tag:blogger.com,1999:blog-1696328621860497521.post8089253297857933476..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : புறம்போக்கு என்கிற பொதுவுடைமை மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44599174877507096962015-07-02T20:25:06.754+05:302015-07-02T20:25:06.754+05:30படம் பார்க்கவில்லை;ஆனால் பார்க்கத்தூண்டுகிறிர்கள்படம் பார்க்கவில்லை;ஆனால் பார்க்கத்தூண்டுகிறிர்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88178961021708022682015-06-20T06:38:24.083+05:302015-06-20T06:38:24.083+05:30அன்புள்ள சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு...அன்புள்ள சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைத்தள (தமிழ்மணம்) வாசகர்களில் நானும் ஒருவன்.

நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (20.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

நினைவில் நிற்போர் - 20ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/20.html

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85157228190077942552015-06-19T22:35:07.475+05:302015-06-19T22:35:07.475+05:30பார்க்க வேண்டும் என்ற உணர்வைத் தருகின்றது
உங்கள் ப...பார்க்க வேண்டும் என்ற உணர்வைத் தருகின்றது
உங்கள் பார்வைMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22649642880632853932015-06-15T17:31:07.417+05:302015-06-15T17:31:07.417+05:30வணக்கம் சகோ.
பொதுவாகத் திரைப்பட விமர்சனங்களைப் ப...வணக்கம் சகோ.

பொதுவாகத் திரைப்பட விமர்சனங்களைப் பார்ப்பதில்லை.
அதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று, படம் பார்க்கும்முன் விமர்சனங்களைப் படிப்பது படம்பார்க்கும் போது கதை தெரிந்து போய் சுவையாய் இருக்காது என்பதால்.

இரண்டு, பொதுவாகப் படம்பார்க்கும் ஆர்வம் குறைவு என்பதால் படத்தைப் பார்க்க முடியாமலே போய் விமர்சனத்தைக் கடைசிவரை படிக்க முடியாமல் போய்விடும்.

புறம்போக்கு பார்த்தேன்.

உங்கள் பார்வையையும் அதன் பின்னால்..!

இரண்டும் பிடித்திருக்கிறது.

பெயரின் ஒப்பீட்டளவில், ஒருவிடுபடல்,

பாலு என்பதும் தூக்குமேடை ஏறிய கம்யூனிச வாதியின் பெயரென்பது.

பல இடங்களில் நீங்கள் சொல்வது போல வசனங்களின் கூர்மை, நெஞ்சிறங்கிற்று.

இனி உங்கள் விமர்சனத்தைப் படிப்பதற்காகவேனும் திரைப்படம் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-64924816741974647252015-06-08T08:17:50.213+05:302015-06-08T08:17:50.213+05:30அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015...அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
மற்றும்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
TM 10yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29791548924146541732015-06-08T01:32:07.111+05:302015-06-08T01:32:07.111+05:30மிக ரசணையான விமர்சனம்... நான் படத்தை பார்க்கவில்லை...மிக ரசணையான விமர்சனம்... நான் படத்தை பார்க்கவில்லை ! ஜனநாதனின் படங்கள் சராசரி போலிருக்காது என்ற எனது நம்பிக்கையை உங்கள் விமர்சனம் உறுதி செய்கிறது.

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85914497419785911342015-06-03T13:40:52.225+05:302015-06-03T13:40:52.225+05:30படம் பார்க்கல இன்னும்.....ஆனா நிச்சயமா பார்க்கணும்...படம் பார்க்கல இன்னும்.....ஆனா நிச்சயமா பார்க்கணும்....இருவரும் கொஞ்சம் பிச்ச்ச்ச்சி....இன்னும் கொஞ்சம் கூட நீங்க பேசியிருக்கலாமோ படத்தப் பத்தி.....ம்ம் ஆனா இதுவே போதும்...பார்த்தாதான் நம்ம வியூ கிடைக்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14032464176802603802015-06-02T18:22:20.444+05:302015-06-02T18:22:20.444+05:30சகோ எனது கவிதை இணைப்பு
http://killergee.blogspot...சகோ எனது கவிதை இணைப்பு

http://killergee.blogspot.com/2015/05/blog-post.htmlKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73183885782307145772015-06-02T06:20:51.407+05:302015-06-02T06:20:51.407+05:30ஒ! பார்த்தாச்சா!! நன்றி அண்ணா!ஒ! பார்த்தாச்சா!! நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57329188475259484782015-06-02T06:20:26.398+05:302015-06-02T06:20:26.398+05:30நன்றி விமலன் சார்!நன்றி விமலன் சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37047485779900655002015-06-02T06:19:47.470+05:302015-06-02T06:19:47.470+05:30உண்மைதான் அக்கா, செம எக்ஸ்பீரியன்ஸ்:)) மிக்க நன்றி...உண்மைதான் அக்கா, செம எக்ஸ்பீரியன்ஸ்:)) மிக்க நன்றி அக்கா:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91330687908505828012015-06-01T18:04:41.061+05:302015-06-01T18:04:41.061+05:30***வெளிநாட்டு குப்பைகளை பற்றி படமோ என்கிற விதமாய் ...***வெளிநாட்டு குப்பைகளை பற்றி படமோ என்கிற விதமாய் தொடங்கி தூக்குதண்டனையை தான் அதிகம் முன்னிருத்தியிருக்கிறார்கள்.***

