tag:blogger.com,1999:blog-1696328621860497521.post4718175951788200198..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : பயணங்கள் முடிவதில்லை.மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-3286065666468946142016-02-05T11:13:25.499+05:302016-02-05T11:13:25.499+05:30பயணங்கள் முடிவதில்லை... http://avargal-unmaigal.bl...பயணங்கள் முடிவதில்லை... http://avargal-unmaigal.blogspot.com/2016/02/travel-never-end.htmlAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29488071990615678092016-01-19T07:45:52.358+05:302016-01-19T07:45:52.358+05:30அன்புடையீர் வணக்கம்! தாங்கள் தொடங்கி வைத்த தொடர் ப...அன்புடையீர் வணக்கம்! தாங்கள் தொடங்கி வைத்த தொடர் பதிவு ஒன்றினைத் தொடர்ந்து நானும் எழுதியுள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16932213791988606352016-01-14T09:28:09.474+05:302016-01-14T09:28:09.474+05:30பொங்கல் வாழ்த்துக்கள்... பொங்கல் வாழ்த்துக்கள்... மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52474094064808488072016-01-13T10:30:04.291+05:302016-01-13T10:30:04.291+05:30ஆக வித நீங்க போட்டது :-)ஆக வித நீங்க போட்டது :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8435347782477300152016-01-13T08:02:06.104+05:302016-01-13T08:02:06.104+05:30ஆஹா அருமை மா...நாம் போன அந்தப்பயணம் வாழ்வில் மறக்க...ஆஹா அருமை மா...நாம் போன அந்தப்பயணம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று....தான்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76337907892089928292016-01-11T18:19:11.559+05:302016-01-11T18:19:11.559+05:30மும்முரமாக இருந்தால்தான் குறைவாக வேலை செய்ய வேண்டு...மும்முரமாக இருந்தால்தான் குறைவாக வேலை செய்ய வேண்டும் என்றில்லை சகா, சோம்பேறித்தனம் கூடப் போதும் அதற்கு! :-) (என்னைச் சொன்னேன்!) :-D
(சாமானியன் ஐயா கோபித்துக் கொள்ளப் போகிறார்).இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38036984789124618362016-01-11T14:30:36.328+05:302016-01-11T14:30:36.328+05:30உங்களுடைய அழகான பயண அனுபவங்களையும் பயணம் தொடர்பான ...உங்களுடைய அழகான பயண அனுபவங்களையும் பயணம் தொடர்பான சிந்தனைகளையும் ரசித்தேன்மா. உங்கள் விருப்பத்துக்கிணங்க, இன்று நானும் தொடர்பதிவை வெளியிட்டுள்ளேன். தாமத பதிலுக்குப் பொருத்தருள வேண்டுகிறேன்மா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65135404047474050502016-01-11T06:04:23.670+05:302016-01-11T06:04:23.670+05:30மாட்டிவிட்டத்தை இம்புட்டு மகிழ்ச்சியாய் சொல்லும் த...மாட்டிவிட்டத்தை இம்புட்டு மகிழ்ச்சியாய் சொல்லும் தோழிகள் இருக்கும்வரை எனக்கு என்ன கவலை இனியாச்செல்லம்:) சீக்கிரம் எழுதுங்க. படிக்க ஆவலா இருக்கேன்.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78701923041187373522016-01-11T06:02:35.207+05:302016-01-11T06:02:35.207+05:30மிக்க நன்றி சகா!மிக்க நன்றி சகா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2874223005136420672016-01-11T06:01:21.376+05:302016-01-11T06:01:21.376+05:30ஒருவேளை அந்த நகரின் பரபரப்பும், நெரிசலும் உங்களை ப...ஒருவேளை அந்த நகரின் பரபரப்பும், நெரிசலும் உங்களை பேசவிடாமல் செய்திருக்குமோ என்னவோ:) நீங்க சாம் அண்ணா மாதிரி பிஸியானவர் என்பதால் தான் தொல்லை செய்யவில்லை சகா:) மிக்க நன்றி !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4371448130678087022016-01-11T05:54:34.934+05:302016-01-11T05:54:34.934+05:30மிக்க நன்றி அய்யா!மிக்க நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48547647805196737802016-01-11T05:44:13.646+05:302016-01-11T05:44:13.646+05:30உண்மைதான் மேடம். பயணக்குறிப்புகள் சுவைமிகுந்தை. மி...உண்மைதான் மேடம். பயணக்குறிப்புகள் சுவைமிகுந்தை. மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-7288708049167491942016-01-11T05:41:29.125+05:302016-01-11T05:41:29.125+05:30உண்மை தான் நேசன் சகோ! பாடல்கள் ஒரு டைம் மெசின் போல...உண்மை தான் நேசன் சகோ! பாடல்கள் ஒரு டைம் மெசின் போல பயணத்தை எங்கெங்கோ கொண்டுசெல்லும் :) மிக்க நன்றி மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19433855658059410382016-01-10T20:39:52.478+05:302016-01-10T20:39:52.478+05:30ஐய அம்மு என்ன இது !ம் ம்..ம் என்னையும் மாட்டியதற்...ஐய அம்மு என்ன இது !ம் ம்..ம் என்னையும் மாட்டியதற்கு ரொம்ப நன்றி அம்மு. பார்க்கலாம் ...... Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61747518151229736962016-01-10T18:02:22.339+05:302016-01-10T18:02:22.339+05:30நல்லதோர் துவக்கம்
தொடரட்டும் பயணம் நல்லதோர் துவக்கம்
தொடரட்டும் பயணம் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87321657547050120072016-01-10T17:47:05.373+05:302016-01-10T17:47:05.373+05:30பாஸ் வெயிலில் இருந்தால்தான் நிழல் ருசிக்கும் ..
