tag:blogger.com,1999:blog-1696328621860497521.post2749289184876350333..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : நிலைத்தகவல்ii மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62785482191421132732014-05-19T19:28:06.792+05:302014-05-19T19:28:06.792+05:30என்ன தோழியே செளக்கியமா? சொந்தபந்தங்களோடு மனதை ரீசா...என்ன தோழியே செளக்கியமா? சொந்தபந்தங்களோடு மனதை ரீசார்ஜ் செய்துவிட்டீர்களா?
மே மாதம் முழுக்க net fasting. so blogக்கு லீவின்னு சொல்லீட்டீங்க. இப்ப வந்து பார்த்தா நீங்க இன்னும் வரல..ஒகே நீங்க நெட் இல்லாத கிராமதிற்கு போனதாலா. உங்களுக்கு விஷ்யம் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை. இந்த வருஷசத்தில் இருந்து மே மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே.. ஜுன் மாதம் 45 நாட்கள் என்று மாற்றிவிட்டார்கள். அதனால சொன்ன வாக்கு தவரமா இப்பவே வந்துடுங்க
have a nice time இது உங்களுக்கு சொன்னதா அல்லது எனக்கு நானே சொன்னதா என்று கேள்வி எல்லாம் கேட்க கூடாதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40456215074791004982014-05-16T05:27:51.103+05:302014-05-16T05:27:51.103+05:30ஓகோ... டீச்சர் லீவு மேலே பூட்டீங்களா...? அப்பால வந...ஓகோ... டீச்சர் லீவு மேலே பூட்டீங்களா...? அப்பால வந்து கண்டுக்றேன்...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24611550246632600112014-05-14T23:00:27.171+05:302014-05-14T23:00:27.171+05:30அருமை . ரசனையான பதிவு வாழ்த்துக்கள் மா
அருமை . ரசனையான பதிவு வாழ்த்துக்கள் மா
Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-3993919888615026532014-05-12T18:21:35.765+05:302014-05-12T18:21:35.765+05:30விடுமுறை இனிதாகட்டும் சகோதரியே,,,,,
Killergee
www....விடுமுறை இனிதாகட்டும் சகோதரியே,,,,,
Killergee
www.Killergee.blogspot.comKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26797231281394200042014-05-12T18:10:35.083+05:302014-05-12T18:10:35.083+05:30அருமையான படிவுகள் சகோதரி!
மதுரைத் தமிழன் மட்டும் ...அருமையான படிவுகள் சகோதரி!

மதுரைத் தமிழன் மட்டும் லீவுலெட்டர் கொடுக்காம லீவு எடுப்பாராம்....என்ன டீச்சர் கண்டுக்காம இருக்கீங்க!

நாங்களும் வலைத்தளம் வர இயலாமல் போய்விட்டது! பல பணிகள் காரணமாக! நாங்கள் வரும் சமயம் நீங்கள் லீவில்! ம்ம்ம்ம்ம்....பரவாயில்லை! சாதிசனம் எல்லாம் பாத்துப்புட்டு நல்லா குலாவிட்டு வாங்க டீச்சர் மேட்டரோட.......Enjoy!....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54172437966717162262014-05-05T19:22:17.194+05:302014-05-05T19:22:17.194+05:30வணக்கம்
தங்களின் விடுமுறை சிறப்பாகஅமையட்டும்....
