tag:blogger.com,1999:blog-1696328621860497521.post4944151047827969283..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : அந்த இன்னொரு இட்லி யாரோடது!!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62639640950050898712014-12-15T18:20:17.171+05:302014-12-15T18:20:17.171+05:30ஒபிசிட்டி.. வரக்காரணமே தற்போதைய உணவுமுறைகளும், அதற...ஒபிசிட்டி.. வரக்காரணமே தற்போதைய உணவுமுறைகளும், அதற்கான உடலுழைப்பு இல்லாததுமே. பாட்டி காலங்களையும் ஞாபகப்படுத்தி அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-43219252699340924492014-12-14T11:49:06.177+05:302014-12-14T11:49:06.177+05:30நல்ல பகிர்வு.....
நல்ல பகிர்வு.....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-43519364793870349402014-12-13T21:54:09.480+05:302014-12-13T21:54:09.480+05:30ஆமா நான் போட்ட இட்லி (கருத்துரை) என்னாச்சு ?ஆமா நான் போட்ட இட்லி (கருத்துரை) என்னாச்சு ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26644647417926560062014-12-13T18:05:55.457+05:302014-12-13T18:05:55.457+05:30நல்வாழ்க்கை முறையைத் தொலைத்துவிட்டு அந்நியப்பட்டு ...நல்வாழ்க்கை முறையைத் தொலைத்துவிட்டு அந்நியப்பட்டு போவதை மிகவும் அழகாகப் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36339726755005618612014-12-12T20:23:26.114+05:302014-12-12T20:23:26.114+05:30அன்புள்ள சகோதரி,
‘அந்த இன்னொரு இட...அன்புள்ள சகோதரி,
‘அந்த இன்னொரு இட்லி யாரோடது!’ - தலைப்பைப் பார்த்தவுடன் வாழைப்பழக் கதை மாதரி தெரியுதே என்று உள்ளே சென்றால் குஷ்பு வந்துவிட இட்லி பொருத்தமானதுதான் என்று எண்ணியபடியே மேலே சென்றால் அடடா... அந்தக் காலத்தில் ஊர்களில் இயற்கையோடு இணைந்து எப்படி வாழ்ந்தார்கள் என்பதை.... அப்படியே அழகாக.... உணர்ந்ததை உள்ளவாறு சொல்லியவிதம்....பாராட்டுதலுக்குரியது. கிராமங்களில் சோளச் சோறு.... கம்மங்கூழ்.... இவற்றைச் சமைக்க உரலில் இட்டு... உலக்கையை மாறி மாறி பெண்கள் ’உஷ்...உஷ்’ என்றவாறு சிறிய சப்தம் எழுப்பி... குத்திக் குத்தி சமைக்கும் தாய்மார்கள் இப்பொழுது காணமுடியவில்லை என்பது பெரும் குறைதான். தாங்கள் சொல்லிய விதம் கிராமத்து வாசனை மாறாமல் இருந்தது... மிகமிக அருமை..
உலகம் வெப்பமயமாதலைப் பற்றி நன்றாக சொல்லி இருந்தீர்கள்.
நம்மாலான உதவியாய் ஒரு வெட்டு ( ’மரம்’ ) வெட்டுவதையும், full (‘சோற்றை’க்) கட்டு கட்டுவது குறைப்போம் என்று நன்றாகச் சொன்னீர்கள்.

நன்றி.
மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-13478765262652787342014-12-12T17:15:23.745+05:302014-12-12T17:15:23.745+05:30நேற்றைய கருத்துரையில் ஒரு பதில் அளிக்க மறந்து விட்...நேற்றைய கருத்துரையில் ஒரு பதில் அளிக்க மறந்து விட்டேன். "ஆறாவது ரூலா இதையும் சேர்த்துகோங்க பாஸ்" என்றிருக்கிறீர்கள். "எதுவாக இருந்தாலும் அளவாகப் பயன்படுத்துங்கள், நுகருங்கள்" என்பதிலேயே இதுவும் அடங்கும் இல்லையா சகா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37125581573372651702014-12-12T17:12:36.243+05:302014-12-12T17:12:36.243+05:30//சூரியனுக்கு டார்ச் அடிக்க முடியுமா என்ன!!// - யப...//சூரியனுக்கு டார்ச் அடிக்க முடியுமா என்ன!!// - யப்பா!!!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66358413132525650092014-12-12T16:42:57.950+05:302014-12-12T16:42:57.950+05:30நான் தொனத்தி எடுக்கும் முன் நீங்களா முன் வந்து போட...நான் தொனத்தி எடுக்கும் முன் நீங்களா முன் வந்து போட்ட முதல் கமெண்டிற்கு நன்றி:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73007418979860597312014-12-12T16:41:53.112+05:302014-12-12T16:41:53.112+05:30ஆமாம் நேசன் அண்ணா!
மிக்க நன்றி!ஆமாம் நேசன் அண்ணா!
மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-45402708453513853252014-12-12T16:41:01.064+05:302014-12-12T16:41:01.064+05:30மைன்ட் வாய்ஸ் வேற ஏதோ சொல்ற மாதிரி இருக்கே??? ஹ்ம்...மைன்ட் வாய்ஸ் வேற ஏதோ சொல்ற மாதிரி இருக்கே??? ஹ்ம்ம். புரியல:( மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-90587597256301070652014-12-12T16:37:53.559+05:302014-12-12T16:37:53.559+05:30** சுருக்கமாகவும் புரியும்படியும் - அதே நேரம், சுவ...** சுருக்கமாகவும் புரியும்படியும் - அதே நேரம், சுவையாகவும் விளக்கியிருக்கிறீர்கள்!!** ஒ!! மிக்க நன்றி சகா:)
**தவிர, நான் எதிர்பாராத விதமாக என்னையும் அறிமுகப்படுத்தி, ** ஆத்தி! சூரியனுக்கு டார்ச் அடிக்க முடியுமா என்ன!!!!
**வலைப்பூவின் பெயர் 'மகிழ்நிறை'யோ!** அதே! அதே! :))) மிக்க நன்றி சகாமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-28410366143143298772014-12-12T16:34:33.391+05:302014-12-12T16:34:33.391+05:30ஹா...ஹா...ஹா...கண்டுபிடுசுடீங்களா!! ஓகே ! இப்போவாவ...ஹா...ஹா...ஹா...கண்டுபிடுசுடீங்களா!! ஓகே ! இப்போவாவது நான்தான் சமைக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றியோ நன்றி((எப்புடி)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24636285233688906442014-12-12T16:33:30.548+05:302014-12-12T16:33:30.548+05:30so!! இப்படி பதிவு போடக்கூடாது என்கிறீர்களா:((((so!! இப்படி பதிவு போடக்கூடாது என்கிறீர்களா:((((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46163498212677316842014-12-12T16:32:31.539+05:302014-12-12T16:32:31.539+05:30மிக்க நன்றி சார்!மிக்க நன்றி சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38838380724504500792014-12-12T16:30:56.229+05:302014-12-12T16:30:56.229+05:30மிக்க நன்றி தோழி!மிக்க நன்றி தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-70103828465176925072014-12-12T16:30:35.466+05:302014-12-12T16:30:35.466+05:30அப்படியா?? மிக்க சந்தோசம் தோழி!அப்படியா?? மிக்க சந்தோசம் தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47358450382658864282014-12-12T16:29:57.504+05:302014-12-12T16:29:57.504+05:30ஆனாலும் நீங்க ரொம்பஆஆஆஆ நல்லவுங்க சகா!! இன்னுமா கு...ஆனாலும் நீங்க ரொம்பஆஆஆஆ நல்லவுங்க சகா!! இன்னுமா குரங்கு வளக்குறீங்க:))) மிக்க நன்றி சகாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-11221618476321562142014-12-12T16:28:28.644+05:302014-12-12T16:28:28.644+05:30நன்றி அண்ணா!நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24310368480752731582014-12-12T16:27:04.960+05:302014-12-12T16:27:04.960+05:30ஆமா அண்ணா:)) மிக்க நன்றி!ஆமா அண்ணா:)) மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4434057849389015052014-12-12T16:26:31.787+05:302014-12-12T16:26:31.787+05:30அதே! அதே!அதே! அதே!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18082026814929996402014-12-12T16:25:54.019+05:302014-12-12T16:25:54.019+05:30மிக்க நன்றி அய்யா!மிக்க நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-32795625827655976732014-12-12T16:25:10.782+05:302014-12-12T16:25:10.782+05:30அது தான் அண்ணா என் பழக்கமே! இதற்கு மேல் நீளமா எழுத...அது தான் அண்ணா என் பழக்கமே! இதற்கு மேல் நீளமா எழுதினா போர் அடிக்குமோ என்று ஒரு அச்சம் வேறு:) கருத்திற்கு நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8780010961972761612014-12-12T16:23:48.253+05:302014-12-12T16:23:48.253+05:30நன்றி சகோ!நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-77918777686222294552014-12-12T16:23:04.602+05:302014-12-12T16:23:04.602+05:30ஹலோ !! எத்தனை பேர் இப்படி கிளம்பிருகீங்க:(( மீல்ஸ்...ஹலோ !! எத்தனை பேர் இப்படி கிளம்பிருகீங்க:(( மீல்ஸ் அளவை குறைங்கன்னு சொன்ன இப்படியா அப்பாவி மனிதர் தட்டில் கைவைப்பது!! சார், ஏஞ்சலின் மேடத்தின் இந்த சதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது:))) ஹா..ஹ்ஹ்ஹ்ஹ! நன்றி தோழி! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87305023948951085972014-12-12T16:20:22.387+05:302014-12-12T16:20:22.387+05:30அந்த குஷ்பு இற்றை நான் விகடன் வலைபாயுதே பகுதியில் ...அந்த குஷ்பு இற்றை நான் விகடன் வலைபாயுதே பகுதியில் படித்தது சகோ:))) மிக்க நன்றி சகோ !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com