tag:blogger.com,1999:blog-1696328621860497521.post6235611344262184374..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : கைப்பை - 6மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82201079558414645492015-09-01T22:35:19.535+05:302015-09-01T22:35:19.535+05:30ஹாஹாஹா!
ஓகே வருண் போன போஸ்டுக்கு நான் பண்ணின நீங்...ஹாஹாஹா!
ஓகே வருண் போன போஸ்டுக்கு நான் பண்ணின நீங்க படிக்கலையோ!!! :))))) தேங்க்ஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57681571001703742582015-09-01T22:33:20.980+05:302015-09-01T22:33:20.980+05:30ஆமாங்க சார்! ரொம்ப வெவரம் தான் :) நன்றி!ஆமாங்க சார்! ரொம்ப வெவரம் தான் :) நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-1162843521349891832015-09-01T22:31:57.697+05:302015-09-01T22:31:57.697+05:30அதே! அதே! நன்றி பாஸ்!அதே! அதே! நன்றி பாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-3379764449525104842015-09-01T22:28:23.698+05:302015-09-01T22:28:23.698+05:30உங்க பேரே தான் தோழி! உங்களைபோல வந்தால் மகிழ்ச்சிதா...உங்க பேரே தான் தோழி! உங்களைபோல வந்தால் மகிழ்ச்சிதான்! மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56110995011202667672015-09-01T22:25:45.095+05:302015-09-01T22:25:45.095+05:30மிக்க நன்றி அய்யா!மிக்க நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19849664664616653022015-09-01T22:24:27.372+05:302015-09-01T22:24:27.372+05:30ஹாஹாஹா!! கஸ்தூரி இப்படி ஒ.பி அடிக்கிற ரகம் இல்லை அ...ஹாஹாஹா!! கஸ்தூரி இப்படி ஒ.பி அடிக்கிற ரகம் இல்லை அண்ணா! நான் தான் சோம்பேறி:)) மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-21793188761127039112015-08-31T21:31:47.079+05:302015-08-31T21:31:47.079+05:30***மகி ஒருநாள் கூட அவள் டைரியில் வீட்டுப்பாடங்களை ...***மகி ஒருநாள் கூட அவள் டைரியில் வீட்டுப்பாடங்களை குறித்துவருவதே இல்லை.***"

***இல்லடி, உனக்கு தெரியாதா, நம்ம ஹோம் ஒர்க் எல்லாத்தையும் ஸ்கூல்ல இருந்து நம்ம அம்மாவுக்கு மெஸ்சேஜ் அமிசிருவாங்கடி!!" ***

இன்னும் கொஞ்ச நாள் ல ஆண்லைன்ல அப்லோட் பண்ணிடுவாங்க. :)

***இப்போ என் playlist ல இந்த பாட்டு தான் ரிபீட் மோடு ல இருக்கு. ஜீவன் சகா பரபரப்பா வலைப்பூவில் இயங்கிக்கிட்டு இருந்தா இந்த பாட்டை இந்நேரம் ஷேர் பண்ணிருப்பார். ட்யூன் ஏற்கனவே கேட்டதுபோல இருந்தாலும், விஜய் குரலும், ஸ்ருதி கமலின் குரலும் பாட்டுக்கு இன்னும் எனெர்ஜி கொடுத்திருக்கு. குரலிலேயே அவ்ளோ துள்ளல்!! கேட்டுப்பாருங்க:)***

