tag:blogger.com,1999:blog-1696328621860497521.post1173111881079332346..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : கைப்பை-6 நட்பும் நட்பின் நிமித்தமும்.மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14681871197545621332015-05-09T10:25:21.616+05:302015-05-09T10:25:21.616+05:30நானும் இந்த காணொலியை வெளியிட்ட போதே பார்த்து ரசித்...நானும் இந்த காணொலியை வெளியிட்ட போதே பார்த்து ரசித்து அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துள்ளேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8177090604785141742015-03-01T04:06:32.507+05:302015-03-01T04:06:32.507+05:30அம்மாடி அம்முக் குட்டி நான் ஓட்டு போட்டிருkகேன்ல அ...அம்மாடி அம்முக் குட்டி நான் ஓட்டு போட்டிருkகேன்ல அம்மு ஜெயிக்கத் தான் ஹா ஹா .....கூடிய விரைவில் மீண்டும் எனைக் காணலாம்.ஆனாலும் இளமதி இல்லாமல் வலையே வெறிச்சோடிக் கிடக்கிறது வேதனையில் வார்த்தைகளும் வர மறுக்கிறதும்மா அவர் வருகையை ஆவலோடு எதிர்பார்கிறேன் விரைவில். எல்லோரது பிரார்த்தனையும் அன்பும் நிச்சயம் அவரை குணப்படுத்தும். ஐ மிஸ் யு ஆல் . கைப்பை கவனம் அம்மு கனத்திருப்பதால் யாரும் கையாடி விடப் போகிறார்கள். ஹா ஹா .... Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76071488012100364982015-02-28T20:17:26.546+05:302015-02-28T20:17:26.546+05:30மிக்க நன்றி அண்ணா! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும...மிக்க நன்றி அண்ணா! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17888315250299259042015-02-28T20:14:49.298+05:302015-02-28T20:14:49.298+05:30இது அவர்கள் முதல் படைப்பு சகா! எனவே இது சிறப்பாக இ...இது அவர்கள் முதல் படைப்பு சகா! எனவே இது சிறப்பாக இருப்பதாகத் தோன்றுகிறது. அனுபவம் மேலும் சிறந்த படைப்புகளை அவர்களுக்கு வழங்கும் இல்லையா:) நான் கொடுத்த வாக்கை காக்கவில்லை. மன்னியுங்கள். மிக்க நன்றி சகா:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29453894012550341922015-02-28T20:04:36.116+05:302015-02-28T20:04:36.116+05:30ஆமா டீச்சர் தோழி இப்போவருவார் என காத்திருக்கிறேன்....ஆமா டீச்சர் தோழி இப்போவருவார் என காத்திருக்கிறேன்.
படத்தில் அவர்கள் உழைப்பு தெரிகிறது அல்லவா! நன்றி டீச்சர்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22886347026233055832015-02-28T20:02:43.465+05:302015-02-28T20:02:43.465+05:30மிக்க நன்றி அய்யா! தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அள...மிக்க நன்றி அய்யா! தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81035167656454043212015-02-28T20:01:50.391+05:302015-02-28T20:01:50.391+05:30நன்றி கீதா அக்கா!
தோழி விரைவில் நலமடைந்து நம்மை (ந...நன்றி கீதா அக்கா!
தோழி விரைவில் நலமடைந்து நம்மை (நாமும்)காண வலைப்பூவில் வரவேண்டும் மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55013957214958004012015-02-28T20:00:24.163+05:302015-02-28T20:00:24.163+05:30பதிவர்கள் மேலும் பல வெற்றிபெறட்டும்:)) நன்றி ஜேம்ஸ...பதிவர்கள் மேலும் பல வெற்றிபெறட்டும்:)) நன்றி ஜேம்ஸ் அண்ணா! நன்றி பகவான் பாஸ்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-50293676409140292562015-02-28T19:23:25.998+05:302015-02-28T19:23:25.998+05:30குறும் படம் அருமை
விமர்சனமும் அருமை சகோதரியாரே
நன்...குறும் படம் அருமை
விமர்சனமும் அருமை சகோதரியாரே
நன்றி
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24625217252530639332015-02-27T23:12:06.692+05:302015-02-27T23:12:06.692+05:30ஆம் தோழி! அவர் விரைவில் நலமடைய வேண்டும்
மிக்க நன்ற...ஆம் தோழி! அவர் விரைவில் நலமடைய வேண்டும்
மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-64644669242755109502015-02-27T23:11:24.977+05:302015-02-27T23:11:24.977+05:30காக்கா கிட்ட சண்டை போட்டு, வாங்கிட்டு வந்துட்டேன்ல...காக்கா கிட்ட சண்டை போட்டு, வாங்கிட்டு வந்துட்டேன்ல:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26080699798195343652015-02-27T23:10:40.888+05:302015-02-27T23:10:40.888+05:30சகாஸ் !! நீங்க ரெண்டு பேருமே கலக்கி இருக்கீங்க!! த...சகாஸ் !! நீங்க ரெண்டு பேருமே கலக்கி இருக்கீங்க!! தோழியின் பணியை சற்று தாமதமாகத் தான் தெரிந்துகொண்டேன். ஆனாலும் நான் கலாய்த்ததை ரொம்ப ஸ்போர்டிவ் வாக எடுத்துக்கொண்ட தோழியின் அன்புக்கு மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48576218865445533642015-02-27T23:07:43.090+05:302015-02-27T23:07:43.090+05:30இந்த பதிவுக்கு கைப்பை என பெயரிட வேண்டாமோ என நினைத்...இந்த பதிவுக்கு கைப்பை என பெயரிட வேண்டாமோ என நினைத்தேன். கருதிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா!

