tag:blogger.com,1999:blog-1696328621860497521.post4307743794603834342..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : காட்டுப்பூ (dedicated to all confident and wild girls)மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26681686700568760802014-04-01T07:18:05.985+05:302014-04-01T07:18:05.985+05:30தேர்ந்த ரசனை ... நானும் ரசித்தேன் மகிழ்ந்தேன்...
வ...தேர்ந்த ரசனை ... நானும் ரசித்தேன் மகிழ்ந்தேன்...
வணக்கம்..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-11547607591813144542014-03-28T16:22:23.888+05:302014-03-28T16:22:23.888+05:30அருமையான கவிதை. வாழ்த்துக்கள் சகோ. அருமையான கவிதை. வாழ்த்துக்கள் சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16967007069303767782014-03-27T04:56:03.541+05:302014-03-27T04:56:03.541+05:30அற்புதமான கவிதை
இக்கவிதை கூட காட்டுப் பூ தான்
காகி...அற்புதமான கவிதை
இக்கவிதை கூட காட்டுப் பூ தான்
காகிதப் பூ அல்ல
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30650248540297607272014-03-25T23:03:57.572+05:302014-03-25T23:03:57.572+05:30ஆனால் எனக்கு அமைந்த தமிழய்யா அருமையானவர்!
நான் தான...ஆனால் எனக்கு அமைந்த தமிழய்யா அருமையானவர்!
நான் தான் தேறாம போய்டேன்!?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61683999482606176412014-03-25T19:21:12.919+05:302014-03-25T19:21:12.919+05:30டாங்க்ஸ் வாத்தியாரே !டாங்க்ஸ் வாத்தியாரே !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-5034898686885061062014-03-25T19:20:47.898+05:302014-03-25T19:20:47.898+05:30அதே அதே தான் சகோதரி , கொஞ்சம் முற்போக்கான பெண் என்...அதே அதே தான் சகோதரி , கொஞ்சம் முற்போக்கான பெண் என்றால் அப்படி இப்படி என்று நினைபவர்களுக்கான எச்சரிக்கை தான். நன்றி சகோதரி, ரசித்து கருத்திட்டமைக்கு!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37695858066034040752014-03-25T14:02:02.839+05:302014-03-25T14:02:02.839+05:30எப்டிப்பா இப்படி ஒரு சிந்தனை.....
ரசித்தேன் ரசித...எப்டிப்பா இப்படி ஒரு சிந்தனை.....

ரசித்தேன் ரசித்தேன்....

ரசனையில் கண்களில் சிக்கிய காட்டுப்பூ

ரசிக்க தகுந்தவை மறதியினால் எங்கோ புத்தகத்துக்கு இடையே வைத்துவிட்டாலும் அது தன் மணத்தை இழப்பதில்லை..

திறமைகளை முடக்க நினைத்தால் எப்படி வீறுக்கொண்டு அது இன்னும் பன்மடங்கு பெருகுமோ அதுப்போல்...

அடக்கிவைத்து ஆள நினைத்தால் எப்படி இன்னும் பிரகாசமாய் தன் இருப்பை நிலைநாட்டுமோ அதுப்போல்...

சிந்தனை களஞ்சியத்தின் வரிகள் ஒவ்வொன்றும் சிறப்பு...

