tag:blogger.com,1999:blog-1696328621860497521.post5519772743005489677..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : கொஞ்சம் English- part v(trendy English )மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89412814166633151002014-03-26T21:04:10.836+05:302014-03-26T21:04:10.836+05:30ஆமா இங்கிலிபீசு தானே கத்துக்கொடுக்குறீங்க, அப்புறம...ஆமா இங்கிலிபீசு தானே கத்துக்கொடுக்குறீங்க, அப்புறம் எதுக்கு "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தின் ஒரு புகைப்படம்.

என்னைய மாதிரி ஆளுங்களை உள்ளே இழுக்கிறதுக்கு தானே, அந்த படம் போட்டீங்க, உண்மையை கண்டுப்பிடிச்சுட்டேனா !!!!! unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25238767822775995512014-03-25T07:32:59.835+05:302014-03-25T07:32:59.835+05:30இன்னாம்மே ஒரே இங்கிலிபிலீசா கீது...? நமக்கும் அத்த...இன்னாம்மே ஒரே இங்கிலிபிலீசா கீது...? நமக்கும் அத்துக்கும் ஆவாதே... சரி வுடு... அப்பால வந்து பட்சிக்கிறேன்... Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16045962944186124212014-03-24T21:58:52.965+05:302014-03-24T21:58:52.965+05:30நிச்சயமாய் ! அண்ணா அழைத்தபின் தட்டமுடியுமா ?
ரொம்ப...நிச்சயமாய் ! அண்ணா அழைத்தபின் தட்டமுடியுமா ?
ரொம்ப மகிழ்ச்சி அண்ணா ! குட்டீஸை கேட்டதா சொல்லுங்க. மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-77160764464852552022014-03-24T06:05:41.491+05:302014-03-24T06:05:41.491+05:30இந்தப்பக்கம் வந்தால் அவசியம் மருமகள்களைப் பார்க்க ...இந்தப்பக்கம் வந்தால் அவசியம் மருமகள்களைப் பார்க்க வருவீங்க தானே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56747222486464872722014-03-22T04:14:50.661+05:302014-03-22T04:14:50.661+05:30நாகம் கமழ்கந்தம் நாவினிக்க வேண்டாதோர்
யாகம் தவிர்...நாகம் கமழ்கந்தம் நாவினிக்க வேண்டாதோர்
யாகம் தவிர்த்தல் நலம் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68393407001047929772014-03-20T19:21:17.366+05:302014-03-20T19:21:17.366+05:30நன்றி அண்ணா!நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-79622169686869627162014-03-20T19:21:03.835+05:302014-03-20T19:21:03.835+05:30ரொம்ப நன்றி சகோ. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம். நலம...ரொம்ப நன்றி சகோ. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம். நலம் தானே சகோ?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52534034359101227632014-03-20T19:20:20.181+05:302014-03-20T19:20:20.181+05:30ஹா..ஹா..இதை வெச்சே காமெடி பண்ணிடிங்களே ! நன்றி!ஹா..ஹா..இதை வெச்சே காமெடி பண்ணிடிங்களே ! நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55328159282453419672014-03-20T19:19:39.241+05:302014-03-20T19:19:39.241+05:30சில இடங்களில் நாம் எதிர்கொள்ளவேண்டிய வார்த்தைகளை த...சில இடங்களில் நாம் எதிர்கொள்ளவேண்டிய வார்த்தைகளை தெரிஞ்சுகிறது நல்லது தானே ! நன்றி.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9780760449749885162014-03-20T19:18:31.693+05:302014-03-20T19:18:31.693+05:30ஒரு வார்த்தை நச் கமென்ட் .நன்றி சகோ!
ஒரு வார்த்தை நச் கமென்ட் .நன்றி சகோ!
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22780447099781316752014-03-20T19:17:53.918+05:302014-03-20T19:17:53.918+05:30ஆஹா ! சகோ உங்க ரெண்டு பேரோட இன்வோல்வ்மென்ட் பார்த்...ஆஹா ! சகோ உங்க ரெண்டு பேரோட இன்வோல்வ்மென்ட் பார்த்தா ரொம்ப சந்தோசம். அது ஏன் மூணு முறை சொல்லிருக்கிங்க ?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54544929174326534202014-03-20T19:15:39.446+05:302014-03-20T19:15:39.446+05:30well said dear! thanks a lot!well said dear! thanks a lot!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54767297242604223722014-03-20T19:15:11.543+05:302014-03-20T19:15:11.543+05:30very good. project கொடுக்கிறதுக்கு முன்னாடியே subm...very good. project கொடுக்கிறதுக்கு முன்னாடியே submit பண்ணினதுக்காக உங்களுக்கு 3 ஸ்டார் கொடுக்கிறேன்.(தமிழக கல்வி முறையில் செயல்திட்டத்துக்கு கொடுக்கப்படும் அதிக பட்ச மதிப்பெண்). இதை வெச்சு ஒரு பதிவே தேத்தலாம் போலவே!! சூப்பர் சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23114808168046882742014-03-20T19:12:11.067+05:302014-03-20T19:12:11.067+05:30அதாவது எப்பவுமே சாப்பிடுக்கிட்டே இருக்கிறது glutto...அதாவது எப்பவுமே சாப்பிடுக்கிட்டே இருக்கிறது gluttoning.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22087818102582343872014-03-20T19:11:03.072+05:302014-03-20T19:11:03.072+05:30மதியஉணவு lunch இரவு உணவு supper, Portmanteau ரகமாய...மதியஉணவு lunch இரவு உணவு supper, Portmanteau ரகமாய் இல்லாமல் அந்தியில் அல்லது மாலை உணவுக்கு தான் dinner என்று பெயர் . அப்படி சாப்பிடுபவர்கள் glutton, gourmand அப்டின்னு சொல்லலாம் .சாப்பிடுவதை gluttoning அப்டின்னு சொல்லணும். sorry நேத்து செம தலைவலி so ப்ளோகுக்கு வராததால உடனே reply பண்ண முடியல சகோ. போன்ல தமிழ் இல்லை . நன்றி சகோ.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22833732229719819692014-03-20T18:37:19.608+05:302014-03-20T18:37:19.608+05:30தாங்க்ஸ் அண்ணா தாங்க்ஸ் அண்ணா மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34494310599898825362014-03-20T18:36:53.067+05:302014-03-20T18:36:53.067+05:30ஓஹோ ! இதோவரேன் தோழி!ஓஹோ ! இதோவரேன் தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44717176761724561342014-03-20T18:36:19.981+05:302014-03-20T18:36:19.981+05:30//கற்றுக் கொடுத்தமைக்கு// அப்டிலாம் இல்லை. ஜஸ்ட் ஷ...//கற்றுக் கொடுத்தமைக்கு// அப்டிலாம் இல்லை. ஜஸ்ட் ஷேரிங் அண்ணா.
நன்றி
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30665657235124072992014-03-20T18:35:04.367+05:302014-03-20T18:35:04.367+05:30அவ்ளோ பரபரப்பாவா இருக்கு?
நன்றி அண்ணா .
அவ்ளோ பரபரப்பாவா இருக்கு?
நன்றி அண்ணா .
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-11073814188164075552014-03-20T09:11:37.308+05:302014-03-20T09:11:37.308+05:30அருமை அருமைஅருமை அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-45529199918088098242014-03-19T23:27:05.849+05:302014-03-19T23:27:05.849+05:30வணக்கம் சகோதரி
புதிய வார்த்தைகள் தெரிந்து கொண்டேன்...வணக்கம் சகோதரி
புதிய வார்த்தைகள் தெரிந்து கொண்டேன். வலைத்தள உலகில் வித்தியாசமான பதிவுகள் உங்கள் தளத்தில் நடைபோடுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16167259222506153292014-03-19T22:51:43.471+05:302014-03-19T22:51:43.471+05:30மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தை மட்டும்தான் என் அகரா...மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தை மட்டும்தான் என் அகராதியில் இல்லைன்னு நினைச்சேன் ..இப்ப என்னடான்னா ...........?
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-70342717135110764872014-03-19T22:16:27.840+05:302014-03-19T22:16:27.840+05:30தாய்மொழி எம்முள் தழுவா தவரைக்கும்
காய்மொழி கொட்டுக...தாய்மொழி எம்முள் தழுவா தவரைக்கும்
காய்மொழி கொட்டுகின்ற கள்ளிப்பூக் - கொய்தேஎம்
நாவினிக்கும் நற்றமிழும் நாடறுந்தே ஓடவைக்கும்
ஆவியாம் என்றே அறி !

