புதன், 18 செப்டம்பர், 2013
கூடுகளின்றி அலையும் சிட்டுக்குருவிகள்
ஒரே தலைப்பில் ரெண்டு கவிதைகள்.
1.கூடு தொலைத்த குருவியொன்று
கொத்திக்கொண்டிருந்தது என்
சன்னல் விளிம்பை
வியாழன், 5 செப்டம்பர், 2013
கொஞ்சம் ENGLISH !!!!!!!!!!!!
ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த விஷயம் இதில் நாம் தான் நமக்கு முதல் நபர் .-I -FIRST PERSON
ANGRY ,HUNGRY 'GRY' முடியும் இரண்டே சொற்கள் .
என் கோப்பை நிரப்பும் உன் கோபங்கள் !
கோபமெனும் பனித்துண்டுகளால்
என் கோப்பை நிரப்புகிறாய்
ஞாயிறு, 1 செப்டம்பர், 2013
எங்கள் விடுமுறை நாட்கள் !
நான்கு ரெட்டைகிளி, ஒரு விமானம் தீப்பெட்டி
கொடுத்தால் கிடைக்கும் ரஜினி பிலிம்
அண்ணன்களோடு ஓடும் சனி,ஞாயிறு
‹
›
முகப்பு
வலையில் காட்டு