tag:blogger.com,1999:blog-1696328621860497521.post5611781191875121380..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : காக்கா முட்டை- திரைப்பார்வைமகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9248342288330168822015-06-28T23:09:43.027+05:302015-06-28T23:09:43.027+05:30நல்ல பார்வை சகோதரி...
இன்னும் படம் பார்க்கவில்லை.....நல்ல பார்வை சகோதரி...
இன்னும் படம் பார்க்கவில்லை... இந்த வாரத்தில் பார்க்கணும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-11983345151789091502015-06-28T06:43:23.855+05:302015-06-28T06:43:23.855+05:30**வீட்டின் அருகே இருந்த வீட்டு வேலை செய்பவரின் நாத...**வீட்டின் அருகே இருந்த வீட்டு வேலை செய்பவரின் நாத்தனார் மகளையும் அவள் மகனையும் pizza hut அழைத்துச் சென்று சாப்பிட வைத்தேன். அவர்களுக்கு அப்படி ஒரு வெட்கம், சந்தோசம்.**
கிரேஸ் டியர்! நீங்க உண்மையாவே ரொம்ப வித்தியாசமானவங்க தான்! செம! இந்த மாதிரி தருணங்கள் வாழ்வில் மிக அருமையானவை தான்! வாய்ப்புகிடைத்தால் பாருங்க டியர்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-481972667728669382015-06-28T06:39:43.600+05:302015-06-28T06:39:43.600+05:30நல்ல போற மாதிரிதான் இருக்கு!! ஆன நாம அதை அப்படியே ...நல்ல போற மாதிரிதான் இருக்கு!! ஆன நாம அதை அப்படியே விடலாமா சகாஸ்:) ஏதோ நம்மளால முடிஞ்சது:))))) அவசியம் பாருங்க சகாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-51344572473327042382015-06-28T06:24:23.779+05:302015-06-28T06:24:23.779+05:30நல்ல படம் ! அவசியம் பாருங்க அய்யா!நல்ல படம் ! அவசியம் பாருங்க அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36365320847956750112015-06-28T06:23:47.706+05:302015-06-28T06:23:47.706+05:30ஆஹா! சீராளன் சகோ !! படத்தை ஆனமட்டும் திரையரங்கில் ...ஆஹா! சீராளன் சகோ !! படத்தை ஆனமட்டும் திரையரங்கில் பார்க்க முயற்சி செய்யுங்கள்! அதுவே அந்த படைப்புக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் இல்லையா:) நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55326119268858180412015-06-28T06:09:36.831+05:302015-06-28T06:09:36.831+05:30படம் பாக்கக் காத்துட்டுருக்கேன் டியர், இந்த மாதிரி...படம் பாக்கக் காத்துட்டுருக்கேன் டியர், இந்த மாதிரி படமெல்லாம் இங்க திரையிட வர மாட்டேங்குதேன்னு ஒரு ஏக்கம்.
தேவையில்லாத பகட்டைக் கண்டு ஏங்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன், வருந்தியிருக்கிறேன். சில சமயம் தோன்றும், ஆரோக்கியமில்லாத உணவு பழகாமல் இருக்கும் வரை நல்லது என்று, ஆனால் கிடைக்காதது நல்லதோ கெட்டதோ, அதற்கு பெரும் ஈர்ப்பு உண்டு அல்லவா? வீட்டின் அருகே இருந்த வீட்டு வேலை செய்பவரின் நாத்தனார் மகளையும் அவள் மகனையும் pizza hut அழைத்துச் சென்று சாப்பிட வைத்தேன். அவர்களுக்கு அப்படி ஒரு வெட்கம், சந்தோசம். ரொம்ப தேங்க்ஸ் கா என்று பல முறை சொல்லிக் கொண்டிருந்தாள். இது நடந்தது 2009 இல். அவளும் கிராமத்திற்குச் சென்று விட்டாள். சென்ற வருடம் நான் அங்கு இருந்த பொழுது "அத்தை வீட்டிற்கு வந்தேன், நீங்க வந்துட்டிங்கன்னு சொன்னாங்க, அதான்கா வந்தேன்" என்று சொல்லி வந்து பார்த்துச் சென்றாள் ஒரு நாள். இருவருக்கும் அவ்ளோ சந்தோசம். எப்பொழுதுமே அவள் கண்ணில் எனக்கு ஒரு ஏக்கம் தெரியும். அது நினைவு வந்தது எனக்கு..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89110611012893309552015-06-27T23:13:43.153+05:302015-06-27T23:13:43.153+05:30வருண்!!
