tag:blogger.com,1999:blog-1696328621860497521.post133527590766715602..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : விளம்பரத்துக்கு விளம்பரம்-கொஞ்சம் ENGLISH VI மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17617190282697499282016-06-28T16:36:08.194+05:302016-06-28T16:36:08.194+05:30எதிர்காலத்திலும் உங்களை நினைத்து கொண்டே இருப்பார்க...எதிர்காலத்திலும் உங்களை நினைத்து கொண்டே இருப்பார்கள் மாணவ மாணவியர்கள். வாழ்த்துகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56657332144170291362014-04-27T16:34:46.569+05:302014-04-27T16:34:46.569+05:30நல்ல முயற்சி..... பாராட்டுகள். நல்ல முயற்சி..... பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54609316045938459562014-04-26T14:52:01.905+05:302014-04-26T14:52:01.905+05:30உங்களை ஆசிரியராக கிடைத்த மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்...உங்களை ஆசிரியராக கிடைத்த மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான். பாராட்டுக்கள் தோழி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10045594808332049522014-04-24T16:57:32.809+05:302014-04-24T16:57:32.809+05:30நிச்சயமாக இதுபோன்ற முயற்சிகள் மாணவர்களுக்கு பெரும்...நிச்சயமாக இதுபோன்ற முயற்சிகள் மாணவர்களுக்கு பெரும் அளவில் உதவும் பாராட்டுக்கள்
விடையை உடனே கொடுத்துட்டீங்களே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66059541684809752882014-04-24T04:36:31.121+05:302014-04-24T04:36:31.121+05:30ஆஹா புதிய முயற்சியாக இருக்கிறதே. உங்களின் முயற்சிக...ஆஹா புதிய முயற்சியாக இருக்கிறதே. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54476641178520820262014-04-24T03:32:25.603+05:302014-04-24T03:32:25.603+05:30புதிரை போட்டு புரிய வைக்கும் என் தோழி படு கில்லாடி...புதிரை போட்டு புரிய வைக்கும் என் தோழி படு கில்லாடி தான். மாணவர்கள் ஆங்கிலத்தை கண்டு அஞ்சாதிருக்க எடுக்கும் முயற்சியும் சரளமாக பேசவேண்டுமே என்ற ஆதங்கமும், என்னை வெகுவாக கவர்ந்தது தோழி தங்கள் நட்பு என் பாக்கியம். அருமையான டீச்சரே முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-7366605193364981972014-04-23T22:23:04.798+05:302014-04-23T22:23:04.798+05:3030% கூட சரியாய் தெரியல. ஏன்னா, எனக்கும் டீவிக்கும்...30% கூட சரியாய் தெரியல. ஏன்னா, எனக்கும் டீவிக்கும் தூரம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48672721242170813812014-04-23T22:07:32.089+05:302014-04-23T22:07:32.089+05:30அடடே! இது ரொம்ப நல்ல உத்தியாத் தோணுதே! அன்றாடம் அவ...அடடே! இது ரொம்ப நல்ல உத்தியாத் தோணுதே! அன்றாடம் அவர்களின் கண்களில் பட்டுக் கருத்தைக் கவரும் செய்தித்தாள் தொலைக்காட்சி விளம்பரங்களிலிருந்து ஆங்கிலததை - ஆங்கிலமென்ற அச்சமில்லாமல்- மண்டையில் ஏற்றிக்கொள்வது எவ்வளவு எளிது, மற்றும் சுவையானதும் கூட. எனக்கென்று ஒரு இங்கிலீஷ் டீச்சர் ஏழாப்பில் வந்தாங்க பாரு.. “குட் குட்டர் குட்டஸ்ட்“ னு எனக்கு டிகிரிஸ் ஆப் கம்பெரிசன் சொல்லித்தந்தாங்க பாவம் அவுங்க என்னா செய்வாங்க வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணாங்க.. அவ்வளவுதான் நாம இங்கிலீசுலேர்ந்து எஸ்ஸாயிட்டம்ல? உண்மையிலயே நல்லா இருக்குப்பா. ( தேசப்பற்றோடு சுதேசி அமுல் விளம்பரம்! என்னா எச்சரிக்கை பா! அதுதான் சரி) அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன் டீச்சர்! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36385791442736353812014-04-23T21:56:43.429+05:302014-04-23T21:56:43.429+05:30வணக்கம்
மூளைக்கு ஒரு வேலை...... சிந்திக்க வைக்கிறத...வணக்கம்
மூளைக்கு ஒரு வேலை...... சிந்திக்க வைக்கிறது.....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81340188054731141942014-04-23T21:46:57.718+05:302014-04-23T21:46:57.718+05:30
வணக்கம்!
ஆங்கிலம் கற்கும் அாிய விளையாட்டில்
நீங...

வணக்கம்!

ஆங்கிலம் கற்கும் அாிய விளையாட்டில்
நீங்கிடும் அச்சம் நிலைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65659881955017268122014-04-23T20:48:40.598+05:302014-04-23T20:48:40.598+05:30நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34705238743520135982014-04-23T20:39:07.831+05:302014-04-23T20:39:07.831+05:30சிறந்த ஆசிரியை எனக்குத் தோழியாகக் கிடைத்ததில் மகி...சிறந்த ஆசிரியை எனக்குத் தோழியாகக் கிடைத்ததில் மகிழ்கிறேன்...வாழ்த்துகள் மைதிலி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75262367024630697612014-04-23T20:14:41.671+05:302014-04-23T20:14:41.671+05:30ஓ சூப்பர் ஐடியாஓ சூப்பர் ஐடியாGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2131126418482927142014-04-23T19:12:59.072+05:302014-04-23T19:12:59.072+05:30நல்லதொரு முயற்சி! உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்த...நல்லதொரு முயற்சி! உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com