tag:blogger.com,1999:blog-1696328621860497521.post8323724268311764636..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : நலமா நட்பே!!!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36190888506914303772015-05-09T10:20:46.751+05:302015-05-09T10:20:46.751+05:30என்னைப் போன்றவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் பத்து ...என்னைப் போன்றவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் பத்து வருடத்திற்கு உண்டான விசயங்களை ஏறக்குறைய 700 பதிவுக்கு அருகே வரும் அளவிற்கு எழுதி விட்டாகி விட்டது. உங்களைப் போன்றவர்கள் நிறைய எழுத வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன். நல்வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14709948180930199592015-04-24T20:41:08.015+05:302015-04-24T20:41:08.015+05:30Welcome Back. It is good to take a break.....
...Welcome Back. It is good to take a break.....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-79555365179643832052015-04-23T22:05:09.518+05:302015-04-23T22:05:09.518+05:30பெண் சிங்கம் ஒன்று புறப்பட்டுதே.!!! ஆமாம் ஆமாம்......பெண் சிங்கம் ஒன்று புறப்பட்டுதே.!!! ஆமாம் ஆமாம்...வலை உலகமும் களை கட்டுதே ஏஏஏஏ....

நீங்க தூங்கிட்டிருந்தீங்க??? சும்மா!!! நீங்களும் பிள்ளைங்களோட எக்சாமுக்குப் படிக்கலையாக்கும்....அப்படில்ல கேள்விப்பட்டோம்.....(நாமதான் சின்னப்புள்ளைங்களாச்சே !!! மைது....கீத்துக்கு Tat ஓகேயா அஹஹஹஹ் ஸோ ஹாப்பி கீத்துனு சொன்னதுக்கு....

வந்துட்டீங்கல்ல இனி கலக்கல்தான்....நல்ல்ல்லா கலக்குங்க...(ஜனகராஜ் ஸ்டைல்..)

மனமார்ந்த பிலேட்டட் பிறந்த நாள் வாழ்த்துகள்! எங்கள் இருவரிடமிருந்தும்....துளசிக்கிட்ட இப்பதான் சொன்னேன்...அவரு கொஞ்ச நாள் பேப்பர் கரெக்ஷன் அப்படினு பிசியா....மைதிலி வந்தாங்களா மது வந்தாரானு எல்லாம் கேட்டுக்கிட்டாரு.....சொல்லியாச்சு....

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76884646544842194482015-04-22T20:04:53.816+05:302015-04-22T20:04:53.816+05:30ஆஹா ஆஹா
வந்ததே வசந்தம்!
களைகட்டுதே
வலையுலகம்
ர...ஆஹா ஆஹா
வந்ததே வசந்தம்!
களைகட்டுதே
வலையுலகம்

ரொம்ப மகிழ்ச்சி டியர்..
பிறந்த நாள் என்றைக்கு? தெரியாமல் போச்சே..முழுநிலா முற்றமா? கீதா பதிவுல போய் கண்டுபிடிக்கிறேன்..அங்கு புகைப்படங்களில் அண்ணா இல்லை, பிறந்தநாள் தான் காரணமோ?
பிறந்த மாத வாழ்த்துகள்! :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56020447677439128262015-04-22T17:48:12.252+05:302015-04-22T17:48:12.252+05:30த ம 13.
இல்லை சகோ.
அப்படிச் சேர்க்கக் கூடாது.
பதிவ...த ம 13.
இல்லை சகோ.
அப்படிச் சேர்க்கக் கூடாது.
பதிவர் நேரம் கருதிச் சேர்ப்பார் என்று எனக்குச் சொல்லப்பட்டது.
அதுவே தயங்கினேன்.

நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25559205643556579972015-04-22T15:49:08.831+05:302015-04-22T15:49:08.831+05:30வாருங்கள் மீண்டும், தங்கள் எழுத்தினை வாசிக்க,
அன்ப...வாருங்கள் மீண்டும், தங்கள் எழுத்தினை வாசிக்க,
அன்புடன்
பாலமகி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59783627280886033162015-04-22T15:42:10.695+05:302015-04-22T15:42:10.695+05:30யாராவதூ... வந்தூ... எட்டீ... பாப்பாங்களாவா.. ஒரே ந...யாராவதூ... வந்தூ... எட்டீ... பாப்பாங்களாவா.. ஒரே நாளில் 40க்கு மேற்பட்ட பின்னூட்டம்.. மைதிலியோட இடத்தை யாராலயும் பிடுங்கிட முடியுமா? தொடர்ந்து எழுதுடா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-45366150947461907032015-04-22T11:19:29.677+05:302015-04-22T11:19:29.677+05:30த ம 12த ம 12S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39022818386716066872015-04-22T11:17:52.379+05:302015-04-22T11:17:52.379+05:30தங்கள் வலைதளத்துக்கு முதன் முறையாக வந்திருக்கிறேன்...தங்கள் வலைதளத்துக்கு முதன் முறையாக வந்திருக்கிறேன். ஆனாலும் உங்களைப் பற்றி பல பின்னூட்டங்கள் மூலம் அறிந்திருக்கிறேன். ரீendry -யே அசத்தலாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58346626853108874622015-04-22T08:48:31.263+05:302015-04-22T08:48:31.263+05:30நேரம் இருப்பின் இங்கும் வருக... : http://dindiguld...நேரம் இருப்பின் இங்கும் வருக... : http://dindiguldhanabalan.blogspot.com/2015/04/who-am-i.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6686923520767958312015-04-22T08:48:02.127+05:302015-04-22T08:48:02.127+05:30வருக... வருக...
வாழ்த்துக்கள்...வருக... வருக...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81635063219740266482015-04-21T21:54:34.888+05:302015-04-21T21:54:34.888+05:30ஆஹா! கவிதையா வரவேற்பா !! சூப்பர் க்கா!! மிக்க நன்ற...ஆஹா! கவிதையா வரவேற்பா !! சூப்பர் க்கா!! மிக்க நன்றி:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60406309776422478182015-04-21T21:52:50.540+05:302015-04-21T21:52:50.540+05:30சரியா சொனீங்க விமலன் சார்!! உங்கள் கருத்தை மனதில் ...சரியா சொனீங்க விமலன் சார்!! உங்கள் கருத்தை மனதில் கொள்கிறேன் அண்ணா! மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65568635015905566542015-04-21T21:51:50.642+05:302015-04-21T21:51:50.642+05:30நன்றி அண்ணா எல்லாம் உங்களை போன்றோர் தந்த உற்சாகம் ...நன்றி அண்ணா எல்லாம் உங்களை போன்றோர் தந்த உற்சாகம் தான். மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52655020733200324582015-04-21T21:51:10.350+05:302015-04-21T21:51:10.350+05:30**உங்க ப்ளாக் பேரும் மறந்து போயிருச்சு! ஞாபக சக்தி...**உங்க ப்ளாக் பேரும் மறந்து போயிருச்சு! ஞாபக சக்தி குறைஞ்சிருச்சு! ப்ளாக் பேரு மறந்து போகற அளவெல்லாம் கேப் விடாதீங்க! ** ஓஓஓஓஓஓஓ!!! இனி கேர்புல்லா இருக்கேன் சார்:) மிக்க நன்றி:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61976399694072553322015-04-21T21:50:09.645+05:302015-04-21T21:50:09.645+05:30கண்டிப்பா வரேன் சகோ!! but!! வாக்கு!! என் தமிழ் மனத...