தோழி நலம் பெறவேண்டும்!

**எப்பொழுதும் போலவே, விழிகள் விரியப் படிக்கத் தொடங்குவோர் முகத்தில் புன்னைகையை ஒட்டவைத்துப் போகும் எழுத்து.** இதுபோலும் கவி சிந்தும் பின்னூட்டங்கள் பதிவையே காலி செய்து விடுகிறது அண்ணா:))
மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24449008098347891262015-02-27T23:05:18.083+05:302015-02-27T23:05:18.083+05:30மிக்க நன்றி அய்யா!மிக்க நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42827536916251928482015-02-27T23:04:56.592+05:302015-02-27T23:04:56.592+05:30ஆம் ! அவர் விரைவில் நலம் பெற வேண்டும் அண்ணா!
ஆவி அ...ஆம் ! அவர் விரைவில் நலம் பெற வேண்டும் அண்ணா!
ஆவி அட்டகாசம் தான்:)) மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-45710680262824186892015-02-27T23:03:48.903+05:302015-02-27T23:03:48.903+05:30கடிதோச்சி மெல்ல எறிதல் என்று நிலவன் அண்ணா சொல்லுவா...கடிதோச்சி மெல்ல எறிதல் என்று நிலவன் அண்ணா சொல்லுவார். அதுபோல மேட்டர் கம்மியா இருக்கே என்று தொடங்கி, மெல்ல பாராட்டாய் முடித்திருக்கும் உங்கள் நட்புக்கு நன்றி சகா:) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65282398438115595452015-02-27T17:52:46.667+05:302015-02-27T17:52:46.667+05:30குறும்படம் பார்த்தேன். உண்மையிலேயே மிகவும் நல்ல கத...குறும்படம் பார்த்தேன். உண்மையிலேயே மிகவும் நல்ல கதை! திரைக்கதையும் நன்றாகவே இருக்கிறது. பாடலும் நன்று. ஆனால், நடிப்பிலும் இயக்கத்திலும் முதிர்ச்சியின்மை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அடுத்த முறை அதைச் சரி செய்து கொண்டால், இன்னும் இன்னும் அருமையான படைப்புகளைக் குழு வழங்கலாம்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52924043794872675282015-02-27T17:38:06.915+05:302015-02-27T17:38:06.915+05:30நம்முடைய பிரார்த்தனை சகோதரியைகுணப்படுத்தும்.
ஆவியி...நம்முடைய பிரார்த்தனை சகோதரியைகுணப்படுத்தும்.
ஆவியின்குறும்படம் அருமை பாடல்கலிரண்டும் அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9160963447455749152015-02-27T11:10:13.800+05:302015-02-27T11:10:13.800+05:30குறும்படம் நன்று! பார்த்தேன் இரசித்தேன்குறும்படம் நன்று! பார்த்தேன் இரசித்தேன்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-50405361030833798492015-02-27T05:15:44.794+05:302015-02-27T05:15:44.794+05:30பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொ...பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த ஆவியின் குறும்படத்தை இன்று உங்கள் மூலம் பார்த்துவிட்டேன். நன்றி மைதிலி. நல்ல தேர்ந்த ஒளிப்படப் படைப்பு. மனத்தைத் தொடும் கரு. நடிப்பும் பாடலும் பிரமாதம். பாராட்டுகள் பின்னணியில் உழைத்த அத்தனை நண்பர்களுக்கும்.

இளமதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்திதான் மனம் வருத்துகிறது. விரைவில் அவர் குணமாகி மீண்டுவர பிரார்த்திப்போம்.
கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52952486060692730582015-02-26T20:41:11.470+05:302015-02-26T20:41:11.470+05:30பதிவர்கள் கூட்டணி அசத்துகிறது ,மேலும் பல வெற்றிகள்...பதிவர்கள் கூட்டணி அசத்துகிறது ,மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்!
த ம 9Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60282222652151678142015-02-26T18:44:43.185+05:302015-02-26T18:44:43.185+05:30அன்புச் சகோதரி,
கோவை ஆ...அன்புச் சகோதரி,

கோவை ஆவியின் ‘காதல் போயின் காதல்’ ஓர் அருமையான குறும்படத்தைப் பார்க்க வைத்ததற்கு நன்றி.

இளமதி விரைவில் சுகம் பெற வேண்டி...

மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-74680262210841168382015-02-26T17:42:40.138+05:302015-02-26T17:42:40.138+05:30இளமதி விரைவில் குணமடைய வேண்டும். விஜூ அவர்களின் பத...இளமதி விரைவில் குணமடைய வேண்டும். விஜூ அவர்களின் பதிவில் அறிந்தேன். விரைவில் வந்து விடுவார்.

வெங்கட் நாகராஜ் பதிவில் படம் கண்டேன். விமர்சனத்துடன் கைப்பை அருமை. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19153166504398664462015-02-26T17:33:59.934+05:302015-02-26T17:33:59.934+05:30ஹலோ நான் போட்ட கமெண்ட் என்னாச்சி காக்கா தூக்கிட்டு...ஹலோ நான் போட்ட கமெண்ட் என்னாச்சி காக்கா தூக்கிட்டு போச்சா என்ன?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73741719665166708052015-02-26T16:02:12.411+05:302015-02-26T16:02:12.411+05:30பல நாட்களாக வலைப்பக்கம் வர முடியாமல் போனது....வந்த...பல நாட்களாக வலைப்பக்கம் வர முடியாமல் போனது....வந்தால் முதலில் பார்க்க நேர்ந்தது, சகோதரி இளமதியின் உடல் நலம் பற்றிய விஜு ஆசானின் கவிதை வரிகள். மனம் மிகவும் வேதனை அடைந்தது.....அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.....

எங்கள் குழுவின்/ஆவியின் படம் பற்றிய விமர்சனம் ஹஹஹ் சூப்பர்...மிகவும் ரசித்தோம்.....மிக்க நன்றி சகோதரி! பகிர்ந்ததற்கு....நாங்கள் மிகவும் எஞ்சாய் செய்தோம் ஷூட்டிங்கில்....

அப்போ நீங்களும் இத்தனை நால் வலையில் இல்லையா....உங்கள் பதிவுகள் நிறைய இருக்குமோ என்று வந்தால்....நேற்று எதுவும் கண்ணில் படவில்லை....நேற்றிலிருந்துதான் வருகை நாங்கள்....

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com