tag:blogger.com,1999:blog-1696328621860497521.post8798167044025884863..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : விடுமுறை தின சிறப்பு பதிவு மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75276697826576614232014-02-13T21:31:45.674+05:302014-02-13T21:31:45.674+05:30உங்கள் ரசனைக்கு கண்டிப்பா பிடிக்கும் சகோ!
பாருங்க ...உங்கள் ரசனைக்கு கண்டிப்பா பிடிக்கும் சகோ!
பாருங்க ,வருகைக்கு நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16231374154475208452014-02-12T15:52:45.433+05:302014-02-12T15:52:45.433+05:30Dany the Dog படம் இதுவரை பார்த்ததில்லை. பார்க்க வ...Dany the Dog படம் இதுவரை பார்த்ததில்லை. பார்க்க வேண்டும்..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-31164204309834876732014-02-12T12:22:38.232+05:302014-02-12T12:22:38.232+05:30நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தருவதன்றி வேறென்ன என் ...நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தருவதன்றி வேறென்ன என் எதிர்பார்ப்பு? வடிவங்கள் மாறினாலும் நம் பாவப்பட்ட மக்களுக்கு ஏதாவது -உறைக்கும்படி- சொல்லிக்கொண்டே இருக்கணும்பா. நம் விதைகள் வீணாகாமல் எங்காவது எப்படியாவது வளரும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-5745331496197614882014-02-10T18:32:34.892+05:302014-02-10T18:32:34.892+05:30தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-80654208341532445412014-02-10T18:31:42.184+05:302014-02-10T18:31:42.184+05:30ஹா...ஹா..
நிஜம்தான். ரொம்ப கஷ்டம்
வருகைக்கு நன்றி...ஹா...ஹா..
நிஜம்தான். ரொம்ப கஷ்டம்
வருகைக்கு நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78223386206974104192014-02-10T05:03:24.941+05:302014-02-10T05:03:24.941+05:30அற்புதமான தகவல்கள்..
தகவல் களஞ்சியம் என்றே சொல்லலா...அற்புதமான தகவல்கள்..
தகவல் களஞ்சியம் என்றே சொல்லலாம் உங்களை...
ரசிப்புத்தன்மையுடன் தகவல்களை பதிவாக்கித் தந்தமை
சிறப்பு... சகோதரி..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39690694963268559502014-02-10T04:43:04.732+05:302014-02-10T04:43:04.732+05:30"//நிறைமதிகிட்ட கெஞ்சி, கொஞ்சி, தாஜா பண்ணி கா..."//நிறைமதிகிட்ட கெஞ்சி, கொஞ்சி, தாஜா பண்ணி கார்டூன் சேனலை
மாற்றிக்கொண்டே வருகையில்//" - பரவாயில்லை உங்களால் மாத்தமுடியுது. எங்க வீட்டில ரொம்ப கஷ்டம். அதுவும் மாலை 5மணிமுதல் 6மணிவரை, அவர்களுக்கு மிகவும் பிடித்தவை வரும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-84938025363408876032014-02-09T21:48:05.774+05:302014-02-09T21:48:05.774+05:30நன்றி க்ரேஸ். தங்களை போன்றோரின் வாழ்த்துக்கள் அவளு...நன்றி க்ரேஸ். தங்களை போன்றோரின் வாழ்த்துக்கள் அவளுக்கு மிகவும் அவசியம். தாங்கள் பொறுமையாய் படித்து கருத்திட்டமைக்கு நன்றி கிரேஸ் ! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44942580544083675142014-02-09T18:54:20.040+05:302014-02-09T18:54:20.040+05:30விளம்பரம் பார்த்ததில்லை, ஆனால் நிறைமதியின் கேள்வி ...விளம்பரம் பார்த்ததில்லை, ஆனால் நிறைமதியின் கேள்வி பிடித்தது. நிறைவான அழகான பெயர்! அவளுக்கு அன்பான வாழ்த்துகள்!
'பனைமரக் காடே' மனதை உருக்கும் பாடல், எனக்கும் பிடிக்கும்.
Danny the Dog படம் பார்த்ததில்லை, இனி பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி!
கீட்ஸ் வரிகளும் மிக அருமை. எனக்கு அவரின் "I had a dove and the sweet dove died" எப்பொழுதும் நினைவில் இருக்கும்.
உங்கள் விடுமுறை தினப்பதிவு அருமை, வாழ்த்துகள் தோழி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16371213168013025792014-02-09T13:01:54.671+05:302014-02-09T13:01:54.671+05:30சூரி சார் கலக்குறேள் போங்கோ. நான் மெட்ரிக் சிலபஸ்....சூரி சார் கலக்குறேள் போங்கோ. நான் மெட்ரிக் சிலபஸ். இன்னும் கொஞ்சம் முன்னேகூட படித்திருக்கலாம் நினைவில்லை. before some 97. நீங்கள் சொல்லும் வரிகளை தொடர்ந்து வருபவை இவை. தங்களை போன்றோர் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது! நன்றி சார். மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37767481168650705932014-02-09T12:52:42.727+05:302014-02-09T12:52:42.727+05:30விமலன் சார் ஒரு விஷயம் சொல்லட்டுமா? வேர்ஜினியா வுல...விமலன் சார் ஒரு விஷயம் சொல்லட்டுமா? வேர்ஜினியா வுல்ப் கு பின் நனவோடை கோட்பாடை மிக துல்லியமாய் உணரும்படி நான் வாசித்தது உங்கள் எழுத்தை தான். இதை பதிவு எழுதும்போதே உணர்தேன். தங்கள் வருகைக்கு நன்றி! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68293041669277469852014-02-09T12:48:15.570+05:302014-02-09T12:48:15.570+05:30சென்ற முறை ஆங்கிலம் எழுதியதால் அண்ணனை காணவில்லை என...சென்ற முறை ஆங்கிலம் எழுதியதால் அண்ணனை காணவில்லை என தேடும் படியாயிற்று.அண்ணாவின் வருகை பெருமகிழ்ச்சி, மற்றபடி உங்கவீட்டு பிள்ளைந்கிறதாலே அப்படி என்னை உற்சாகபடுத்த நீங்கள் சொன்னதாகவே கருதுவேன். உண்மையாகவே உங்களுக்கெல்லாம் ஒரு நாள் ஏதாவது கைமாறு செய்யவேண்டும் அண்ணா.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-20420069684553592592014-02-09T12:38:44.480+05:302014-02-09T12:38:44.480+05:30HEARD MELODIES ARE SWEET ...
கீட்ஸின் இந்த கவிதையை...HEARD MELODIES ARE SWEET ...
கீட்ஸின் இந்த கவிதையை ப்ளஸ் +1 லா படித்தீர்கள் ? !!!!
ODE ON A GRECIAN URN