கண்டிப்பா வரேன் சகோ!! but!! வாக்கு!! என் தமிழ் மனத்தையே என்னால் இணைக்க முடியாத டெக்னிகல் ப்ராப்ளம் . சாரி சகோ:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82522456303279113332015-04-21T21:48:11.358+05:302015-04-21T21:48:11.358+05:30அண்ணா!! வாங்க !! வாங்க:) வாழ்த்துச்சொன்னதுக்கு நான...அண்ணா!! வாங்க !! வாங்க:) வாழ்த்துச்சொன்னதுக்கு நான் தான் நன்றி சொல்லணும் !! நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16438415335042603762015-04-21T21:46:29.960+05:302015-04-21T21:46:29.960+05:30டீல்!!! கொஞ்சம் நாளாச்சும் கவிதை போடாம இருக்கேன். ...டீல்!!! கொஞ்சம் நாளாச்சும் கவிதை போடாம இருக்கேன். ஓகே வா:))) நலமா சகா:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75230072957542566862015-04-21T21:45:27.003+05:302015-04-21T21:45:27.003+05:30தம்பி!! இப்படி உசுப்பேத்தி உசுபேத்தியே ரணகளம் பண்ண...தம்பி!! இப்படி உசுப்பேத்தி உசுபேத்தியே ரணகளம் பண்ணுறீங்களே!!!! ஏன் இந்த கொலைவெறி:))) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18741784709217726362015-04-21T21:15:53.669+05:302015-04-21T21:15:53.669+05:30நீ இல்லாமல் வலைப்பூ வாடியிருந்ததுவே .வந்தாயே புனலெ...நீ இல்லாமல் வலைப்பூ வாடியிருந்ததுவே .வந்தாயே புனலென வலைப்பூ செழிக்க...சகோதரி..வாழ்த்துகள்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16315963904183478042015-04-21T20:30:59.895+05:302015-04-21T20:30:59.895+05:30வாருங்கள்,படைப்பாளருக்கு அழகு படைத்துக்கொண்டே இருப...வாருங்கள்,படைப்பாளருக்கு அழகு படைத்துக்கொண்டே இருப்பதுதானே/வாருங்கள்,எழுதுங்கள்,
என்னைப்போலானவர்கள் படிக்கக் காத்திருக்கிறோம்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66083024434989847012015-04-21T20:19:29.437+05:302015-04-21T20:19:29.437+05:30வாருங்கள் சகோதரியாரே
எண்ணங்களை எழுத்துக்களாய் அள்ள...வாருங்கள் சகோதரியாரே
எண்ணங்களை எழுத்துக்களாய் அள்ளி அளித் தாருங்கள்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-32074137458895890012015-04-21T19:48:35.641+05:302015-04-21T19:48:35.641+05:30ஒரு ரெண்டுமாசமா நானும் சரியா இணையம் பக்கம் வருவது ...ஒரு ரெண்டுமாசமா நானும் சரியா இணையம் பக்கம் வருவது இல்லை! இரண்டு நாளாய் உங்க வீட்டுக்காரர் என் தளம் பக்கம் வந்தபோதுதான் நீங்க பதிவு எழுதலைன்னு நியாபகம் வந்தது. உங்க ப்ளாக் பேரும் மறந்து போயிருச்சு! ஞாபக சக்தி குறைஞ்சிருச்சு! ப்ளாக் பேரு மறந்து போகற அளவெல்லாம் கேப் விடாதீங்க! வெல்கம் பேக்! கலக்குங்க! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8310306349883459622015-04-21T17:18:19.218+05:302015-04-21T17:18:19.218+05:30வாருங்கள் அன்பு சகோதரி, பதிவினை காண்பதற்கு!
"...வாருங்கள் அன்பு சகோதரி, பதிவினை காண்பதற்கு!
"பாரிசில் பட்டிமன்ற தர்பார்" http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44463990164356441282015-04-21T11:44:22.044+05:302015-04-21T11:44:22.044+05:30மீண்டு, மீண்டும் வந்ததற்கு நன்றி! வாழ்த்துக்கள்!
த...மீண்டு, மீண்டும் வந்ததற்கு நன்றி! வாழ்த்துக்கள்!
த.ம.8தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com