tag:blogger.com,1999:blog-1696328621860497521.post9096078272491622016..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : சிற்பமே உன்னை செதுக்கிக்கொள்!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71010031981755960632015-09-30T16:24:59.558+05:302015-09-30T16:24:59.558+05:30நல்ல கட்டுரை! பதிவிடப்பட்ட புதிதிலேயே பார்த்தேன். ...நல்ல கட்டுரை! பதிவிடப்பட்ட புதிதிலேயே பார்த்தேன். ஆனால், பொறுமையாகப் படித்துக் கருத்திட வேண்டும் என்பதற்காக அப்புறம் வரலாம் என்று போய் விட்டேன். ஆனால், இப்படி அப்படி நகர முடியாமல் இடையில் பெரிய வேலை ஒன்றில் மாட்டிக் கொண்டதால் வர முடியவில்லை. இன்னும் அந்த முடியவில்லை என்றாலும், போட்டியில் முடிவு அறிவிக்கப்படும் முன்னரே கருத்திட வேண்டும் என்பதற்காக இன்று அவசரமாய் வந்தேன்.

தனி மனிதர்கள் தொடங்கி, திரைப்படம், விளம்பர உலகம் என ஊடகங்கள் வரை பெண்களை நடத்தும், காட்டும் விதத்தைச் சுளுக்கெடுத்தது அருமை! ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி தங்களுக்கே உரிய பாணியில் ஆழமான கனமான கருத்து ஒன்றிரண்டை எதிர்பார்த்தேன். இல்லையே! :-(

ஆனால், எல்லா வகைப் பெண்ணியப் பிரச்சினைகளையும் ஒரே பதிவில் சொன்ன வகையில் இந்தக் கட்டுரை நல்ல பதிவுதான்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62139009231918567172015-09-29T17:30:46.598+05:302015-09-29T17:30:46.598+05:30மரியாதைக்குரியவரே,
வணக்கம். தங்களது கட்ட...மரியாதைக்குரியவரே,
வணக்கம். தங்களது கட்டுரை சமூகத்திற்கு விழிப்புணர்வைத்தரும் வகையில் அமைந்துள்ளது.உதாரணமாக,"பெண்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் தரவேண்டாம். அவர்கள் உங்களை விட தாழ்ந்தவர்கள் அல்லர். அவர்களுக்கான சுதந்திரத்தை அவர்களே கையாளட்டும். அவர்கள் உங்களை விட உயர்ந்தவர்களும் அல்லர். உங்களுக்கு இணையானவர்கள் பெண்கள். என்று தாங்கள் ஆண்,பெண் இருவருமே சமமானவர்கள் கூறியிருப்பது போற்றத்தக்கதுங்க.வாழ்த்துக்களுடன் அன்பன்,
C.பரமேஸ்வரன்,
http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்-638402

Parameswaran Chttps://www.blogger.com/profile/06813189640044731376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10374563736463818632015-09-28T21:00:24.799+05:302015-09-28T21:00:24.799+05:30இப்போது தான் முதல் தடவையாக உங்கள் படைப்பை வாசிக்கி...இப்போது தான் முதல் தடவையாக உங்கள் படைப்பை வாசிக்கிறேன். தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் பெண்களைக் கேவலப்படுத்துதலைச் சாடியிருக்கும் விதம் ரசிக்கத் தக்கதாயிருக்கிறது.
மிகவும் வித்தியாசமான தேர்ந்த நடையில் அமைந்த சிறப்பான பதிவு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் மைதிலி! பதிவர் விழாவில் உங்களைச் சந்திக்க ஆவலாயிருக்கிறேன்.
ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2194228377628509322015-09-23T20:40:04.563+05:302015-09-23T20:40:04.563+05:30செம கட்டுரை! இடையிடையே நெருப்பு சிதறியதாக நினைவு. ...செம கட்டுரை! இடையிடையே நெருப்பு சிதறியதாக நினைவு. அதிலும் பின்குறிப்பு அட்டகாசம்!Anonymoushttps://www.blogger.com/profile/02056974633744648920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29186380315581370102015-09-22T21:50:27.027+05:302015-09-22T21:50:27.027+05:30ஆமாம், தன் திறமையில் இருக்கும் நம்பிக்கையைவிட சில ...ஆமாம், தன் திறமையில் இருக்கும் நம்பிக்கையைவிட சில ஆண்களுக்கு பெண்களின் திறமையில் பொறாமையும் அதனால் வெறுப்பும் வருவது அதிகம்..என்ன செய்வது...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91429071291728183192015-09-22T07:31:33.697+05:302015-09-22T07:31:33.697+05:30அருமையான கட்டுரை. மைதிலி போட்டியில் வெற்றிபெற வாழ...அருமையான கட்டுரை. மைதிலி போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23470342115624294322015-09-21T13:41:24.023+05:302015-09-21T13:41:24.023+05:30நன்று. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.நன்று. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.கொ. வை.அரங்கநாதன்https://www.blogger.com/profile/08584161889312221366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58709403587670565012015-09-20T18:25:50.884+05:302015-09-20T18:25:50.884+05:30“முதலில் உங்கள் பெண்களுக்குக் கல்வி அளியுங்கள். பி...“முதலில் உங்கள் பெண்களுக்குக் கல்வி அளியுங்கள். பிறகு என்னென்ன சீர்திருத்தங்கள் தங்களுக்குத் தேவை என்பதை அவர்களே கூறுவார்கள்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். நண்பர்களே!
என்ற எடுத்துக்காட்டுடன் நன்றாக அலசி உள்ளீர்கள்!

