tag:blogger.com,1999:blog-1696328621860497521.post2907885041971996577..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : தன்னை தொலைத்தல்மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65445915953293427992013-07-28T22:59:40.901+05:302013-07-28T22:59:40.901+05:30அம்மா தாயி, எனக்கு ஆஸ்திரேலிய மொழியில் அதுவும் வழக...அம்மா தாயி, எனக்கு ஆஸ்திரேலிய மொழியில் அதுவும் வழக்கு மொழியெல்லாம் தெரியாது. சத்தியமா குட் னுதான் தட் னேன் அது குக் னு வந்திருச்சு. எழுத்துப் பிழைதான் “சொல்லில் பிழையிருந்தால் மன்னிக்கலாம்“ னு நக்கீரரே ஏபி நாகராஜனா வந்து சொல்லியிருக்காரு... நீ மன்னிக்கக் கூடாதா? இனிமே கவனமா எழுதறேன்.(பாட்டெழுதிப் பெயர்வாங்கும் புலவர்கள் குற்றங்கண்டுபிடித்தே... நீ ரெண்டு வகையாவும் இருக்கியே?)
GOOD - சரியா? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17698430629169374662013-07-26T17:21:16.214+05:302013-07-26T17:21:16.214+05:30அண்ணா good தானே சொல்லவந்திங்க .ஏன் கேட்கிறேன்னா go...அண்ணா good தானே சொல்லவந்திங்க .ஏன் கேட்கிறேன்னா goog அப்படினா ஆஸ்திரேலிய பேச்சு வழக்கில் முட்டை என்று பொருள்.மிக்க நன்றி .மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-33177676993304663082013-07-25T22:02:50.856+05:302013-07-25T22:02:50.856+05:30கவிதை நல்லா வந்திருக்கு.
இன்னும் கூட சற்றே நீளலாம்...கவிதை நல்லா வந்திருக்கு.
இன்னும் கூட சற்றே நீளலாம்.
கவிஞர் தங்கம் மூர்த்தி கூட,
“செல் இலார்க்கு இவ்வுலகமில்லை” என்று எழுதியிருக்கிறார். கவிதைக்குத் தலைப்பும், முடிப்பும்தான் ரொம்ப முக்கியம். இதில் முடிப்புக்கூடப் பரவாயில்லை. தலைப்பு இன்னும் யோசித்தால் இன்னும் பொருத்தமாக வைத்திருக்கலாம்.
நான் கட்டுரைகளுக்கே ரொம்ப யோசித்து, அதில் உணர்ச்சியுடன் வந்த சொற்களைக் கோத்து வைத்துவிடுவேன்.
Any How, a goog and sharp poem, keep it up!
(English Teacherulla?)
அன்பு அண்ணன், நா.மு.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com