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் மைதிலி.... கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27290621307511691722014-03-25T07:36:36.471+05:302014-03-25T07:36:36.471+05:30எண்டுல வச்சுகின பாரு ஒரு டுச்டு (அத்தாம்மே டுஸ்ட்ட...எண்டுல வச்சுகின பாரு ஒரு டுச்டு (அத்தாம்மே டுஸ்ட்டு).... அங்கனே நிக்கிறமே நீ...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36160163809251770062014-03-23T00:10:53.925+05:302014-03-23T00:10:53.925+05:30அப்படின்னா “வொயில்ட் அனிமல்ஸ்“ அப்படின்னு சினிமால ...அப்படின்னா “வொயில்ட் அனிமல்ஸ்“ அப்படின்னு சினிமால பாத்துப் பாத்து “கொடுமையான மிருகங்ககள்“னு என் மனசுல பதிஞ்சதும் ஒரு காரணமா இருக்குமோ? இருக்கும் (நான் இங்லீஷ் டீச்சர் இல்லாம பி.ஈ.ட்டி. டீச்சர் கிட்ட குட், குட்டர்,, குட்டஸ்ட்... னு டிகிரிஆஃப் கம்பேரிசன் படிச்சவனாக்கும்! )நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88473306155930292042014-03-22T22:31:28.690+05:302014-03-22T22:31:28.690+05:30நன்றி சார்!நன்றி சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-84903217398671331212014-03-22T22:31:15.258+05:302014-03-22T22:31:15.258+05:30நன்றி கிரேஸ்!நன்றி கிரேஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68256638828665330792014-03-22T22:31:00.367+05:302014-03-22T22:31:00.367+05:30//Wow! Fantastic! ஐயோ! ஆங்கிலம் வந்துவிட்டதோ!//
CA...//Wow! Fantastic! ஐயோ! ஆங்கிலம் வந்துவிட்டதோ!//
CAPTION நை பார்த்ததும் வந்திருக்கும்!
நன்றி நண்பர்களே!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62182630335958846612014-03-22T22:29:56.750+05:302014-03-22T22:29:56.750+05:30நன்றி சார்!நன்றி சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-63087531619262656902014-03-22T22:29:43.019+05:302014-03-22T22:29:43.019+05:30நன்றி அண்ணா !நன்றி அண்ணா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-77310188400638770382014-03-22T22:29:30.913+05:302014-03-22T22:29:30.913+05:30//கவனத்திற்கு வந்த காட்டுப்பூக்களின்
களிப்பூட்டும்...//கவனத்திற்கு வந்த காட்டுப்பூக்களின்
களிப்பூட்டும் வாசத்தில் சொக்கிப்போனேன்.//நன்றி மேடம் ரசித்தமைக்கும் , கருத்திட்டமைக்கும்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-1143160096212899132014-03-22T22:28:23.101+05:302014-03-22T22:28:23.101+05:30wild என்பதற்கு வகைப்படுத்தமுடியாத, காத்திரமான என்ற...wild என்பதற்கு வகைப்படுத்தமுடியாத, காத்திரமான என்ற கவித்துவமான பொருளும் இருக்கிறது அண்ணா. அதுமட்டுமில்லாமல் brave எனும் சொல் கொஞ்சம் ஆண் தன்மை மிக்கது என்றும் courageous, bold என்பதே பொருத்தமாக இருப்பதாகவும் எனக்கு தோன்றுகிறது அண்ணா. நன்றி அண்ணா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-5428040973901540492014-03-22T22:17:56.120+05:302014-03-22T22:17:56.120+05:30நன்றி அண்ணா !!நன்றி அண்ணா !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89764444020609032552014-03-22T22:17:41.878+05:302014-03-22T22:17:41.878+05:30அட ! ஆமாம்!
நன்றி தோழி!அட ! ஆமாம்!
நன்றி தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-45591943597643465842014-03-22T22:06:07.117+05:302014-03-22T22:06:07.117+05:30நன்றி டி.டி.அண்ணா !நன்றி டி.டி.அண்ணா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68569429068770793562014-03-22T22:05:42.757+05:302014-03-22T22:05:42.757+05:30ஆஹா! சகோ உடனடி கமென்ட் !
நன்றி நன்றி !!ஆஹா! சகோ உடனடி கமென்ட் !
நன்றி நன்றி !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75706632481073660152014-03-22T16:49:05.501+05:302014-03-22T16:49:05.501+05:30சிறப்பானதொரு கவிதை! வாழ்த்துக்கள்!சிறப்பானதொரு கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69954114435056594522014-03-22T16:04:25.890+05:302014-03-22T16:04:25.890+05:30நச்..மிக அருமை தோழி..வாழ்த்துகள்!!நச்..மிக அருமை தோழி..வாழ்த்துகள்!!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19577820135464050202014-03-22T13:12:39.955+05:302014-03-22T13:12:39.955+05:30Wow! Fantastic! ஐயோ! ஆங்கிலம்! மிக அருமையான கவி...Wow! Fantastic! ஐயோ! ஆங்கிலம்! மிக அருமையான கவிதை! மிகவும் ரசித்தோம்ங்க!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38296807639779821392014-03-22T13:10:41.618+05:302014-03-22T13:10:41.618+05:30Wow! Fantastic! ஐயோ! ஆங்கிலம் வந்துவிட்டதோ! ரொம...Wow! Fantastic! ஐயோ! ஆங்கிலம் வந்துவிட்டதோ! ரொம்ப நல்லாருக்குங்க அருமையான கவிதை! ரசித்தோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6170460738522382192014-03-22T10:47:22.839+05:302014-03-22T10:47:22.839+05:30//வண்ணத்தில் இருந்த வசீகரம்
வாசத்தில் இல்லை!!//
...//வண்ணத்தில் இருந்த வசீகரம்
வாசத்தில் இல்லை!!//

வாஸ்தவம்...நன்றுAnitha Manoharhttps://www.blogger.com/profile/10495725458471453298noreply@blogger.com