tag:blogger.com,1999:blog-1696328621860497521.post2740524742356887630..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : கத்தரி கைகள் மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30230616166294589312014-11-29T16:38:35.253+05:302014-11-29T16:38:35.253+05:30gothic பிலிம் வரிசையில் ஆங்கில பாட வகுப்பில் மகள் ...gothic பிலிம் வரிசையில் ஆங்கில பாட வகுப்பில் மகள் மூன்று வாரத்துக்கு முன்பு ஸ்கூலில் பார்த்தா இந்த படத்தை .
இங்க ஸ்கூலில் வாரம் ஒரு நாள் ஆங்கில வகுப்பில் இப்படி படங்கள் போட்டு காட்டுவாங்க .genre ,plot என்று எல்லாவற்றையும் பிள்ளைங்க எழுதணும் .ரொம்ப சிலாகிச்சா இந்த படத்தை பார்த்து விட்டு வந்து .இப்போ எனக்கும் உங்க பதிவை படிச்சதும் அந்த படத்தை பார்க்க ஆசையா இருக்கு .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85594479179733124672014-11-25T22:42:55.677+05:302014-11-25T22:42:55.677+05:30**அழகான குரங்கு முகத்திலிருந்து விகாரமான மனிதமுகமா...**அழகான குரங்கு முகத்திலிருந்து விகாரமான மனிதமுகமாக மாறிய கதை,** இதை நான் நம்ம தமிழன் கிட்ட இருந்து எதிர்பார்த்தேன்.ஏன்னா ஒவ்வொரு முறை நன்றி போடும்போதும் அதில் குரங்கு படம் போடுவது அவர் ஸ்டைல். அதனால் என்ன நண்பருக்காக நீங்க குரல் கொடுத்திருகிங்க:))

லேட்டேர்மேன் நடத்து லேட் நைட் ஷோ பத்தி சுஜாதாவின் புத்தகமொன்றில் படித்தேன்
டாப் டென் மொக்கை காரணங்கள் என அவர் சொல்வது ரொம்ப பிரபலமாமே??
நானும் ட்ரை பண்ணுறேன்
1. நீங்க அலெர்ட் டா இருகீங்களான்னு செக் பண்ணினேன்(இது பல ஆசிரியர்கள் சொல்லக்கூடியது.விஜூ அண்ணா கூட ஒருபதிவில் இதுபற்றி சொல்லி இருப்பார்)
2.ரைமிங்க இருக்கே னு தெரிஞ்சு தான் போட்டேன்.
3.கருத்தை வலியுறுத்த இப்படி நடு சென்டர் போடுவது நம்ம கலாசாரம் அல்லவா?
4.இன்னும் இருக்கு but நிறுத்திக்கிட்டு உண்மையா சொல்லுறேன். அதை நான் கவனிக்கலை பாஸ்:))))))))))