பய...பாஸ் வெயிலில் இருந்தால்தான் நிழல் ருசிக்கும் ..
பயணங்கள் இருந்தால்தானே வீடும் பிடிக்கும்..
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-20889787395114071762016-01-09T22:55:09.387+05:302016-01-09T22:55:09.387+05:30அவ்வ்வ்வ்.. நான் இங்கு வரவுமில்லை. இதை படிக்கவுமில...அவ்வ்வ்வ்.. நான் இங்கு வரவுமில்லை. இதை படிக்கவுமில்லை.. ;)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23050364363805195182016-01-09T19:45:51.584+05:302016-01-09T19:45:51.584+05:30இனிமையான பதிவு! 'மறக்க முடியாத பயணம்' - கே...இனிமையான பதிவு! 'மறக்க முடியாத பயணம்' - கேள்விக்கான பதில் சுவை! ஆனால், பேருந்தில் பேசிக்கொண்டே பயணிப்பது பற்றி இதுவரை நான் சிந்தித்தது கூட இல்லை. எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள் எனவும் தெரியவில்லை. மூன்று, நான்கு பேருக்கு மேல் பயணிக்க இயலாத மகிழுந்து, தானி போன்றவற்றிலும் மிகவும் விழிப்புடன் ஓட்ட வேண்டிய ஈருருளிகளிலும் பயணிக்கும்பொழுது பேசிக்கொண்டே போகிற நாம், அவ்வளவு இடம் இருக்கிற பேருந்தில் ஆர அமரப் பேசியபடி பயணித்தால் என்ன? மேற்படி ஊர்திகளில் தெரிந்தவர்களுடன் மட்டுமே பெரும்பாலும் பயணிக்கிறோம் என்று காரணம் சொன்னாலும், அறிமுகமில்லாதவர்களுடன் பயணிக்கும் தொடரிகளில் மட்டும் எப்படி அடுத்தவருடன் பேசிக்கொண்டு செல்கிறோம் எனும் கேள்வியும் எழுகிறது. ஒருவேளை, சென்னைப் பேருந்து நெரிசல் காரணமாய்ப் பேருந்து என்பது நிறைய இடம் உள்ள ஊர்தி என்பதே எங்களுக்கெல்லாம் மறந்து விட்டதோ!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57201597704644608362016-01-09T18:44:25.668+05:302016-01-09T18:44:25.668+05:30கிரேஸ் பயணம் இங்கும் தொடர்வதறிந்து மகிழ்ச்சி. கிரேஸ் பயணம் இங்கும் தொடர்வதறிந்து மகிழ்ச்சி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26015540849549823772016-01-09T06:39:50.935+05:302016-01-09T06:39:50.935+05:30கிரேஸ் பதிவில் சொன்ன மாதிரி இங்கே பின்னூட்டம் போட்...கிரேஸ் பதிவில் சொன்ன மாதிரி இங்கே பின்னூட்டம் போட்ட எல்லோருமே பயணம் பிடிக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்... முடிந்தவரை எல்லோருடைய பயணத்தையும் படித்துப் பார்க்கிறேன்... அதுவே பயணம் சென்ற அனுபவத்தை எனக்குக் கொடுக்கும் என நினைக்கிறேன்.. ஒரு சுவாரசியமான துவக்கத்தைக் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38634725053957190012016-01-09T06:04:46.747+05:302016-01-09T06:04:46.747+05:30பயணம் தொடரட்டும் பல இனிமையான பாடல்கள் பயணத்தை சுவா...பயணம் தொடரட்டும் பல இனிமையான பாடல்கள் பயணத்தை சுவாரசியமாக்கும்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56545387328713613132016-01-09T06:01:29.969+05:302016-01-09T06:01:29.969+05:30பதிவர்களை மாட்டிவிட்டிருக்கிறீர்கள்...* :))))
இசைய...பதிவர்களை மாட்டிவிட்டிருக்கிறீர்கள்...* :))))
இசையை ரசித்தாலும் இனி அணிருத்க்கு முன்பிருந்த அபிமானம் இருக்கபோவதில்லை அண்ணா. நீங்க ஒரு நல்ல இசை ரசிகர் என்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37189768402448478792016-01-09T05:57:45.695+05:302016-01-09T05:57:45.695+05:30பதிவின் நீளம் கருதி நான் கத்தரித்த பகுதியில் அதுவு...பதிவின் நீளம் கருதி நான் கத்தரித்த பகுதியில் அதுவும் ஒன்னு அபிக்குட்டி. எனக்கும் மலைப்பகுதிகளில் பயனிப்பதென்றால் அவ்ளோ பிடிக்கும். என்ஜாய் டா:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26316889938399932992016-01-09T05:55:24.956+05:302016-01-09T05:55:24.956+05:30ஆமா அய்யா, நானும் அதை தெரிந்துகொள்ள ஆசையா இருக்கேன...ஆமா அய்யா, நானும் அதை தெரிந்துகொள்ள ஆசையா இருக்கேன். மிக்க நன்றி !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60607367558537030842016-01-09T05:43:13.216+05:302016-01-09T05:43:13.216+05:30http://thaenmaduratamil.blogspot.com/2016/01/trave...http://thaenmaduratamil.blogspot.com/2016/01/travel-with-my-friends.htmlதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com