tag:blogger.com,1999:blog-1696328621860497521.post4804294532371427759..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : ஒரு கோப்பைத்தேநீருக்கு நேரம் ஒதுக்குங்கள் !மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-12907800044475114592014-08-08T21:01:39.190+05:302014-08-08T21:01:39.190+05:30ரைட்டு. இனி என் தங்கைய நான் கலாய்க்க மாட்டேன் நிச்...ரைட்டு. இனி என் தங்கைய நான் கலாய்க்க மாட்டேன் நிச்சயமா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4187134191635370382014-08-08T18:38:56.953+05:302014-08-08T18:38:56.953+05:30அந்த நல்ல மீன் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்! I...அந்த நல்ல மீன் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்! I mean that mean:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44777080977711949732014-08-08T17:28:30.115+05:302014-08-08T17:28:30.115+05:30நல்லா சொல்லிருக்கீங்க ......ஆனா இங்க அந்தப் பிரச்...நல்லா சொல்லிருக்கீங்க ......ஆனா இங்க அந்தப் பிரச்சினை இல்ல......ஆனா நிறைய பெண்கள் காஃபிக்கோ, டீயிற்கோ அடிமையாகிடறாங்க...அப்படின்னு சமீபத்துல வாசிக்க நேர்ந்தது.....ஸ்ட்ரெஸ்னால......அப்படினு உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரை....

ஓ அப்ப how old are you பாத்தீங்களா......மஞ்சுவாரியார் ரொம்ப நல்ல நடிகை......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86832990073937423392014-08-08T14:37:13.533+05:302014-08-08T14:37:13.533+05:30என் அம்மாவு ஒரு நாளுக்கு குறைந்தது மூன்று முறை டீ ...என் அம்மாவு ஒரு நாளுக்கு குறைந்தது மூன்று முறை டீ சாப்பிட்டு விடுவார். வீட்டில் இருக்கும் நாட்களில் நானும் அதே தான். டீக்கடையில் சென்று தான் டீ குடிக்க வேண்டும் என்று இல்லை. இன்று நிறைய காபி சாப்களில் ( பெரு நகரம் ) ஆண்களை விட பெண்களைத் தான் அதிகம் காண முடிகிறது. அப்புறம் நீங்கள் சொல்லும் பெண்ணுரிமை எல்லாம் வர குறைந்தபட்சம் 10 வருடங்களாவது ஆகும். சிறிய இடைவெளி. இனி வழக்கம் போல் தொடருவேன், நீங்களும் ?J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57692820406891114572014-08-08T00:41:54.347+05:302014-08-08T00:41:54.347+05:30ஒரு நாளைக்கு ரெண்டு தடவையாவது என் அம்மாவால் கேட்கப...ஒரு நாளைக்கு ரெண்டு தடவையாவது என் அம்மாவால் கேட்கப்படும் கேள்வி.. தேநீர் (டீ) போட்டுதரட்டுமாடா?..
நீங்க நல்ல நல்ல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருங்கள்.. நாங்கள் இந்த தேநீரையும் பருகுவோம்.Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17853609420984956862014-08-08T00:22:29.651+05:302014-08-08T00:22:29.651+05:30அம்மா தாயே! நீங்கல்லாம் கொஞ்ச நேரம் போயி கொஞ்சம் க...அம்மா தாயே! நீங்கல்லாம் கொஞ்ச நேரம் போயி கொஞ்சம் காஃபி குடிச்சுட்டு வந்து ரிலாக்ஸ் பண்னுறது தப்புனு நான் சொல்ல வரலை. It is your right (of course our mother and grand mother's right) to go get a cup of coffee with some fresh air whenever they feel like. I DO NOT SAY anything against that. சரி விடுங்க! We will talk about it elsewhere!