சாக்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் சாப்பிடுற சாக்லேட்டை சொன்னேன். இதை அவசியம் பார்கிறேன்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71021524847318750012014-11-25T22:34:33.161+05:302014-11-25T22:34:33.161+05:30மிக்க நன்றி அய்யா!மிக்க நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57359845460253482702014-11-25T22:34:10.838+05:302014-11-25T22:34:10.838+05:30அம்புட்டு கொடுமயாவா இருக்கு:(((அம்புட்டு கொடுமயாவா இருக்கு:(((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-32369907211387296132014-11-25T22:33:24.100+05:302014-11-25T22:33:24.100+05:30நீங்க என்னைவிட குழந்தையா இருப்பீங்க போலவே!! காதலன்...நீங்க என்னைவிட குழந்தையா இருப்பீங்க போலவே!! காதலன் தான் தாஜ்மஹாலை கட்டனும், காதலி அப்பா சொல்லற மாப்பிளைய கட்டனும் இல்லையா:))) ஜஸ்ட் kidding .அந்த பொண்ணு ரெண்டு பேருக்கும் டாட்டா காட்டிட்டு வேற யாரையோ கட்டிகிது. ஹா...ஹா...ஹா,,,நன்றி சகாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42236827592754440202014-11-25T22:30:36.977+05:302014-11-25T22:30:36.977+05:30நன்றி அண்ணா!நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34735288672778200072014-11-25T22:30:12.589+05:302014-11-25T22:30:12.589+05:30ஆக , நான் தான் விரிவா எழுதலையோ:(( அதுக்கு wiki அண்...ஆக , நான் தான் விரிவா எழுதலையோ:(( அதுக்கு wiki அண்ணாவும் ஹெல்ப் பண்ணினார் அண்ணா!! மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-13441491857813168772014-11-25T22:25:09.872+05:302014-11-25T22:25:09.872+05:30அப்படியா! ரொம்ப சந்தோசம் தோழி!அப்படியா! ரொம்ப சந்தோசம் தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54632857178699125142014-11-25T22:23:14.624+05:302014-11-25T22:23:14.624+05:30கொடுக்க நான் ரெடி !! ஆன எப்படி:))))
thanks டியர்!கொடுக்க நான் ரெடி !! ஆன எப்படி:))))
thanks டியர்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78768646730137444482014-11-25T22:22:32.059+05:302014-11-25T22:22:32.059+05:30ஹா.....ஹா....ஹா....உண்மையில் இந்த படத்தை பற்றி கஸ்...ஹா.....ஹா....ஹா....உண்மையில் இந்த படத்தை பற்றி கஸ்தூரியிடம் சொல்லிகொண்டிருந்த நாளில் என்ன நினைத்தாரோ மனிதர்(வேறென்ன என் வாயை மூடனும் என்று கூட நினைத்திருக்கலாம்) நீ ஏன் இதை பதிவா எழுதகூடாது என்று ஐடியா கொடுத்தார். நீங்க நல்ல இருக்குனு சொன்ன ரொம்ப சந்தோசம் தான்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24065875999562477452014-11-25T22:18:12.395+05:302014-11-25T22:18:12.395+05:30conform இது கலாய்த்தலே தான்:((அஆவ்வ்வ் conform இது கலாய்த்தலே தான்:((அஆவ்வ்வ் மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81807323861214481812014-11-25T22:16:44.243+05:302014-11-25T22:16:44.243+05:30நன்றி சகா! ஒரு வேளை இதுவும் கலாய்த்தல் தானோ??நன்றி சகா! ஒரு வேளை இதுவும் கலாய்த்தல் தானோ??மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73864806221233610202014-11-25T21:58:44.093+05:302014-11-25T21:58:44.093+05:30ரொம்ப எல்லாம் நினைவில் இல்லை அண்ணா, அந்த பெயர்களை ...ரொம்ப எல்லாம் நினைவில் இல்லை அண்ணா, அந்த பெயர்களை மட்டும் விக்கிபீடியாவில் பார்த்தேன்>மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52591198849540844692014-11-25T21:54:09.192+05:302014-11-25T21:54:09.192+05:30பூவை பூ னு சொல்லலாம் புய்பம் னு சொல்லலாம் ! நீங்க ...பூவை பூ னு சொல்லலாம் புய்பம் னு சொல்லலாம் ! நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-12079962604371325432014-11-25T21:52:10.333+05:302014-11-25T21:52:10.333+05:30Torrence போடும்போது chocolat படத்தையும் சேர்த்து d...Torrence போடும்போது chocolat படத்தையும் சேர்த்து down loadங்க சகா!. வருண் நல்லாயிருக்கும்னு பரிந்துரைத்த படம். சண்டே பார்க்கலாம்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40177447497822090012014-11-25T21:48:38.885+05:302014-11-25T21:48:38.885+05:30ஆகா! என் பரிந்துரையை நம்பி படம் பார்க்க போறீங்களா!...ஆகா! என் பரிந்துரையை நம்பி படம் பார்க்க போறீங்களா!!! ரொம்ப நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-3558379607010672652014-11-25T21:47:08.873+05:302014-11-25T21:47:08.873+05:30அதிகம் நினைவில்லை. கொஞ்சம் விக்கிபீடியா பார்த்தேன்...அதிகம் நினைவில்லை. கொஞ்சம் விக்கிபீடியா பார்த்தேன்:)) நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42028665374521180682014-11-24T23:38:08.756+05:302014-11-24T23:38:08.756+05:30ஆங்கில இலக்கியம் படித்தது, பரிணாமம்- அழகான குரங்கு...ஆங்கில இலக்கியம் படித்தது, பரிணாமம்- அழகான குரங்கு முகத்திலிருந்து விகாரமான மனிதமுகமாக மாறிய கதை, கத்திரிக் கைகள் (தமிழாக்கமாக்கும்!), ஜானி டெப் இப்படி பலவற்றை தொட்டு அலசி இருக்கீங்கபோல இருக்கு.