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24518845154386924402015-09-20T08:40:29.342+05:302015-09-20T08:40:29.342+05:30மைத்தூ....கை கொடுங்க.....எதற்கு? எனது மனதைப் ப்ரத...மைத்தூ....கை கொடுங்க.....எதற்கு? எனது மனதைப் ப்ரதிபலித்து, அந்த பிம்பத்தை அழகான இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வார்த்தைகளால் அழகுற வெளிப்படுத்தியமைக்கு.....என் கருத்துகள் டிட்டோ....

நான் உங்களிடம் அடிக்கடி சொல்லுவது ...அன்றும் நாம் பேசிய போது சொல்லியதுதான்...என்று நினைக்கின்றேன்...

ஒரே ஒரு கருத்தையும் சேர்த்திருக்கலாமோ என்றும் தோன்றியது...பெண் குழந்தைகளை நம் சமூகம் வளர்ப்பதே திருமணம் எனும் ஒரு எண்ணத்தை ஊடுருவச் செய்து. திருமணம் தவறில்லை..ஆனால் அந்தத் திருமணம் என்பதால் பல பெண் குழந்தைகளின் திறமைகளும், அறிவும் மழுங்கடிக்கப்படுகின்றது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கருத்து அவர்கள் மனதில் வேரூன்றப்படுகின்றது. அதை விட கல்வி, அறிவு, ஆராய்ச்சி என்று அதில் பெண்களும் முன்னிருத்தப்பட்டு அதிலும் அவர்கள் சுடர்விட இளம் வயதிலிருந்தே பெற்றோர்களால் தைரியமான இந்த சமுதாயத்தை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக வளர்க்கப்பட வேண்டும். திருமணம் என்பது முற்றுப்புள்ளி அல்ல...என்று...அதுதான் வாழ்க்கை என்று வளர்க்கப்படக் கூடாது...என்னைகு இருந்தாலும் இன்னுரு வீட்டுக்குப் போறவதானே என்று சொல்லப்பட்டு வளர்க்கப்படக் கூடாது....ஏதோ எனது உள்ளக் கிடைக்கையை வெளியிட்டுவிட்டேன்...தவறாக இருந்தால் மன்னிக்கவும்...

உங்கள் கட்டுரை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றும் எல்லா பெண்களும் வாசிக்க வேண்டும் என்றும் எனது அவா....வாழ்த்துகள் மைத்தூ!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9369476698779386482015-09-20T08:30:39.718+05:302015-09-20T08:30:39.718+05:30சகோதரி! இதே கருத்துகளைத்தான் கீதா அடிக்கடிச் சொல்...சகோதரி! இதே கருத்துகளைத்தான் கீதா அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பார். அவரைப் போட்டியில் நாம் எழுதலாம் என்றேன் ஆனால் என்னவோ அவர் மறுத்துவிட்டார். . உங்களுக்கும் அவரது கருத்துகள் எண்ணங்கள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் சொல்லி இருக்கிறார் உங்களுடன் பேசியது பற்றி...

