tag:blogger.com,1999:blog-1696328621860497521.post310835369371786798..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : சொக்கா!!! சொக்கா!! 50000ரூபாய் .............50000ரூபாய் ............!!!!!!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36426478643854828752015-09-15T22:53:08.388+05:302015-09-15T22:53:08.388+05:30இனியாச்செல்லம்!!! மன்னிப்பெல்லாம் நமக்குளா no...no...இனியாச்செல்லம்!!! மன்னிப்பெல்லாம் நமக்குளா no...no...பதிவர் விழாவில் தான் கலந்துக்க முடியலை.. போட்டியில் கலந்துக்கலாம் இல்லையா!! உங்க பதிவாக காத்திருக்கிறேன்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-12372547069132366952015-09-15T22:50:11.771+05:302015-09-15T22:50:11.771+05:30அப்படியா அண்ணா! ஆனாலும் நீங்க போட்டியில் கலந்துக்க...அப்படியா அண்ணா! ஆனாலும் நீங்க போட்டியில் கலந்துக்கொள்ளவேண்டும். இது தங்கையின் வேண்டுகோள்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75550643186423103282015-09-15T22:48:07.383+05:302015-09-15T22:48:07.383+05:30ஒ!!! அப்படியா அக்கா!! ரொம்ப தேங்க்ஸ்....இப்போதான் ...ஒ!!! அப்படியா அக்கா!! ரொம்ப தேங்க்ஸ்....இப்போதான் எனக்கு தெரியுது.
**அவரே இவர் குட்டிம்மா...*** :)))) ச்சோ ஸ்வீட்!! அக்கா தேங்க்ஸ் again.
அய்யா!!@பேரை சொல்லிட்டேன் கோச்சுக்காதீங்க!!! போட்டியில் களம் இறங்குங்கள் c.p. சார்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29563775871062127382015-09-15T12:50:16.042+05:302015-09-15T12:50:16.042+05:30அவரை எனக்குத் தெரியாம இருக்க முடியுமா?!அவரை எனக்குத் தெரியாம இருக்க முடியுமா?!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-53444870348609387522015-09-15T11:21:39.002+05:302015-09-15T11:21:39.002+05:30அனைவருக்கும் வாழ்த்துகள் பா.
அனைவருக்கும் வாழ்த்துகள் பா.
சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85143745155593956212015-09-15T11:20:31.204+05:302015-09-15T11:20:31.204+05:30இவரே அவர்...
அவரே இவர் குட்டிம்மா...இவரே அவர்...
அவரே இவர் குட்டிம்மா...சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22831388171704628802015-09-15T08:29:47.339+05:302015-09-15T08:29:47.339+05:30என்னம்மா கண்ணுகளா ரொம்பக் குஷியா இருக்கீங்க போல ம்...என்னம்மா கண்ணுகளா ரொம்பக் குஷியா இருக்கீங்க போல ம்..ம் எல்லோரும் சரி சரி என்னமோ அசத்துங்கள் நாம தள்ளி நின்று வேடிக்கை தான் பார்க்க முடிகிறது.அடுத்த வரடம் நாம எல்லாம் அங்கே இருப்போம் ஆக்கும் அட ...போன வருடமும் இதையே தான் சொல்லி இருப்போமோ எதுக்கு வம்பு பார்க்கலாம் ...விதி இருந்தா ...சரி அம்மு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்மா எதற்க்கா போட்டியில கலந்து கொள்வதற்குத் தான்.. நன்றி!. தாமதத்திற்கு மன்னிக்கணும்.. Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29732702254448435882015-09-14T23:30:30.686+05:302015-09-14T23:30:30.686+05:30ஆமாம் நண்பர் குமார்.
இதை வழிமொழிகிறோம். அவசியம் எழ...ஆமாம் நண்பர் குமார்.
