tag:blogger.com,1999:blog-1696328621860497521.post2918403766116505431..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : உங்களால் இது சாத்தியமானது, நன்றி.மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-80580155052098231132014-09-29T10:15:39.023+05:302014-09-29T10:15:39.023+05:30என் இனிய வாழ்த்துக்கள் அம்மு மேலும் பல விருதுகள் ப...என் இனிய வாழ்த்துக்கள் அம்மு மேலும் பல விருதுகள் பெறவேண்டும் நிறைய அசத்தல் பதிவுகள் இட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்ளிடம் இருந்து விருது பெற்ற அதிர்ஷ்ட சாலிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22050415333006182172014-09-19T09:19:06.054+05:302014-09-19T09:19:06.054+05:30http://avargal-unmaigal.blogspot.com/2014/09/award...http://avargal-unmaigal.blogspot.com/2014/09/award.htmlAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62254359477711254982014-09-17T19:43:41.132+05:302014-09-17T19:43:41.132+05:30அன்புத் தங்கையே! நண்பர் மதுரைத் தமிழன் அவருக்கே உர...அன்புத் தங்கையே! நண்பர் மதுரைத் தமிழன் அவருக்கே உரிய பாணியில் உன்னை மொழிபெயர்க்க வைத்துவிட்டார். அவருக்கு என் நன்றி. (அருமையான மொழிபெயர்ப்புக்கு உனக்கு நன்றி) நீ சொன்னதுதான் சரி.. தமிழில் நான் கரைகாணாவிட்டாலும், கணினியில் கரையை மட்டுமே (கரையில் இருந்துகொண்டு) கண்டு வருவதால்.. மடிக்கணினியை முழுமையாகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டு வருகிறேன். இந்த மதுவைப் பிடித்துக் கற்றுக்கொள்ளலாம் என்றால் மனிதர் சிக்கினால்தானே? எனினும் “தன் முயற்சியில் சற்றும் தளராத“ விக்கிரமாதித்தன் மாதிரி வேற ஏதாவது வேதாளம் கிடைக்குதான்னு பாக்க வேண்டியதுதான்..(என்ன அடிக்க வர்ரியா உடு ஜூட்...?) நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4643412550087305412014-09-17T09:20:08.660+05:302014-09-17T09:20:08.660+05:30கொஞ்சம் வேலை(!) அதான் உடனடியாக பாராட்ட முடியவில்லை...கொஞ்சம் வேலை(!) அதான் உடனடியாக பாராட்ட முடியவில்லை.
விருது பெற்றமைக்காக தங்களுக்கு பாராட்டுக்கள் சகோ.

தங்களின் பொன்னான கரத்தால் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-70393619198357309442014-09-16T20:51:03.734+05:302014-09-16T20:51:03.734+05:30ஒ! ஒரு லேமனை தலைல தேச்சுக்காங்க, மோர் கலக்கி குடிங...ஒ! ஒரு லேமனை தலைல தேச்சுக்காங்க, மோர் கலக்கி குடிங்க:)) (hang over கு டிப்ஸ்:) எங்கயோ படிச்சது. பொதுஅறிவை வளர்த்துக்கிறேன்)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27292512039263889832014-09-16T20:48:23.926+05:302014-09-16T20:48:23.926+05:30நன்றி தோழி!!நன்றி தோழி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-77476215606513347902014-09-16T20:47:58.497+05:302014-09-16T20:47:58.497+05:30முதல் பின்னூட்டதிற்கு நன்றி சகோ!!முதல் பின்னூட்டதிற்கு நன்றி சகோ!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-5918975264259131682014-09-16T20:47:21.807+05:302014-09-16T20:47:21.807+05:30சும்மா கலாய்க்காதீங்க பாஸ்:)))சும்மா கலாய்க்காதீங்க பாஸ்:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85331537098414213462014-09-16T10:53:16.329+05:302014-09-16T10:53:16.329+05:30விருது பெற்ற உங்களுக்கும்,உங்களால் விருது பெற்றவர்...விருது பெற்ற உங்களுக்கும்,உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-41106783809750482872014-09-16T05:15:07.625+05:302014-09-16T05:15:07.625+05:30நலம் நலமே சகோதரி....உங்களிடம் நாடுவதும் அதுவே...நலம் நலமே சகோதரி....உங்களிடம் நாடுவதும் அதுவே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2199158354031105262014-09-15T23:55:18.343+05:302014-09-15T23:55:18.343+05:30விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-74706866271895002912014-09-15T23:21:46.505+05:302014-09-15T23:21:46.505+05:30முதல் ஒன்பது பேரும் விருதுக்கு தகுதி உடையவர்கள்தா...முதல் ஒன்பது பேரும் விருதுக்கு தகுதி உடையவர்கள்தான் ,பத்தாவதா ஒரு ஆளுக்கு கொடுத்து இருப்பதுதான் உதைக்குது )))))))))
மிக்க நன்றி !
த ம 9Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8540460779593372432014-09-15T22:42:33.810+05:302014-09-15T22:42:33.810+05:30**்... இதை அவசியம் என் தளத்துல வெச்சுட்டு நான் இதை...**்... இதை அவசியம் என் தளத்துல வெச்சுட்டு நான் இதை அஞ்சு பேருக்கு நிச்சயம் பகிர்வேன்.** உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் அண்ணா:)) மிக்க நன்றி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42138840470126832722014-09-15T22:39:04.816+05:302014-09-15T22:39:04.816+05:30நன்றி தோழி!! உங்களுக்கும் என் வாழ்த்துகள் !!நன்றி தோழி!! உங்களுக்கும் என் வாழ்த்துகள் !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36150133807170511112014-09-15T22:37:46.544+05:302014-09-15T22:37:46.544+05:30மிக்க நன்றி அய்யா!மிக்க நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78481970971782831642014-09-15T22:37:17.919+05:302014-09-15T22:37:17.919+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8501452128802573762014-09-15T22:35:32.740+05:302014-09-15T22:35:32.740+05:30நன்றி அண்ணா! வெகுநாள் கழித்து வருகிறீர்கள்:)) நலம்...நன்றி அண்ணா! வெகுநாள் கழித்து வருகிறீர்கள்:)) நலம் தானே அண்ணா?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36821212382401792962014-09-15T22:34:33.372+05:302014-09-15T22:34:33.372+05:30மிக்க நன்றி குமார் அண்ணா:)மிக்க நன்றி குமார் அண்ணா:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-80166110094968000252014-09-15T22:33:54.693+05:302014-09-15T22:33:54.693+05:30நன்றி ஐ.டி சார்:))நன்றி ஐ.டி சார்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-41694972689292678132014-09-15T22:32:30.215+05:302014-09-15T22:32:30.215+05:30நன்றி அய்யா! தங்களுடன் என் கணவர் மது(கஸ்தூரி ரெங்க...நன்றி அய்யா! தங்களுடன் என் கணவர் மது(கஸ்தூரி ரெங்கன்) தன் விருதை பகிர்ந்து கொண்டுள்ளார் இல்லையா? வாழ்த்துகள் அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14137543819825964032014-09-15T22:31:21.018+05:302014-09-15T22:31:21.018+05:30மிக்க நன்றி அண்ணா:)மிக்க நன்றி அண்ணா:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25738486043249508912014-09-15T22:30:03.469+05:302014-09-15T22:30:03.469+05:30ஹல்லோ!! ஏன் இப்படி அரசியல் பண்றீங்க:)) அண்ணாவிற்கு...ஹல்லோ!! ஏன் இப்படி அரசியல் பண்றீங்க:)) அண்ணாவிற்கு தமிழ் இலக்கியத்தில் கரைகண்ட அளவிற்கு கணினி இலக்கணம் கொஞ்சம் அறிமுகம் ஆகவில்லை அவ்ளோ தான்:) சரி இப்போ மொழிபெயர்கிறேன்(?!)

