tag:blogger.com,1999:blog-1696328621860497521.post232106928220940799..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : வீதியில் சந்தித்த பயணச்சித்தர் !!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-41709358310773376522016-02-19T20:30:15.731+05:302016-02-19T20:30:15.731+05:30இருநூற்றியோராவது பதிவுக்கு என் அன்பார்ந்த நல்வாழ்த...இருநூற்றியோராவது பதிவுக்கு என் அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள் முதலில்!

வலைப்பதிவுகளிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசுவது என்பது புருவம் உயர்த்த வைக்கிறது! இப்...படி ஒரு பதிவரா!! இனி அவரையும் படிக்கிறேன். பொதுவாக, வலையுலகில் நீங்கள் அறிமுகப்படுத்துபவர்கள் எனக்கு நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள். வெங்கட் நாகராஜ் அவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் வலைப்பூவுக்குச் சென்றதாக நினைவில்லை. இதோ, இந்தப் பதிவைப் படித்துவிட்டு இப்பொழுதுதான் அவர் வலைப்பூவுக்கு முதன்முறை செல்கிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19686647528010328692016-02-09T08:52:24.528+05:302016-02-09T08:52:24.528+05:30201க்கு வாழ்த்துகள்.201க்கு வாழ்த்துகள்.stalinsaravananhttps://www.blogger.com/profile/11799712122785126657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27279035569201914272016-01-30T20:18:19.364+05:302016-01-30T20:18:19.364+05:30அண்ணா புகைபடசித்தர் என்ற பட்டதை நானெல்லாம் கொடுக்க...அண்ணா புகைபடசித்தர் என்ற பட்டதை நானெல்லாம் கொடுக்கவில்லை அண்ணா! பதிவர் சந்திப்பு பதிவுகள் பலவற்றில் அப்டிதான் உங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் அப்படி சொல்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இனி தவிர்த்துவிடுகிறேன் அய்யா! மன்னியுங்கள்.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-3294270424585995722016-01-30T20:13:25.463+05:302016-01-30T20:13:25.463+05:30அப்படியா அண்ணா:) மிக்க நன்றி!அப்படியா அண்ணா:) மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58743682275864891212016-01-30T20:13:02.779+05:302016-01-30T20:13:02.779+05:30ஆமா சகோ வெங்கட் அண்ணாவின் பயணப்பதிவுகள் படிப்பவர்க...ஆமா சகோ வெங்கட் அண்ணாவின் பயணப்பதிவுகள் படிப்பவர்களை அந்த இடத்துக்கே அலைதுச்சென்றுவிடும்:) மிக்க நன்றி மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-67020997877233243762016-01-30T20:11:51.947+05:302016-01-30T20:11:51.947+05:30நானும் இருவரையும் நேரில் பார்த்து அதை தான் நினைத்த...நானும் இருவரையும் நேரில் பார்த்து அதை தான் நினைத்தேன் டியர்:) மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35724177812289816732016-01-30T20:10:23.563+05:302016-01-30T20:10:23.563+05:30நிஷாக்கா முகநூலில் படித்ததை இங்கு நினைவுகூர்ந்தமைக...நிஷாக்கா முகநூலில் படித்ததை இங்கு நினைவுகூர்ந்தமைக்கும் மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60918549104545671302016-01-30T20:08:06.272+05:302016-01-30T20:08:06.272+05:30மிக்க நன்றி அண்ணா!மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60449646431289127622016-01-30T20:07:01.787+05:302016-01-30T20:07:01.787+05:30நன்றி அண்ணா !நன்றி அண்ணா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52787672938249988842016-01-30T19:22:55.235+05:302016-01-30T19:22:55.235+05:30வாழ்த்துக்கள் சகோ,வாழ்த்துக்கள் சகோ,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78406534695863941842016-01-27T18:47:42.719+05:302016-01-27T18:47:42.719+05:30201-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். நண்பர் வெங்கட்டை...201-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். நண்பர் வெங்கட்டை சந்தித்ததுபற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சித்தர்..பித்தர்.. என்று பட்டம் வேறு! ப்ரமாதம்!
புகைப்படம் நன்றாக உள்ளது.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-51855773381309832002016-01-27T07:50:04.294+05:302016-01-27T07:50:04.294+05:30வந்த வேளையை கரக்டா பார்த்துடீங்க வருண்:))
சந்தேகம...வந்த வேளையை கரக்டா பார்த்துடீங்க வருண்:))

சந்தேகமே இல்லாமல் புதுகையில் இருப்பதால் எனக்கு பெருமை, முன்னதற்கு இன்னும் சில காலம் ஆகலாம், ஆகாமலும் போகலாம்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-90327985002649056982016-01-26T21:16:36.012+05:302016-01-26T21:16:36.012+05:30திரு வெங்கட் நாகராஜ் அவர்களை சந்தித்ததை பகிந்ததமைக...திரு வெங்கட் நாகராஜ் அவர்களை சந்தித்ததை பகிந்ததமைக்கு நன்றி மைதிலி! வர வர புதுக்கோட்டைக்கு உங்களால் பெருமையா இல்லைனா உங்களுக்கு புதுகையில் இருப்பதால் அதிகப் பெருமையா?னு சந்தேகம் வருது. :) எதாவது வம்பாகச் சொன்னால்தான் பின்னூட்டம் எழுதிய திருப்தி வருது எனக்கு. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-28162768748144010122016-01-26T17:25:37.204+05:302016-01-26T17:25:37.204+05:30பகிர்வுக்கு நன்றி! 201வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!...பகிர்வுக்கு நன்றி! 201வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65349605755975307462016-01-26T09:21:38.919+05:302016-01-26T09:21:38.919+05:30201 வது பதிவு வாழ்த்துகள் முதலில் சகோ!! தொடருங்கள்...201 வது பதிவு வாழ்த்துகள் முதலில் சகோ!! தொடருங்கள்! தொடர்வோம்