சிறுவயதில் நாம் அப்படி பக்குவமாய் இருந்தமை...வருண்!!
சிறுவயதில் நாம் அப்படி பக்குவமாய் இருந்தமைக்கு நம் பெற்றோரின் வளர்ப்பும் ஒரு காரணம் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைய பெற்றோர்க்கே அத்தனை முதிர்ச்சி இல்லை என்பதுதான் உண்மை. அன்று இதுபோல பொழுதுக்கும் கூவிகூவி விற்கும் மீடியாக்கள் இல்லை. இத்தனை பெரியமனித தனம் நிறைந்த குட்டிபிள்ளைகள் இல்லை. நம் நண்பர்கள் நம்மைப்போல குழந்தைத்தனத்தோடு தான் இருந்தார்கள்! இன்றைய சூழலில் இப்படி ஆசை தூண்டப்படும் வறுமை சூழ் உலகை, அதன் குழந்தைகளை சமூக அக்கறையோடு காட்டியதற்காக நாம் அந்த படத்தை பாராட்டலாம் என்றே நினைக்கிறேன். கொஞ்சம் சமரசம் செய்துகொள்ளாத ஒரு அசல் சினிமா! நீங்கள் இன்று வசிக்காத, நான் வசிக்கும், தினமும் பார்க்கும் இந்த தமிழகத்தின் அசல் முகத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர். பதிவு பாகம் இரண்டு எழுதும் அளவு இன்னும் விஷயம் இருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்க பாஸ்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40891366659567028982015-06-27T23:03:35.067+05:302015-06-27T23:03:35.067+05:30மிக்க நன்றி சகோ! அவசியம் பார்க்கிறேன்:)மிக்க நன்றி சகோ! அவசியம் பார்க்கிறேன்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-67277844017964574892015-06-27T23:02:41.865+05:302015-06-27T23:02:41.865+05:30மிக்க நன்றி அண்ணா! உங்கள் வருகைக்கும், வாக்குக்கும...மிக்க நன்றி அண்ணா! உங்கள் வருகைக்கும், வாக்குக்கும்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23768111220301124012015-06-27T23:01:28.450+05:302015-06-27T23:01:28.450+05:30ஆத்தா!!!!! மைதிலி பாஸ் ஆகிட்டா!!!!!!!!!! நன்றி பாஸ...ஆத்தா!!!!! மைதிலி பாஸ் ஆகிட்டா!!!!!!!!!! நன்றி பாஸ்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-41984671627859514462015-06-27T23:00:09.214+05:302015-06-27T23:00:09.214+05:30ஒ! நீங்க இன்னும் பார்க்கலையா அண்ணா! அவசியம் பாருங...ஒ! நீங்க இன்னும் பார்க்கலையா அண்ணா! அவசியம் பாருங்க:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30081155217244349042015-06-27T22:59:22.431+05:302015-06-27T22:59:22.431+05:30அமையும்போது அவசியம் பாருங்க அய்யா:) மிக்க நன்றி!அமையும்போது அவசியம் பாருங்க அய்யா:) மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-12912048308601063922015-06-27T22:58:26.680+05:302015-06-27T22:58:26.680+05:30ஆஹா! அப்படியா சார்!!! மிகுந்த நன்றிகள் பல:) ஆஹா! அப்படியா சார்!!! மிகுந்த நன்றிகள் பல:) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-63954748304992316782015-06-27T22:57:46.216+05:302015-06-27T22:57:46.216+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73496148294839337572015-06-27T22:57:08.231+05:302015-06-27T22:57:08.231+05:30அதே பாஸ்! அப்படி சொல்லுங்க! வருகைக்கு மிக்க நன்றி ...அதே பாஸ்! அப்படி சொல்லுங்க! வருகைக்கு மிக்க நன்றி பாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29997132594279658452015-06-27T22:56:31.559+05:302015-06-27T22:56:31.559+05:30அவசியம் பாருங்க வெங்கட் அண்ணா! மிக்க நன்றி!