இருவருமே கொஞ்சம் தாமதமாகிவிட்டது இதை வாசிக்க....அருமையான கட்டுரை சகோதரி....வாழ்த்துகள் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள். வெற்றிக்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29157508996003326592015-09-19T18:06:10.943+05:302015-09-19T18:06:10.943+05:30வாழ்த்துக்கள்டீச்சர்அசத்திட்டீங்க.வாழ்த்துக்கள்டீச்சர்அசத்திட்டீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83385856069918259482015-09-19T06:16:53.461+05:302015-09-19T06:16:53.461+05:30சிறப்பான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வா...சிறப்பான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் தோழி.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35781984247198437652015-09-18T21:27:00.827+05:302015-09-18T21:27:00.827+05:30வார்த்தைத் தேர்வுகள் அசத்தல்..
வாழ்த்துகள் வார்த்தைத் தேர்வுகள் அசத்தல்..
வாழ்த்துகள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-41365050821950304082015-09-18T19:38:58.927+05:302015-09-18T19:38:58.927+05:30பெண்ணியம் சார்ந்த கட்டுரை!!! சூப்பர் அக்கா வெற்றி ...பெண்ணியம் சார்ந்த கட்டுரை!!! சூப்பர் அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்...)Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83896049084265924332015-09-18T19:10:06.440+05:302015-09-18T19:10:06.440+05:30அட்வான்ஸ் வாழ்த்துகள்,போட்டியில் வென்றதற்கு !அட்வான்ஸ் வாழ்த்துகள்,போட்டியில் வென்றதற்கு !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44570418398847689352015-09-18T16:19:07.812+05:302015-09-18T16:19:07.812+05:30பரிசு பெற வாழ்த்துகள்பரிசு பெற வாழ்த்துகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2915913230756133292015-09-18T16:18:32.240+05:302015-09-18T16:18:32.240+05:30மிகச் சிறப்புமிகச் சிறப்புசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36435696605947272052015-09-18T14:02:46.676+05:302015-09-18T14:02:46.676+05:30பெண்மனம் குறித்த பல கருத்துகளையும் எண்ணங்களையும் ஒ...பெண்மனம் குறித்த பல கருத்துகளையும் எண்ணங்களையும் ஒருபக்கமிருந்து பேசாமல் ஒரேநோக்காகப் பார்க்காமல், நாளா பக்கங்களிலிருந்தும் நோக்கி பல்பரிமாணங்களில் அலசியமை பாராட்டுக்குரியது. வெற்றி பெற இனிய வாழ்த்துகள் மைதிலி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9619259899116169562015-09-18T10:16:36.111+05:302015-09-18T10:16:36.111+05:30ஹாய் குட்டிம்மா! என்னை ஸ்பீட்டு சொல்லிட்டு நானும் ...ஹாய் குட்டிம்மா! என்னை ஸ்பீட்டு சொல்லிட்டு நானும் முதல் முயற்சியா கட்டுரையை தயார் செய்து முடிப்பதற்குள் நீங்க வெளியிட்டாச்சி... அசத்தல் வாழ்த்துக்கள் டா.
நானும் விரைவில் பதிவிடுகிறேன். உங்களவுக்கு இருக்குமா படித்து சொல்லுங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-5204473793563571982015-09-18T09:33:40.552+05:302015-09-18T09:33:40.552+05:30"பெண்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் தரவேண்டாம்..."பெண்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் தரவேண்டாம். அவர்கள் உங்களை விட தாழ்ந்தவர்கள் அல்லர். அவர்களுக்கான சுதந்திரத்தை அவர்களே கையாளட்டும். அவர்கள் உங்களை விட உயர்ந்தவர்களும் அல்லர். உங்களுக்கு இணையானவர்கள் பெண்கள்.

இந்த தியாகிப்பட்டங்கள் காலாவதியாகத் தொடங்கிவிட்டன. சோம்பலை உதறி, சுடர்விட்டு எழுக! எத்தனை உண்மை இல்ல அம்மு ....wow

ஆஹா அம்மு! நல்ல கருத்துக்கள் எல்லாம் முன் வைத் துள்ளீர்கள் நன்று நன்று நகைசுவையோடு சீரியஸ்சும் கலந்து அசத்தி விட்டீர்கள். வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மு ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44113403206357264732015-09-18T08:12:18.877+05:302015-09-18T08:12:18.877+05:30இன்றைய கல்வி பெண்களை அவர்களின் சுயம் சுதந்திரம் பற...இன்றைய கல்வி பெண்களை அவர்களின் சுயம் சுதந்திரம் பற்றி சிந்திக்க வைப்பது கிஞ்சித்து தான். வீட்டைத் தாண்டி உங்களைப்போல் சிந்திப்போர் குறைவு என்கிறேன்.

Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88474075638683887252015-09-18T08:11:07.521+05:302015-09-18T08:11:07.521+05:30உங்களுக்கு போட்டியா கட்டுரை பாதி எழுதிவிட்டேன் ஆனா...உங்களுக்கு போட்டியா கட்டுரை பாதி எழுதிவிட்டேன் ஆனால் அது போட்டிக்கு அனுப்ப அல்ல என் தளத்திற்கு மட்டுமேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82472119140078964732015-09-18T06:18:16.159+05:302015-09-18T06:18:16.159+05:30அட ஆமாங்க சகா! மிக்க நன்றி!அட ஆமாங்க சகா! மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-53200075646415924432015-09-18T06:17:27.004+05:302015-09-18T06:17:27.004+05:30தினம் தினம் இதுபோல ரகம்ரகமாய் மனிதர்களை சந்திக்கிற...தினம் தினம் இதுபோல ரகம்ரகமாய் மனிதர்களை சந்திக்கிறேன் டியர்!! இன்டிக்கேட்டர் போடாமல் ஆண் திரும்பலாம், sudden break போட்டு நாம் நிறுத்தினாலும் இந்த பொண்ணுங்க வண்டியோட்ட வந்து ரோட்டில் கூட நம்ம நிம்மதி போச்சி என அங்கலாய்த்துகொள்வார்கள்:((

*எல்லோருக்கும் செய்தி சொல்லி அருமையாய் முடித்திருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துகள் டியர்!* மிக்க நன்றி டியர்!!:)

மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35248411564282501232015-09-18T06:13:15.392+05:302015-09-18T06:13:15.392+05:30மிக்க நன்றி வருண்:) கட்டுரையைப் பற்றி ஒண்ணுமே சொல்...மிக்க நன்றி வருண்:) கட்டுரையைப் பற்றி ஒண்ணுமே சொல்லலையே!!! மொக்கையா இருக்கோ!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com