எனக்கு கல்லூரியில் தான் இதை படிக்க வாய்ப்பு கிடைத்தது.IN 1957

அந்த உடைந்த மட்பாண்டம் .
அதிலே ஒரு சிதைந்த ஓவியம்.
அதில் ஒரு மகுடி ஊதுபவன்.
அவன் முன்னே ஒரு பாம்பு
படமெடுத்து.

மகுடி ஊதுபவனே !! நீ எத்தனை காலம்தான் ஊதிக்கொண்டே இருப்பாய் !!

என அந்த வாக்கியம்
நினைவுக்கு வருகிறது.

கீட்ஸ் போல் இன்னொரு கவி இருக்கலாம்.
நான் படித்ததில்லை.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-45626954979097197072014-02-09T12:37:20.346+05:302014-02-09T12:37:20.346+05:30HEARD MELODIES ARE SWEET ...
கீட்ஸின் இந்த கவிதையை...HEARD MELODIES ARE SWEET ...
கீட்ஸின் இந்த கவிதையை ப்ளஸ் +1 லா படித்தீர்கள் ? !!!!
ODE ON A GRECIAN URN

எனக்கு கல்லூரியில் தான் இதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. IN 1957

அந்த உடைந்த மட்பாண்டம் .
அதிலே ஒரு சிதைந்த ஓவியம்.
அதில் ஒரு மகுடி ஊதுபவன்.
அவன் முன்னே ஒரு பாம்பு
படமெடுத்து.