...வணக்கம்

தங்களின் விடுமுறை சிறப்பாகஅமையட்டும்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27340213527233844422014-05-04T12:15:33.513+05:302014-05-04T12:15:33.513+05:30இப்ப நீங்க மணப்பாறையில்தான் இருக்க வேண்டும் அபத்தா...இப்ப நீங்க மணப்பாறையில்தான் இருக்க வேண்டும் அபத்தாவையும் அத்தையையும் பார்த்துக்கோங்க நான் விசாரித்ததாகக் கூறவும் விடுமுறை
முழுவதும் விரதம் இருக்காதுன்னு நினைக்கிறேன், பாத்துக்கிட்டு வாங்க.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75161760921210366252014-05-01T17:57:58.060+05:302014-05-01T17:57:58.060+05:30அண்ணன் ஆக்கப்பட்டவரும் ,பயணப்"போ"ழுதுகளு...அண்ணன் ஆக்கப்பட்டவரும் ,பயணப்"போ"ழுதுகளும் :) - நல்லாருக்கு ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60130791984787299912014-04-30T20:34:14.806+05:302014-04-30T20:34:14.806+05:30இப்படிபட்ட உரிமையான நட்புகள் கிடைத்தது வலைப்பூவின்...இப்படிபட்ட உரிமையான நட்புகள் கிடைத்தது வலைப்பூவின் தயவால் தான். மிக்க நன்றி சகோ! மீண்டும் வருவேன்!! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37309935873688237002014-04-30T20:31:49.458+05:302014-04-30T20:31:49.458+05:30திருத்திட்டேன் அண்ணா! ப்ளீஸ் உங்கள் மருமகள்களை மனத...திருத்திட்டேன் அண்ணா! ப்ளீஸ் உங்கள் மருமகள்களை மனத்தில் வைத்து விடுப்பு வழங்க தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்:((
சந்திப்போம் அண்ணா! உங்கள் பாதையில் என்னும் என் பணி முடியவில்லை என்றே கருதுகிறேன்! மீண்டும் வருவேன். தாய் வீட்டிற்கு வந்த பெண்ணை இன்னும் ரெண்டு நாள் இருந்துவிட்டு போ என்பது போல் இருக்கிறது உங்கள் அன்பு!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36584013206897190092014-04-30T20:27:42.787+05:302014-04-30T20:27:42.787+05:30செம்மொழி !!!!!! என்ன அருமையான பெயர்!
பார்க்க ஆவலாக...செம்மொழி !!!!!! என்ன அருமையான பெயர்!
பார்க்க ஆவலாக இருக்கிறது!!
மகிழ்ச்சி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23095938716650987792014-04-30T20:26:25.341+05:302014-04-30T20:26:25.341+05:30மிக்க நன்றி சகோ! இனியா, காவியாவை கேட்டதாக சொல்லவும...மிக்க நன்றி சகோ! இனியா, காவியாவை கேட்டதாக சொல்லவும்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68246491560685737182014-04-30T20:25:20.444+05:302014-04-30T20:25:20.444+05:30நன்றி அக்கா! மீண்டும் சந்திப்போம்!நன்றி அக்கா! மீண்டும் சந்திப்போம்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9310688114940096112014-04-30T20:24:53.340+05:302014-04-30T20:24:53.340+05:30நன்றி இனியா தங்கம்! மீண்டும் சந்திப்போம்!நன்றி இனியா தங்கம்! மீண்டும் சந்திப்போம்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-32120778266428101012014-04-30T20:24:15.282+05:302014-04-30T20:24:15.282+05:30oh! தாங்க்ஸ் சகோ! (பிளஸ் ஒன் க்கும் சேர்த்து!)oh! தாங்க்ஸ் சகோ! (பிளஸ் ஒன் க்கும் சேர்த்து!)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55800828536273022032014-04-30T20:23:12.100+05:302014-04-30T20:23:12.100+05:30நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க ஆஆஆஆ,
லெட்டர் க...நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க ஆஆஆஆ,
லெட்டர் கொடுக்காம லீவ் எடுக்கிறவங்க எப்டிதான் ரூல்ஸ் பேசுறாங்களோ :)))