சொந்த மொழியில் துயர்விதைக்கும் எம்மவரை
வெந்தவுடல் என்றே விலக்கு !

எல்லாம் நாகரிக மாற்றம்தான் ஆனாலும் இவ்வாறான கண்டுபிடிப்பாள ர்களைக் கண்டால் எனக்குள் எழுகின்ற கொலைவெறியை அடக்க முடிவதில்லை

பதிவிட்டது சரியே ஆனால் தீர்வொன்றை சொல்லி இருக்கலாம்

இனிய வாழ்த்து வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-3005185204024766832014-03-19T18:51:37.335+05:302014-03-19T18:51:37.335+05:30chilax...chilax...ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-32636362858369227482014-03-19T14:22:45.794+05:302014-03-19T14:22:45.794+05:30ஐயொ! அத ஏன் கேக்கறீங்க இந்த அமெரிக்கன் english படு...ஐயொ! அத ஏன் கேக்கறீங்க இந்த அமெரிக்கன் english படுத்தற பாடு! English பிரச்சினை இல்லைங்க் இப்ப chat ஜனங்க இருக்காங்கல்ல அவங்க யூஸ் பண்னற வார்த்தைங்க இருக்கே! நம்ம பசங்க எல்லாம் எக்ஸாம்ல கூட யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க எங்க ஸ்கூல் பிரச்சினை இல்ல...சென்னைல நிறைய பசங்க அப்படித்தான் எழுதுறாங்களாம்! அதான் இப்ப நீங்க எழுதியிருக்கீங்களே அந்த மாதிரி juz wanna chek ma self (check கூட நீங்க சரியா ஸ்பெல்லிங்க் எழுதிருக்கீங்க....பசங்க அப்படி எழுதுறது இல்ல...) கத்துக்கலாம் ஆன எக்ஸாம்ல எழுதற அளவுக்கு....டீச்சர்ஸ்கு இங்கிலிஷ் மறந்துடுமோனு ஆகிப்போச்சு! நாங்க ரெண்டுபேருமே ( கீதாவின் பையனும் (அவன் இந்த generation தான் ஆனாலும் english சரியா யூஸ் பண்ணனும்னு சொல்ற ஆளு) புலம்பித் தள்ளிடுவோம்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com