விஜயும் ஸ்ருதியுமா? அம்மாடி!! நான் செத்தேன்! :) தப்பிக்க ஒரே வழிதான். இதை கோடிக்கணக்கான அவர்கள் ரசிகர்களுக்கு அர்ப்பனித்துவிட்டு நான் மரியாதையா ஒதுங்கிக்கிறேன். :)
வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81295384671721410412015-08-31T19:12:50.532+05:302015-08-31T19:12:50.532+05:30குட்டி பொண்ணு விவரமாத்தான் இருக்காங்க! வீடியோ பார்...குட்டி பொண்ணு விவரமாத்தான் இருக்காங்க! வீடியோ பார்க்க முடியவில்லை! இணையம் ஸ்லோ! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23698617261641416252015-08-31T17:29:45.341+05:302015-08-31T17:29:45.341+05:30சில சாமிகள் வருடத்தில் ஒரு நாள் தலையில் வைத்துக் க...சில சாமிகள் வருடத்தில் ஒரு நாள் தலையில் வைத்துக் கொண்டாடப் படும் ,மற்ற நாட்களில் தீபம் ஏற்றக் கூட ஆளிருக்காது ,அது மாதிரிதான் நம்ம தேசபக்தியும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29015050393815958462015-08-31T16:39:07.183+05:302015-08-31T16:39:07.183+05:30ஆஹா மகி என் பேர் தானா?
தங்கள் தொகுப்பு அருமை, வாழ்...ஆஹா மகி என் பேர் தானா?
தங்கள் தொகுப்பு அருமை, வாழ்த்துக்கள். balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76467937343822830012015-08-31T15:49:55.884+05:302015-08-31T15:49:55.884+05:30கைப்பைக்குள் ரசிக்கும் பொருட்கள்கைப்பைக்குள் ரசிக்கும் பொருட்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71618686448550289652015-08-31T07:54:53.661+05:302015-08-31T07:54:53.661+05:30அதானே!மெசேஜ் அனுப்புபோது தேவையில்லாம ஏன் அத வேற எழ...அதானே!மெசேஜ் அனுப்புபோது தேவையில்லாம ஏன் அத வேற எழுதணும்? இப்படி இல்ல யோசிக்கணும்
இந்த விவரம் மைதிலி இடம் இருந்து வந்ததா கஸ்தூரியிடம் இருந்து வந்ததா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-13827115581503408442015-08-31T06:24:02.306+05:302015-08-31T06:24:02.306+05:30ஆஹா! உங்க கருத்தில் இப்போ கவிதை நடை !! செம!!ஆஹா! உங்க கருத்தில் இப்போ கவிதை நடை !! செம!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56810856976627279642015-08-31T06:18:56.034+05:302015-08-31T06:18:56.034+05:30ஹாஹாஹா !! ஆமாம் அண்ணா பிள்ளைகள் ரொம்ப வெவரம் தான்:...ஹாஹாஹா !! ஆமாம் அண்ணா பிள்ளைகள் ரொம்ப வெவரம் தான்:) ரசித்தமைக்கு நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46289374798154488932015-08-31T06:17:19.074+05:302015-08-31T06:17:19.074+05:30ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ!ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17829974169267668902015-08-31T06:15:50.367+05:302015-08-31T06:15:50.367+05:30ஆமா அண்ணா! மிக்க நன்றி!ஆமா அண்ணா! மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60877682747456087772015-08-31T06:12:39.043+05:302015-08-31T06:12:39.043+05:30ஒ!!! அப்படியா!
நான் தான் லேட் போல:) நன்றி அய்யா!ஒ!!! அப்படியா!
நான் தான் லேட் போல:) நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10380922529323180752015-08-31T06:11:09.664+05:302015-08-31T06:11:09.664+05:30அது தான் நம் தேசத்தின் சாமக்கேடு அண்ணா!அது தான் நம் தேசத்தின் சாமக்கேடு அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-84920588626017787782015-08-31T06:10:23.828+05:302015-08-31T06:10:23.828+05:30விழாக்கள் கொஞ்சம் காரண, காரியத்தோடு அமைந்தால் இன்ன...விழாக்கள் கொஞ்சம் காரண, காரியத்தோடு அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா இனியாச்செல்லம்! மிக்க நன்றி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24935519389544139262015-08-31T06:06:47.541+05:302015-08-31T06:06:47.541+05:30கரெக்ட் !! நான் விட்டதை நீங்க சொல்லீடீங்க சகாஸ்:)கரெக்ட் !! நான் விட்டதை நீங்க சொல்லீடீங்க சகாஸ்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78727542021446901282015-08-31T06:02:58.318+05:302015-08-31T06:02:58.318+05:30லிங்க் ஏதோ கோளாறு காரணமாக தடை பட்டிருக்கு சகாஸ்! இ...லிங்க் ஏதோ கோளாறு காரணமாக தடை பட்டிருக்கு சகாஸ்! இப்போ சரியாகிடுச்சு:) நன்றி சகாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23779763786630072962015-08-31T05:58:03.763+05:302015-08-31T05:58:03.763+05:30ஹஹஹா!!!
நான் மெஸ்சேஜ் பார்த்துதான் இத்தனை நாளா அவள...ஹஹஹா!!!
நான் மெஸ்சேஜ் பார்த்துதான் இத்தனை நாளா அவளுக்கு ஹோம் வொர்க் சொல்லித்தரேன் டியர்! ஆனால் அவள் கிளாஸ் டீச்சர் தான் போர்டில் எழுதுவதை இவள் copy செய்வதில்லை என மிகவும் வருந்துகிரார்களே!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75670700271643572862015-08-30T17:45:11.403+05:302015-08-30T17:45:11.403+05:30தேசத்தை கூறு போட்டு விற்பவர்களிடையே தேசியக் கொடியை...தேசத்தை கூறு போட்டு விற்பவர்களிடையே தேசியக் கொடியை விற்கும் சிறுவனுக்கும் நேரும் கதியை வீடியோ க்ளிப் அருமையாக சொல்லி செல்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58753296324483048912015-08-30T16:26:59.166+05:302015-08-30T16:26:59.166+05:30மகியின் மழலை அருமை, எப்டி யோசிக்கிறா பாருங்க. நீங்...மகியின் மழலை அருமை, எப்டி யோசிக்கிறா பாருங்க. நீங்க மெசேஜ் செக் பண்ணாம சாம, பேத, தண்டம்னுகிட்டு.. :-)

குறும்படம் மனம் கனக்கச் செய்கிரது.. இப்படித் தான் பல சிறுவர்களின் வாழ்க்கை, இல்லையா டியர்?

தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18755559672962254282015-08-30T14:21:59.560+05:302015-08-30T14:21:59.560+05:30மன்னிக்கவும், 'புலி பாட்டு' என்று படிக்கவு...மன்னிக்கவும், 'புலி பாட்டு' என்று படிக்கவும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com