பல நாடுகளில் பெரிய கொலைக் குற்றங்களுக்கு காப்பிட்டல் பனிஷ்மெண்ட் வழங்குகிறார்கள். அது தவறானதுனு பலர் வாதிடுறாங்க. எனக்கு இதில் ஒரு தெளிவான ஒப்பீனியன் இல்லைனுதான் சொல்லணும். ஒரு சிலர் யு எஸ்ல எல்லாப் படத்தையும் தியேட்டர்ல பார்த்து விடுறாங்க. அவர்களுக்கு சினிமா முக்கியப் பொழுதுபோக்கு. சினிமா பார்க்காமலே பொழுது ஓடிருது எனக்கு! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81358607169258571492015-06-01T17:56:52.555+05:302015-06-01T17:56:52.555+05:30//இன்னும் நம்மள நம்பி இப்படி படம் எடுக்கும் திறமைய...//இன்னும் நம்மள நம்பி இப்படி படம் எடுக்கும் திறமையாளர்களை அவமதிக்காமல் தியேட்டரில் போய் படம் பார்க்கணும் நட்புக்களே// - இதையே நானும் வழிமொழிகிறேன்!

வழக்கம் போலச் சுவையாகத்தான் எழுதியிருக்கிறீர்கள் என்றாலும், இப்படி ஒரு படத்துக்கு 'உங்களிடமிருந்து' நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். எப்படியோ இதைப் படித்த பிறகு இன்னும் சிலராவது படத்தைப் போய்ப் பார்த்தால் அது இந்தப் பதிவுக்கு வெற்றியே! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75909571440801296662015-06-01T17:41:54.913+05:302015-06-01T17:41:54.913+05:30யதார்த்தமான விமர்சனம் அருமை
தமிழ் மணத்தில் நுழைக்...யதார்த்தமான விமர்சனம் அருமை
தமிழ் மணத்தில் நுழைக்க 7
கவிதை மா3 எழுதினேன் 1 வருக...எனது தளம்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35776566246644485432015-06-01T16:24:48.924+05:302015-06-01T16:24:48.924+05:30நல்லவிமரிசனம்நல்லவிமரிசனம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48367837260151951142015-06-01T13:09:04.445+05:302015-06-01T13:09:04.445+05:30பார்த்தார்கள் நல்லா இருந்தது என்று சொன்னார்கள், தங...பார்த்தார்கள் நல்லா இருந்தது என்று சொன்னார்கள், தங்கள் பகிர்தலும் அருமைம்மா, நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87191257970116075512015-06-01T12:36:07.281+05:302015-06-01T12:36:07.281+05:30நச்சுன்னு விமர்சனம். பார்க்க ஆவலாய் இருக்கிறது...க...நச்சுன்னு விமர்சனம். பார்க்க ஆவலாய் இருக்கிறது...கையைக் கொடுங்கள் குலுக்க.....
தம +1UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73643165354584431642015-06-01T12:22:54.546+05:302015-06-01T12:22:54.546+05:30தங்கள் கைவண்ணம் அழகு!..
ஆனாலும் விமரிசனம் இல்லை எ...தங்கள் கைவண்ணம் அழகு!..
ஆனாலும் விமரிசனம் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்!..

வாய்ப்பு கிடைக்கும் போது - நிச்சயம் பார்க்கின்றேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89579613331330135062015-06-01T11:28:09.518+05:302015-06-01T11:28:09.518+05:30படம் பார்க்கும் ஆவலை இவ்விமர்சனம் தூண்டிவிட்டது. த...படம் பார்க்கும் ஆவலை இவ்விமர்சனம் தூண்டிவிட்டது. தியேட்டரிலே போய் படம் பார்ப்போம். நன்றி.

இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.htmlDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40379313283524911082015-06-01T11:21:17.291+05:302015-06-01T11:21:17.291+05:30நானும் இந்த விடுமுறையில் திரையரங்கில் மனைவியுடன் ப...நானும் இந்த விடுமுறையில் திரையரங்கில் மனைவியுடன் போய்ப் பார்த்த ஒரே படம் இதுதான். ஜனாவின் வசனங்களை ரசித்த அளவிற்கு காட்சி அமைப்புகள் கதைப் போக்குகளை ரசிக்க முடியல.. ஏதோ துப்பறியும் படம்போல உணரவைத்துவிட்டார். கம்யூனிசம் என்பது காட்டுக்குள் கைலிகட்டிக்கொண்டிருக்கும் க்ளாமர் கேர்ள் போல கவர்ச்சியானதல்ல... மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களிடம் கற்று அவர்களுக்கான பணியை உணரவைப்பது. இது ஏதோ கற்பனைப் பாத்திரங்களைப்போலத்தான் இருக்கிறது. பலமொழி தெரிந்தும் மௌன மொழியிலேயே பேசிய நரசிம்மராவ் போல தப்பிக்க எந்த முயற்சியும் தானாகச் செய்யாத பாலுவும் “தப்பிச்சிடுவேன்“ என்று அடிக்கடி சொல்வது நல்ல காமெடி! ஜனாவின் முயற்சிக்கு மட்டுமே லால்சலாம். படம் முழுமையல்ல! நான் கடவுள் ஆர்யாவும் பொறம்போக்கு(?) ஆர்யாவும் ஒன்றுதான் நடிப்பில் எனில் அவருக்கென்று என்ன பாணி ? தெரியலயே? பற்பல கேள்விகள் இருந்தாலும் ஜனாவின் அடுத்த முயற்சியாவது முழுமை பெற இந்தப்படத்தைப் பார்த்து அவருக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்தான். பேராண்மையில் “கிராமத்துப் பொண்ணுங்க மாராப்பை இழுத்துவிட்டுக்கறதும், நகரத்துப் பொண்ணுங்க முன்தலையில் விழும் முடியை இழுத்துவிட்டுக்குறதும்“ எனும் வசனம் போல சில வசனம் இதிலும் உண்டு...ஆனாலும்.. கம்யூனிசம் பற்றிய படமா? தூ.தண்டனைக்கு எதிரான கதையா? குழப்பம்தான். ஏதாவது ஒன்றைத்தானே மையமாக வைக்க முடியும்? நன்றிம்மாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37224959193205860202015-06-01T10:00:33.069+05:302015-06-01T10:00:33.069+05:30\\\ ஏதோ, இன்னும் நம்மள நம்பி இப்படி படம் எடுக்கும்...\\\ ஏதோ, இன்னும் நம்மள நம்பி இப்படி படம் எடுக்கும் திறமையாளர்களை அவமதிக்காமல் தியேட்டரில் போய் படம் பார்க்கணும் நட்புக்களே! நீங்களும் சொல்லுவீங்க "சல்யூட் காம்ரேட்"/// கரெக்ட் அம்மு நியாயம் தான். இங்க தான் நீங்க நிக்கிறீங்கடா சரி சொல்லிட்டீங்க இல்ல பார்திட்டாப் போச்சு. தலைப்பும் நல்லாத் தான் இருக்கு இல்ல ம்..ம்..ம் பார்க்கும் ஆவலை தூண்டும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். இங்கு தியட்டருக்கு வருமா தெரியலையே. எல்லாப் படங்களும் சரி பார்க்கலாம்.wow குரூப்பாக போனமையினால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் இல்லையா. ம்..ம்.ம் என்னை இப்படி பொறாமைப் பட வைத்து விட்டீர்களே அம்முக் குட்டி. ....just kidding.ம்மா
Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73538775331895947532015-06-01T08:25:55.054+05:302015-06-01T08:25:55.054+05:30தங்களது விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது தோழி. ...தங்களது விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது தோழி. விரைவில் பார்த்து விடலாம்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56166248006715158342015-06-01T06:56:55.244+05:302015-06-01T06:56:55.244+05:30நிச்சயம் பார்க்க வேண்டும் என்று மனதில் வைத்திருக்க...நிச்சயம் பார்க்க வேண்டும் என்று மனதில் வைத்திருக்கும் படம். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16836645948947627632015-06-01T06:46:51.113+05:302015-06-01T06:46:51.113+05:30ரைட்டு... பார்த்தாச்சி... பிடித்திருந்தது - உங்களி...ரைட்டு... பார்த்தாச்சி... பிடித்திருந்தது - உங்களின் விமர்சனமும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8265939440154988802015-06-01T06:28:20.625+05:302015-06-01T06:28:20.625+05:30ராயல் சல்யூட்,விமரசனமே படம் பார்க்கிற ஆவலைத்தூண்ட...ராயல் சல்யூட்,விமரசனமே படம் பார்க்கிற ஆவலைத்தூண்டுகிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com