*** i hope these arguments never disturb our friendship:) good night!***

Never worry about that. Even if you keep away from me, I would say a "hi" to you! And come back for more debates and arguments! :-)))). வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23517188713588898552014-08-08T00:16:21.264+05:302014-08-08T00:16:21.264+05:30அதெல்லாம் வேணாம். உங்களுக்கு வேணாம், எனக்கும் வேணா...அதெல்லாம் வேணாம். உங்களுக்கு வேணாம், எனக்கும் வேணாம், பர்ஃபெக்ட், இம்பெர்ஃபெக்ட் ரெண்டையும் கூட்டி "மீன்" எடுத்தால் சரியா வரும்! :))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47453098995142854982014-08-07T23:45:03.578+05:302014-08-07T23:45:03.578+05:30அண்ணா!! எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து!!!! அந்த கவிதையை...அண்ணா!! எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து!!!! அந்த கவிதையை படிக்க ஆசை அண்ணா!
கஸ்தூரி டீ போட்டு கொடுத்ததில்லையே தவிர கவிதையான பல தேநீர் தருணங்களை பரிசளித்ததுண்டு:)) கொட்டும் மழைக்கு ஒதுங்காமல் டூ வீலரில் போய் ஈரம் சொட்டச்சொட்ட டீ குடித்த அனுபவத்தையும் சேர்த்து:))))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68502027905801609472014-08-07T23:41:07.069+05:302014-08-07T23:41:07.069+05:30அப்போ அடுத்த டீ தோழி கூட குடிக்கனும்னு போலவே:))
வர...அப்போ அடுத்த டீ தோழி கூட குடிக்கனும்னு போலவே:))
வரவா?
நன்றி தோழி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69801450693289801232014-08-07T23:39:05.837+05:302014-08-07T23:39:05.837+05:30really I cant understand this varun! help me frien...really I cant understand this varun! help me friend:) vats wrong vit dis??
I shared my experience as how I came out of my stress vit my reference to my mom and granny! I thought this ll help the woman who read this if she has same problem. or else some of my friends will make use of it if any of their mother or wife with this same problem. you know something PERIYAR is the greatest feminist I had read so far ever:)
*** Let us not forget that! Other than that, of course, I am always for "poor women" who have been abused and treated "unfairly" in the "men dominated world"! Nevertheless, let us not forget all kinds of women to make this world! :)***
hats off dear friend:) i hope these arguments never disturb our friendship:) good night!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-50609150332202694642014-08-07T23:24:49.637+05:302014-08-07T23:24:49.637+05:30இங்க ஒரு விஷயத்தை நான் நல்லா எக்ஸ்ப்ளைன் பண்ணலைன்ன...இங்க ஒரு விஷயத்தை நான் நல்லா எக்ஸ்ப்ளைன் பண்ணலைன்னு புரியுது. வேற யாரோ தடுக்குராங்கனு நான் சொல்லவரலையே! சிக்கனமா இருக்கேன்னு அவங்களே அப்படி அதாவது ஒரு நேரம் வெளில சாபிடலாமா என கேட்கும் கணவரிடம் அது தண்டசெலவு என ஆத்திரப்பட்டுவிட்டு உடல் மன சோர்வோடு ஒரு வேளை சமைத்துவிட்டு ரெண்டுநாள் படுத்துக்கொள்ளும் பெண்களைப்பற்றி தானே சொன்னேன்!
***Let us be careful NOT GENERALIZING that all women are perfect. OK? :)**
then, shall we generalize all women are imperfect ??:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68503351880211213232014-08-07T23:12:46.282+05:302014-08-07T23:12:46.282+05:30this is the spirit!!!