மகுடி ஊதுபவனே !! நீ எத்தனை காலம்தான் ஊதிக்கொண்டே இருப்பாய் !!

என அந்த வாக்கியம்
நினைவுக்கு வருகிறது.

கீட்ஸ் போல் இன்னொரு கவி இருக்கலாம்.
நான் படித்ததில்லை.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10252953845616951202014-02-09T12:34:15.269+05:302014-02-09T12:34:15.269+05:30நன்றி DDஅண்ணா !நன்றி DDஅண்ணா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83939206222226803452014-02-09T12:33:42.292+05:302014-02-09T12:33:42.292+05:30நன்றி கரந்தை அண்ணா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கு...நன்றி கரந்தை அண்ணா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-50101648557875601352014-02-09T11:34:54.716+05:302014-02-09T11:34:54.716+05:30சமயா சமயங்களில் எல்லோரிலுமாய் ஏற்ப்பட்டுவிடுகிற நி...சமயா சமயங்களில் எல்லோரிலுமாய் ஏற்ப்பட்டுவிடுகிற நிகழ்வை பிரமாதமாய் வரிசைப்படுத்தியுள்ளீர்கள்/வாழ்த்துக்கள்.
vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-41840116476749506802014-02-09T11:06:45.276+05:302014-02-09T11:06:45.276+05:30சகோதரி கீதமஞ்சரி சொன்னதை நான் வழிமொழிகிறேன்.ஒரு சி...சகோதரி கீதமஞ்சரி சொன்னதை நான் வழிமொழிகிறேன்.ஒரு சில மாற்றங்களுடன் - மிக அநாயாசமாக பல அற்புதத் தகவல்களை எழுதிப் போகிறாய். உன்னிடமிருந்து அறிந்துகொள்ள நிறைய உள்ளது. தொடர்ந்து எழுது மைதிலி. அன்பு அண்ணன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-74131039690748378322014-02-09T08:32:34.302+05:302014-02-09T08:32:34.302+05:30இனிமையான பாடல்... ரசனைக்கு வாழ்த்துக்கள்...இனிமையான பாடல்... ரசனைக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42939569663279161802014-02-09T08:16:41.024+05:302014-02-09T08:16:41.024+05:30Dany the Dog அருமையான படம்! பாடல் மிக மிக இனிமை! ச...Dany the Dog அருமையான படம்! பாடல் மிக மிக இனிமை! சுபானுக்கும் வாழ்த்துக்கள் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61697784593477641162014-02-09T06:50:07.320+05:302014-02-09T06:50:07.320+05:30மேடம் திஸ் is டூ டூ மச். உங்கள விடவா?!
என்றாலும் எ...மேடம் திஸ் is டூ டூ மச். உங்கள விடவா?!
என்றாலும் என்னை ஊக்கபடுத்துவதற்கு நன்றி மேடம் மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-80190179838598832092014-02-09T06:45:57.225+05:302014-02-09T06:45:57.225+05:30நன்றி சார் தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்!நன்றி சார் தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-33294452127706011532014-02-09T06:45:15.617+05:302014-02-09T06:45:15.617+05:30வருகைக்கு நன்றி சகோ !
நிச்சயமாய் அடுத்த முறை நம் வ...வருகைக்கு நன்றி சகோ !
நிச்சயமாய் அடுத்த முறை நம் வீட்டுக்கு வரும் போது குட்டிஸ்
வருவார்கள். அவளை வாழ்த்தியமைக்கும் நன்றி !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47894294536375377612014-02-09T06:17:14.332+05:302014-02-09T06:17:14.332+05:30மிக அநாயாசமாக பல அற்புதத் தகவல்களை எழுதிப் போகிறீ...மிக அநாயாசமாக பல அற்புதத் தகவல்களை எழுதிப் போகிறீர்கள். உங்களிடமிருந்து அறிந்துகொள்ள நிறைய உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் மைதிலி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76823401539965292702014-02-09T01:05:35.583+05:302014-02-09T01:05:35.583+05:30Dany the Dog அருமையான படம்! பாடல் மிக மிக இனிமை! ...Dany the Dog அருமையான படம்! பாடல் மிக மிக இனிமை! சுபானுக்கும் வாழ்த்துக்கள்!

தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com