நெட் பாஸ்டிங் எல்லாம் உங்க ஐடியா தான் பாஸ்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-21485552755511661642014-04-30T20:20:37.742+05:302014-04-30T20:20:37.742+05:30அங்க உள்ளவங்க என் உள்ளத்தில் உள்ளவங்க, so நோ BAD ட...அங்க உள்ளவங்க என் உள்ளத்தில் உள்ளவங்க, so நோ BAD டைம்ஸ் :))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58584169250422904002014-04-30T20:19:52.140+05:302014-04-30T20:19:52.140+05:30மிக அருமை தோழி..அப்பத்தாவின் ஆற்றாமை, கல்யாண வீட்ட...மிக அருமை தோழி..அப்பத்தாவின் ஆற்றாமை, கல்யாண வீட்டில் வேலை செய்பவர், குழந்தைகளின் தூக்கம் இவை மிக அருமை..மாடர்ன் மற்றும் மண் மனம் எனக்குப் பொருந்துவதாகத் தோன்றுகிறது.. :)

என்ன இப்டி குண்ட போட்டுடீங்க..லீவுன்னு? மே மாதம் எனக்கும் தொடர்ந்து வர முடியாது..ஆனா அப்பப்போ சவுண்ட் குடுப்பேன் :)
விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வாழ்த்துக்கள் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-84941009020621341912014-04-30T20:19:21.339+05:302014-04-30T20:19:21.339+05:30நன்றி வெங்கட் அண்ணா! நல்ல வேளை பகவான் பாஸ் போல் நெ...நன்றி வெங்கட் அண்ணா! நல்ல வேளை பகவான் பாஸ் போல் நெகட்டிவா சொல்லாம விடீன்களே!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27742903650048848092014-04-30T20:17:56.671+05:302014-04-30T20:17:56.671+05:30நன்றி தோழி! விடுமுறை முடிந்து சந்திக்கிறேன்!நன்றி தோழி! விடுமுறை முடிந்து சந்திக்கிறேன்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26778503694631793802014-04-30T20:17:15.182+05:302014-04-30T20:17:15.182+05:30ஏன் மக்களே! ஏன் இந்த கொலைவெறி@#@#
நெட் இல்லாத இடத்...ஏன் மக்களே! ஏன் இந்த கொலைவெறி@#@#
நெட் இல்லாத இடத்திற்கு போக போகிறேன்! நடுவே முயற்சி செய்கிறேன் அண்ணா:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55549717156870457302014-04-30T20:13:57.924+05:302014-04-30T20:13:57.924+05:30நன்றி அண்ணா !நன்றி அண்ணா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82920441400185182582014-04-30T13:04:28.436+05:302014-04-30T13:04:28.436+05:30நிலைதகவல்ii - நிலைத்தகவல் என வந்திருக்க வேண்டும்
...நிலைதகவல்ii - நிலைத்தகவல் என வந்திருக்க வேண்டும்
ஒற்றுப் பிழை காரணமாக “மே மாதம் முழுக்க net fasting. so blogக்கு லீவ்“ என்னும் இந்தப் பகுதி நிராகரிக்கப் படுகிறது. ரைட்? ஒழுங்கு மரியாதையா இந்த லீவ் லெட்டரை கேன்சல் பண்ணும்படி அறிவுறுத்தப் படுகிறீர்கள்.. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18624378884304477522014-04-30T13:00:16.036+05:302014-04-30T13:00:16.036+05:30நண்பர் பகவான்ஜீ எப்பவுமே சரியாத்தான் சொல்வார்.
நா...நண்பர் பகவான்ஜீ எப்பவுமே சரியாத்தான் சொல்வார்.
நான் இதை வழிமொழிகிறேன். இல்லன்னா உண்ணாவிரதம், போராட்டம், ப்ளாக் (நெட்)மறியல் போராட்டத்தால் வலையுலகமே ஸ்தம்பிச்சுடும். வேணாம்.. சொலலிட்டேன்...அழுதுறுவேன்...ஆமா...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40494488631635906882014-04-30T12:56:58.396+05:302014-04-30T12:56:58.396+05:30'அம்மா, காதலி, மனைவி, மகள், பேத்தி என பெறப்படு...'அம்மா, காதலி, மனைவி, மகள், பேத்தி என பெறப்படும் முத்தங்களை கொண்டும் கணக்கிடலாம் ஆணின் பருவங்களை'.-
This is Mythili.
Now Im with my Grn.dtr. 'Semmozhi'
Cho....cute Poem. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com