ம்ம்ம் பயணசித்தர்! அட அழகா இருக்கே பொருத்தமான பெயரும்தான். வெங்கட்ஜியின் பதிவுகளுக்கு மயங்காதவர்கள் இருப்பார்களா என்ன!!! புகைப்படங்கள் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அத்தனை அழகாக இருக்கும்..அருமையான சந்திப்பு சகோ! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-49334874378595757632016-01-26T06:17:54.254+05:302016-01-26T06:17:54.254+05:30201 என அறிந்து மகிழ்ச்சி. மென்மேலும் பதிவுகள் தொடர...201 என அறிந்து மகிழ்ச்சி. மென்மேலும் பதிவுகள் தொடரவும், சிறப்பாக அமையவும் வாழ்த்துகள். சந்திப்பினைப் பகிர்ந்த விதம் அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59345080643480347502016-01-25T18:22:38.165+05:302016-01-25T18:22:38.165+05:30இனிமையான சந்திப்புகள். பயணச்சித்தர்...பொருத்தமான ப...இனிமையான சந்திப்புகள். பயணச்சித்தர்...பொருத்தமான பட்டம் தான்.மேலும் பதிவுகள் தொடர வாழ்த்துகள்.தம +1UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-11047580847858093102016-01-25T13:40:55.128+05:302016-01-25T13:40:55.128+05:30அருமை மைதிலி! அழகாக உணர்வுப் பூர்வமாக எழுதிவிட்டாய...அருமை மைதிலி! அழகாக உணர்வுப் பூர்வமாக எழுதிவிட்டாய்! இதை எனது வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றிடா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57280081677506567842016-01-25T10:46:29.570+05:302016-01-25T10:46:29.570+05:30பலரும் ஃபேஸ்புக்கை நோக்கி நகர்ந்து விட்டபோதிலும், ...பலரும் ஃபேஸ்புக்கை நோக்கி நகர்ந்து விட்டபோதிலும், இன்னும் விடாப்பிடியாக உங்களது தனித்தன்மையோடு வலையுலகில் வலம் வரும், சகோதரி அவர்களின் 201 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

புதுக்கோட்டையில் நேற்று (24.01.16) நடைபெற்ற – வீதி கலை இலக்கியக் கள கூட்டத்தினைப் பற்றி , நேற்றே சுடச்சுட பகிர்ந்தமைக்கு நன்றி! நானும் நேற்றே உங்கள் பதிவினைப் படித்து விட்டேன்.

என்னைப் புகைப்படச் சித்தர் என்று சொல்லி இருக்கிறீர்கள். வலையுலகில் சகோதரி ராமலஷ்மி போன்றவர்களோடு ஒப்பிடும்போது நான் ஒன்றுமே இல்லை. மேலும் நான் முன்பு Yashika FX3 Super பயன்படுத்தியபோது வெளிக்காட்டிய திறமை இப்போது இல்லை. இப்போதுள்ள கேமராக்களை ஒரு சிறு குழந்தை கூட பயன்படுத்தி நன்றாகவே எடுக்கலாம். எனவே என்னைப் புகைப்படச் சித்தர் என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19095455755944886462016-01-25T09:44:45.098+05:302016-01-25T09:44:45.098+05:30பயணச்சித்தர் okபயணச்சித்தர் okதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-31422940105932483922016-01-25T08:44:30.110+05:302016-01-25T08:44:30.110+05:30201-வது பதிவு.....
மனம் நிறைந்த வாழ்த்துகள். ம...201-வது பதிவு.....

மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல பதிவுகள் எழுதிடவும் வாழ்த்துகள்!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24512776756862919122016-01-25T08:08:08.889+05:302016-01-25T08:08:08.889+05:30201வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய நிற...201வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய நிறைய எழுத வேண்டும்...
பயணச்சித்தர் தான் அண்ணாவுக்கு சரியான பெயர்...Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54569421949685145022016-01-25T07:58:20.054+05:302016-01-25T07:58:20.054+05:30பயணச் சித்தர்.... அட இது கொஞ்சம் ஓவர்... :)
உங...பயணச் சித்தர்.... அட இது கொஞ்சம் ஓவர்... :)

உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் சற்று நேரம் இருக்க முடியவில்லை என்ற வருத்தமும்.

வீதியில் உங்கள் அனைவரையும் சந்தித்த நினைவுகள் இன்னும் நெஞ்சோடு.....

நன்றி நண்பர்களே....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16569262047640154272016-01-25T07:29:30.852+05:302016-01-25T07:29:30.852+05:30வாழ்த்துக்கள் சகோதரியாரே
பயணச்சித்தர் பட்டம் பொருத...வாழ்த்துக்கள் சகோதரியாரே
பயணச்சித்தர் பட்டம் பொருத்தம்தான்
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34646267738994115172016-01-25T06:02:30.259+05:302016-01-25T06:02:30.259+05:30பயணச்சித்தர்! நல்ல பட்டம்.
சுவாரஸ்யமான சந்திப்பு...பயணச்சித்தர்! நல்ல பட்டம்.

சுவாரஸ்யமான சந்திப்புதான். அவர் பயணக் கட்டுரைகளுக்கும், அதைவிட புகைப் படங்களுக்கும் நானும் ரசிகன்தான்.

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com