***எனக்கே அவ்ளோ புரிஞ்சப்போ, அந்த ஹிரோயின் பொண்ணுக்கு புரியாதா?***

அதென்ன ஹீரோயின் பொண்ணு??? "redundancy" பத்தி எல்லாம் உங்க மாணவ மாணவிகள் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பதில்லையா?! (மாட்டினீங்களா இந்த பதிவுலக நக்கீரரிடம்! :))) )

இந்தப்படம் பார்க்கவில்லையே! அளவுக்கு அதிகமான "காதல்" நிரம்பி வழியும்போல இருக்கு. (படம் பார்க்காம்லே தியரி!! :)) )

சரி நமக்கு தெரிந்ததையும் சொல்லிடுவோம்.. "chocolat" னு ஒரு ஜானி டெப் படம் பார்த்து இருக்கேன். அந்தப்படம் பார்க்கலைனா பாருங்க. வித்தியாசமான ஒரு படம் அது. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-825295531782029452014-11-24T21:09:26.976+05:302014-11-24T21:09:26.976+05:30ரசிக்கும் படியான விமர்சனம். எவ்வித தடங்கலும் இன்றி...ரசிக்கும் படியான விமர்சனம். எவ்வித தடங்கலும் இன்றி சிறப்பான நடையுடன் படிக்க நன்றாக உள்ளது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16330134348885681452014-11-24T08:19:47.080+05:302014-11-24T08:19:47.080+05:30அடாடா, என்னது இது, முத்து நிலவன் ஐயா சொல்ற மாதிரி ...அடாடா, என்னது இது, முத்து நிலவன் ஐயா சொல்ற மாதிரி நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு. மது சார் தான் ஆங்கிலப்படங்களையா தேடிப் பிடிச்சு விமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா, இப்ப நீங்களுமா?
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83557670638195441902014-11-24T06:53:56.878+05:302014-11-24T06:53:56.878+05:30பரவாயில்லை எப்பொதோ பார்த்த திரைப்படத்தை நினைவு கொண...பரவாயில்லை எப்பொதோ பார்த்த திரைப்படத்தை நினைவு கொண்டு பகிர்ந்திருக்கின்றீர்கள்! சரி...ஹீரோவின் சட்ரையை ஹீரோயினின் முதல் காதலன் பிடிக்க அவன் கொலையாகின்றான். கத்தரிக் கைகளால்....அப்போ எப்படி ஹீரோயினை மணந்து.......பேரன் பேத்தி....இடிக்குதே....ஹஹஹ ம்ம்ம் சரி விடுங்க சுபம் ....இதுதானே பெரும்பாலான திரைப்படங்களின் இலக்கணம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86780643017523732742014-11-24T06:52:04.131+05:302014-11-24T06:52:04.131+05:30தம 3தம 3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48534441309623387502014-11-24T06:51:39.733+05:302014-11-24T06:51:39.733+05:30என்றோ பார்த்ததை
இன்று பார்த்ததுபோல்
எழுதியுள்ளீர்க...என்றோ பார்த்ததை
இன்று பார்த்ததுபோல்
எழுதியுள்ளீர்கள் சகோதரியாரே
அருமை
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29271144686807322442014-11-24T06:43:22.546+05:302014-11-24T06:43:22.546+05:30நிறைய முறை டி வியில் பார்த்து ரசித்த படம்..நிறைய முறை டி வியில் பார்த்து ரசித்த படம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82453890706169392612014-11-24T06:00:39.207+05:302014-11-24T06:00:39.207+05:30கத்திரிக்காய்னு படித்திருந்தாதான் நான் ஓடியே போயிர...கத்திரிக்காய்னு படித்திருந்தாதான் நான் ஓடியே போயிருப்பேன் ;-)
இந்தப் படம் பார்க்கணுமே, எனக்கு ஒரு மூணு மணிநேரம் பார்சல் பண்ணுங்க டியர் :))தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com