***ஒரு பெண் ஃபைனானிஸியல் இண்...this is the spirit!!!
***ஒரு பெண் ஃபைனானிஸியல் இண்டிப்பெண்டெண்ட்ஸ் பெற்றுவிட்டால், இந்த தூற்றல் எல்லாம் ரொம்ப நாளைக்கு நிக்காது என்பதே உண்மை. அதைத்தான் இன்றைய நடப்பில் பார்க்கிறோம். ***
நீங்க நடப்பில் பார்க்கும் பெண்கள் எல்லோரும் அப்படி இருப்பது ரொம்ப சந்தோசம்:)
so அப்படி அட்வைஸ் செய்யும் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள். அவர்களில் மூணு பிரிவெல்லாம் கிடையாது. அவர்களது அனுபவப்பாடத்தில் இருந்து தான் இப்படியெல்லாம் நல்ல நோக்கில் அறிவுரை கூறுகிறார்கள். ஓகே! வருண் :))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24507239829019967572014-08-07T23:07:56.498+05:302014-08-07T23:07:56.498+05:30மிக்க நன்றி சகோ:)மிக்க நன்றி சகோ:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35993934843154438492014-08-07T23:07:26.792+05:302014-08-07T23:07:26.792+05:30நோ! அண்ணா உங்களுக்கு வேற டீ தரேன்:)))
நோ! அண்ணா உங்களுக்கு வேற டீ தரேன்:)))
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-53474313778364422942014-08-07T23:06:38.039+05:302014-08-07T23:06:38.039+05:30கலக்குங்க கிரேஸ் செல்லம்! ரொம்ப சந்தோசம்:)கலக்குங்க கிரேஸ் செல்லம்! ரொம்ப சந்தோசம்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87428078451323251962014-08-07T23:05:54.179+05:302014-08-07T23:05:54.179+05:30ஹா...ஹா...ஹ..enjoy the tea:)) with dis article!!!ஹா...ஹா...ஹ..enjoy the tea:)) with dis article!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54487164234419365362014-08-07T23:05:04.837+05:302014-08-07T23:05:04.837+05:30நன்றி தோழி!நன்றி தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9410718887976485922014-08-07T23:04:48.051+05:302014-08-07T23:04:48.051+05:30நன்றி ரூபன் சகோ!நன்றி ரூபன் சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86012655823087000522014-08-07T23:04:29.237+05:302014-08-07T23:04:29.237+05:30டார்லிங்க்கு இல்லாத டீயா? எப்போவேணா வரலாம் செல்லம்...டார்லிங்க்கு இல்லாத டீயா? எப்போவேணா வரலாம் செல்லம்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10246959966305951102014-08-07T23:03:36.732+05:302014-08-07T23:03:36.732+05:30கேட்டுவிட்டு நேரே வந்து தேநீர் அருந்திவிட்டு சென்ற...கேட்டுவிட்டு நேரே வந்து தேநீர் அருந்திவிட்டு சென்ற சகோதரிக்கு மிக மிக நன்றி:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69585661194463303632014-08-07T23:02:47.298+05:302014-08-07T23:02:47.298+05:30நன்றி அண்ணா!நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-72601418526688104642014-08-07T23:02:31.788+05:302014-08-07T23:02:31.788+05:30*****இன்றைக்கு அலுவலகத்தில் நான் போட்ட டீயை குடித்...*****இன்றைக்கு அலுவலகத்தில் நான் போட்ட டீயை குடித்துக்கொண்டே தான் இந்த பதிவை படித்தேன்.***
ஒ! மேட்டர் அப்படி போகுதா? நடத்துங்க , நடத்துங்க:)
நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6200418729285876642014-08-07T23:00:58.451+05:302014-08-07T23:00:58.451+05:30ஹா...ஹா...ஹா..
அண்ணா நீங்க டீச்சர், டீச்சர்னு கூப்...ஹா...ஹா...ஹா..
அண்ணா நீங்க டீச்சர், டீச்சர்னு கூப்பிட்டு கலாய்க்காதீங்க ப்ளீஸ்! உங்களுக்கு தங்கை தான்:)

மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-32740821161412820812014-08-07T22:58:56.631+05:302014-08-07T22:58:56.631+05:30இதை எக்ஸ்ப்ளைன் பண்ணி நட்பை கொச்சைபடுத்தாதீங்க சகா...இதை எக்ஸ்ப்ளைன் பண்ணி நட்பை கொச்சைபடுத்தாதீங்க சகா! ஐ அண்டர் ஸ்டாண்ட்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52358742426597421712014-08-07T22:57:22.936+05:302014-08-07T22:57:22.936+05:30நல்ல வேளை, என்னையே அந்த காலத்து ஆள் என்று சொல்லாமல...நல்ல வேளை, என்னையே அந்த காலத்து ஆள் என்று சொல்லாமல் விட்டீங்களே!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com