அவசியம் பாருங்க வெங்கட் அண்ணா! மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42416217997857784412015-06-27T22:55:45.954+05:302015-06-27T22:55:45.954+05:30**ஆனாலும் உன் லாங்வேஜ் நமக்கு வராதுதான்.. அருமைடா ...**ஆனாலும் உன் லாங்வேஜ் நமக்கு வராதுதான்.. அருமைடா த.ம.கூ.1** ஆத்தி!!! அண்ணா, ஏன் இப்படி!! ஆன பரிசுக்கு மிக்க நன்றி அண்ணா! நீங்கள் சொல்வது மிக அருமையான யோசனை தான். இந்த நிலா(நிலவன்) முற்றத்தில் கைகூடும் என நினைக்கிறேன்:)
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38513695520734267342015-06-27T22:53:13.362+05:302015-06-27T22:53:13.362+05:30ஆம் அண்ணா! பல இடங்கள் நெகிழ்த்துகின்றன!! மிக்க நன்...ஆம் அண்ணா! பல இடங்கள் நெகிழ்த்துகின்றன!! மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-67860754663348634852015-06-27T22:52:08.881+05:302015-06-27T22:52:08.881+05:30இனியாச்செல்லம் !! இனி அடிக்கடி இங்கு வரவேண்டும் என...இனியாச்செல்லம் !! இனி அடிக்கடி இங்கு வரவேண்டும் என்பது தான் என் ஆசையும்:) வாய்ப்புகிடைத்தால் அனைவரும் பார்க்கவேண்டிய படம் ! எனவே நீங்களும் பாருங்க அம்மு! நன்றி டா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-51031243568444682772015-06-27T22:49:55.083+05:302015-06-27T22:49:55.083+05:30மிக்க நன்றி அய்யா! :)மிக்க நன்றி அய்யா! :)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-74054781513818277692015-06-27T22:49:09.669+05:302015-06-27T22:49:09.669+05:30மிக்க நன்றி அண்ணா! உங்கள் தம வுக்கும் நன்றி :)மிக்க நன்றி அண்ணா! உங்கள் தம வுக்கும் நன்றி :)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-80345659851414835862015-06-27T20:44:31.086+05:302015-06-27T20:44:31.086+05:30நல்லதொரு விமர்சனம்..எல்லோரும் நன்றாகவே விமர்சித்து...நல்லதொரு விமர்சனம்..எல்லோரும் நன்றாகவே விமர்சித்துள்ளார்கள்...படத்தைப் பற்றி நல்ல்ல கருத்து....இன்வேரியபிலி. சகோதரி! பார்க்க வேண்டும் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டு இன்னும் பார்க்க முடியவில்லை....துளசி வரும் திங்களன்று என்று முடிவு செய்துவிட்டார். பாலக்காட்டில் வந்திருக்கிறது....கீதா சென்னையில் இருந்தும் இன்னும் பார்க்கவில்லை.....என்னத்த சொல்ல...

ஏம்பா சிம்புவும், தனுஷும் நல்லாத்தானே இருக்காங்க....நாம சிண்டு முடிஞ்சு வைச்சுருவோமோ...அஹ்ஹஹ் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57916858129671406162015-06-27T18:35:55.896+05:302015-06-27T18:35:55.896+05:30ஆமா அண்ணா! சிம்புவே தான்:)மிக்க நன்றி!ஆமா அண்ணா! சிம்புவே தான்:)மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34497324327907929372015-06-27T18:34:32.394+05:302015-06-27T18:34:32.394+05:30மிக்க நன்றி அய்யா! மிக்க நன்றி அய்யா! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59662115384519728902015-06-27T18:31:53.879+05:302015-06-27T18:31:53.879+05:30மிக்க நன்றி அய்யா! உங்கள் தம வுக்கும் நன்றி :)மிக்க நன்றி அய்யா! உங்கள் தம வுக்கும் நன்றி :)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com