இதை வழிமொழிகிறோம். அவசியம் எழுதவேண்டும்.வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6122605841617659152015-09-14T21:18:31.736+05:302015-09-14T21:18:31.736+05:30எழுத்துவதை தான் சற்று நிறுத்தி வைத்துள்ளேன். மற்றவ...எழுத்துவதை தான் சற்று நிறுத்தி வைத்துள்ளேன். மற்றவர்களின் படைப்புகளை படித்து கொண்டு தான் இருகின்றேன்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8143289610083838842015-09-14T19:40:53.576+05:302015-09-14T19:40:53.576+05:30பேராசான் மீரா விருதை தன் முதல் புத்தகத்திலேயே, புர...பேராசான் மீரா விருதை தன் முதல் புத்தகத்திலேயே, புரட்சித்தென்றல் கீதாக்காவுடன் பகிர்ந்து கொண்ட புலவரே!!! இதற்கு பெயர்தான் தனடக்கமா???!!!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91643194394622494432015-09-14T19:34:39.895+05:302015-09-14T19:34:39.895+05:30வலைசித்தர் என்றால் சும்மாவா??? என ஸ்பீடு!!! நன்றி ...வலைசித்தர் என்றால் சும்மாவா??? என ஸ்பீடு!!! நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10756402153360613572015-09-14T19:34:28.150+05:302015-09-14T19:34:28.150+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82428819952938383122015-09-14T19:33:50.751+05:302015-09-14T19:33:50.751+05:30ஒ!! அப்டி ஒருத்தர் இருக்கறா?? எல்லாரையும் தெரிஞ்சு...ஒ!! அப்டி ஒருத்தர் இருக்கறா?? எல்லாரையும் தெரிஞ்சு வச்சுருகீங்களே!!! சூப்பர்!! அய்யா! போட்டிக்கு நீங்க கட்டுரையும்,கவிதையும் எழுதணும் என்பது என் ஆசை. பரிசை உங்களுக்கு பதிலா நான் வேணா வாங்கி..........உங்களுக்கு அனுப்பிடுறேன்னு சொல்லவதேன்.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82787488310383196352015-09-14T19:29:33.893+05:302015-09-14T19:29:33.893+05:30அதே தானுங்க சார்!! மிக்க நன்றி!அதே தானுங்க சார்!! மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25302190719180166142015-09-14T19:28:20.729+05:302015-09-14T19:28:20.729+05:30அப்போ நீங்க:))அப்போ நீங்க:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2195262029998042902015-09-14T19:27:45.828+05:302015-09-14T19:27:45.828+05:30தங்கையே!!! இம்புட்டு பாசமா ஒரு தங்கை கிடைக்க நான் ...தங்கையே!!! இம்புட்டு பாசமா ஒரு தங்கை கிடைக்க நான் என்ன தவம் செய்தேன்!!! அப்புறம் நீங்களும் கலந்துகங்க சிஸ்டர்!! அந்த பாப்பா அழகா இருக்கா!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25849334185443231702015-09-14T19:26:06.731+05:302015-09-14T19:26:06.731+05:30விழாவிலா??? போட்டியிலா!!! எதுவா இருந்தாலும் கலந்து...விழாவிலா??? போட்டியிலா!!! எதுவா இருந்தாலும் கலந்துக்கணும் சகோ!! இது நம்ம ஊர் திருவிழா சொல்லிப்புட்டேன்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4537362006234968852015-09-14T19:21:39.727+05:302015-09-14T19:21:39.727+05:30அண்ணா! பதிவர் விழாவிற்காக அயராது பாடுபடும் தங்கள் ...அண்ணா! பதிவர் விழாவிற்காக அயராது பாடுபடும் தங்கள் அற்பணிப்பை இந்த பதிவுலகே வியந்து பார்க்கிறதே!! அதற்கிடையே இப்படி பின்னோட்டம் அளித்து உற்சாகப் படுத்தவேறு செய்கிறீர்கள்!! கிரேட் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60212668228848111172015-09-14T19:18:19.869+05:302015-09-14T19:18:19.869+05:30ஆமாங்க அய்யா!! எல்லோரும் கலந்துகொண்டு பயனடையும்!!ஆமாங்க அய்யா!! எல்லோரும் கலந்துகொண்டு பயனடையும்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56704056321615577522015-09-14T19:16:30.127+05:302015-09-14T19:16:30.127+05:30எனக்கில்லை..எனக்கில்லை என்று தோன்றினாலும் பதிவு போ...எனக்கில்லை..எனக்கில்லை என்று தோன்றினாலும் பதிவு போட்ருவோம் :-)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76560228491880806172015-09-14T18:58:24.657+05:302015-09-14T18:58:24.657+05:30UPDATED...
நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http:...UPDATED...

நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56671892683949842902015-09-14T18:33:26.547+05:302015-09-14T18:33:26.547+05:30மதுரை சொக்கன்னு ஒருத்தர் பதிவு எழுதறாரு.அவரையா கூப...மதுரை சொக்கன்னு ஒருத்தர் பதிவு எழுதறாரு.அவரையா கூப்பிடறீங்க?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14638782254115599952015-09-14T18:21:26.898+05:302015-09-14T18:21:26.898+05:30வாங்க அண்ணா! முதல் நாள் முதல் போட்டிபதிவு போட்டு க...வாங்க அண்ணா! முதல் நாள் முதல் போட்டிபதிவு போட்டு கலக்கிடீங்க !!! செம!செம!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82196524330136248262015-09-14T18:20:24.589+05:302015-09-14T18:20:24.589+05:30அந்த ரெண்டு லிஸ்டிலும் உங்க பேர் இருக்கிறதா பட்சி ...அந்த ரெண்டு லிஸ்டிலும் உங்க பேர் இருக்கிறதா பட்சி சொல்லுதே:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57321875477766604262015-09-14T18:19:46.810+05:302015-09-14T18:19:46.810+05:30ஆஹா!! பாட்டுப்பாடி பரிசு பெறுவோர் சிலர்!!! பாட்டில...ஆஹா!! பாட்டுப்பாடி பரிசு பெறுவோர் சிலர்!!! பாட்டில் குற்றம் கண்டுபிடித்தே.......ஹாஹாஹா!!!! j.k அண்ணா:)) seeing you after a long tym!! feeling great!! how do you do anna???மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com