உண்மையில் தானே விருதுபெற்றதை போல் மகிழ்கிறேன் பா.....கரந்தை அய்யா தகவல் களஞ்சியம் என்றால், உன் வலைப்பக்கம் கலைக்களஞ்சியம் தான், அதிலென்ன சந்தேகம்? இரண்டு களஞ்சியத்தையும் தேடிபிடித்து விருது வழக்கும் அந்த நண்பர்களை தான் பாராட்ட வேண்டும். இருவர்க்கும் என் வாழ்த்துகள் பா. கஸ்தூரி கை கொடு.....உன்னால் தான் இது சாத்தியமானது என்பதால்...( சாரி ப்பா... வெளியூரில் இருந்து என் லாப்டாப்பில் இன்னும் NHM ரைட்டர் ஏற்றாத நிலையில்..)
அன்புடன், அண்ணன்.

என்ன தமிழன் சகா ஓகே வா?:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91908226523654125082014-09-15T13:29:15.411+05:302014-09-15T13:29:15.411+05:30அடப்பாவமே..இவ்விருதை துரை செல்வராஜூ ஐயா எனக்குக் க...அடப்பாவமே..இவ்விருதை துரை செல்வராஜூ ஐயா எனக்குக் கொடுத்தார்கள்..நேற்று இரவு பார்த்துவிட்டு, நாளை வந்து இவர்களுக்கெல்லாம் நாம் கொடுத்துவிடுவோம் என்று நினைத்ததில் ஒருவர் நீங்கள்..நான் நினைத்த வேறு சிலரையும் நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டீர்கள்..நான் இப்போ என்ன செய்ய??

வாழ்த்துக்கள் டியர் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59354116462434552712014-09-15T10:55:30.747+05:302014-09-15T10:55:30.747+05:30அருமை அருமை! மிக்க மகிழ்ச்சி தோழி!
விருது பெற்றமைக...அருமை அருமை! மிக்க மகிழ்ச்சி தோழி!
விருது பெற்றமைக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

உங்களால் விருது பெறுபவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58433629821256134882014-09-15T09:37:55.740+05:302014-09-15T09:37:55.740+05:30என் மேல் கொண்ட அன்பினால் எனக்கும் விருது தந்து மகி...என் மேல் கொண்ட அன்பினால் எனக்கும் விருது தந்து மகிழ்ந்திருக்கிறாய் தங்காய்... அதே அன்பினால் இதை நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன் கண்ணா... ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றி. முரளிதரன் சொன்ன மாதிரி என் தளத்துல முன்ன வாங்கின நிறைய விருதுகள் இடத்தை அடைச்சுக்குதேன்னு எல்லாத்தையும் எடுத்துட்டேன். பட்... இதை அவசியம் என் தளத்துல வெச்சுட்டு நான் இதை அஞ்சு பேருக்கு நிச்சயம் பகிர்வேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com