tag:blogger.com,1999:blog-1696328621860497521.post6090133156267288455..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : நாசாவிலுமா தூங்குமூஞ்சி ஆபிசர் !!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17553187412236056842014-11-23T21:18:26.342+05:302014-11-23T21:18:26.342+05:30விஜு ஆசானின் நடை இப்போது பல குரலில்/பல வழக்கு/சிரி...விஜு ஆசானின் நடை இப்போது பல குரலில்/பல வழக்கு/சிரிப்பு எல்லாமே பேசுகின்றது!

மைதிலி சகோதரி உங்கள் இந்த பதில் அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37891381491764336782014-11-23T16:50:39.880+05:302014-11-23T16:50:39.880+05:30சுவாரஸ்யமான பகிர்வுசுவாரஸ்யமான பகிர்வுஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88740825033902487572014-11-23T13:10:39.525+05:302014-11-23T13:10:39.525+05:30" ஜீன்சைக் காணோம் ஜெர்க்கினைக் காணோம்"
ச..." ஜீன்சைக் காணோம் ஜெர்க்கினைக் காணோம்"
சூப்பருங்க.நினைச்சு நினைச்சு சிரிச்சேன்.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44156653997530495162014-11-23T09:22:50.661+05:302014-11-23T09:22:50.661+05:30த.ம.(7)
(நாங்களும் கத்துக்கிட்டம்ல..?!கத்துக்குடுத...த.ம.(7)
(நாங்களும் கத்துக்கிட்டம்ல..?!கத்துக்குடுத்த ஆசிரியர் முரளி அய்யாவுக்கு நன்றி)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56363607139481032792014-11-23T08:14:44.837+05:302014-11-23T08:14:44.837+05:30சும்மா இருந்து பார்ப்பதில் உள்ள கடினம்
சும்மா இருந...சும்மா இருந்து பார்ப்பதில் உள்ள கடினம்
சும்மா இருந்து பார்த்தால்தான் தெரியும் என்பார்கள்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30957326706190570332014-11-22T19:41:48.520+05:302014-11-22T19:41:48.520+05:30ஹல்லோ சார் கண்டிப்பா டைம் இருக்கும் போது வருகிறேன்...ஹல்லோ சார் கண்டிப்பா டைம் இருக்கும் போது வருகிறேன்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23850191218006290952014-11-22T19:41:08.048+05:302014-11-22T19:41:08.048+05:30அப்டி சொல்லுங்க சார்!! மிக்க நன்றி!!அப்டி சொல்லுங்க சார்!! மிக்க நன்றி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40916520772618383772014-11-22T19:39:50.277+05:302014-11-22T19:39:50.277+05:30எத்தனை பேர் இப்படி கிளம்பிருக்கீங்க?? அவ்வவ்வ்வ்வ்...எத்தனை பேர் இப்படி கிளம்பிருக்கீங்க?? அவ்வவ்வ்வ்வ்
நன்றி சகோ:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47845715419771001682014-11-22T19:38:17.809+05:302014-11-22T19:38:17.809+05:30@ இனியாச்செல்லம்
நன்றி டா! ஆமா இந்த கில்லர் அண்ணா...@ இனியாச்செல்லம்
நன்றி டா! ஆமா இந்த கில்லர் அண்ணா எதுக்கு இப்போ திரி கிள்ளுராறு:)) எஸ்கேப் ஆகிடுங்க செல்லம் , மற்றொரு தொடர் பதிவுக்கு கூப்பிட போறாரு:))))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73384095557140220902014-11-22T19:36:29.168+05:302014-11-22T19:36:29.168+05:30என் மாணவர்கள் நிஜமாகவே என் வகுப்பில் தூங்கியதில்லை...என் மாணவர்கள் நிஜமாகவே என் வகுப்பில் தூங்கியதில்லை அண்ணா! full என்டர்டைமென்ட் இருக்கும் கிறதால:))
அது என்ன வசதி என்று நம்ம வீட்டு அப்படக்கரை கேட்டிருகிறேன் அண்ணா:)) மிக்க நன்றி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59623805490437297112014-11-22T19:32:45.127+05:302014-11-22T19:32:45.127+05:30கீதா அக்கா, ஜம்பு சார், வருண் பதில்களை படித்துபாரு...கீதா அக்கா, ஜம்பு சார், வருண் பதில்களை படித்துபாருங்கள் அண்ணா!! பாவம் தானே அவர்:((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8141160454295546272014-11-22T19:31:41.265+05:302014-11-22T19:31:41.265+05:30ஹா...ஹ...ஹா.... நன்றி அண்ணா!ஹா...ஹ...ஹா.... நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-33768507891278890682014-11-22T19:29:46.741+05:302014-11-22T19:29:46.741+05:30** பறக்கப் போவருக்குத்தானே டெஸ்ட் அவசியம்....என்னவ...** பறக்கப் போவருக்குத்தானே டெஸ்ட் அவசியம்....என்னவோ போங்க ஒண்ணுமே புரியல...** அதானே!!! அதுக்கு தான் சொன்னேன். நீங்க எழுதிருந்தா இன்னும் டீடைல எழுதிருபீங்க:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34979448778324280042014-11-22T19:28:30.483+05:302014-11-22T19:28:30.483+05:30**ஹஹ்ஹாஹ்ஹ்ஹஹ் அட ஆமாம் ல! ** நீங்க இப்படி சிரித்த...**ஹஹ்ஹாஹ்ஹ்ஹஹ் அட ஆமாம் ல! ** நீங்க இப்படி சிரித்தது ரொம்ப சந்தோசம் :)) ஓகே டீல் சகாஸ்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44793759012585511012014-11-22T19:27:05.732+05:302014-11-22T19:27:05.732+05:30உண்மை தான் அய்யா! உண்மை தான் அய்யா! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-50534497353462003242014-11-22T19:25:38.824+05:302014-11-22T19:25:38.824+05:30**மனப்பிரச்சனையோ? குடும்பப்பிரச்சனையோ? மனிதர் இங்க...**மனப்பிரச்சனையோ? குடும்பப்பிரச்சனையோ? மனிதர் இங்கு வந்து படுத்துக்கொண்டார்!** பாவம் தான் இல்லையா அக்கா:((
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-67647749622052289652014-11-22T19:23:28.025+05:302014-11-22T19:23:28.025+05:30எப்டி எப்பவுமே தப்பா புரிஞ்சுகிரிங்க சகோ:))எப்டி எப்பவுமே தப்பா புரிஞ்சுகிரிங்க சகோ:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36127953044578980772014-11-22T19:21:53.958+05:302014-11-22T19:21:53.958+05:30சரியாய் புரிஞ்சுக்கிடிங்க தோழி!! நன்றி!!சரியாய் புரிஞ்சுக்கிடிங்க தோழி!! நன்றி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17295163469497663462014-11-22T19:20:48.947+05:302014-11-22T19:20:48.947+05:30இவ்ளோ பொறுப்பா, பொறுமையா ரிப்ளே பண்ணினதுக்கு thank...இவ்ளோ பொறுப்பா, பொறுமையா ரிப்ளே பண்ணினதுக்கு thanks:))
**எனக்கு என்னிடம் உள்ள நிறைகளைவிட குறைகள் நல்லாவே தெரியும். ஆனால் அவைகளை சரி செய்வதுதான் பிரச்சினைக்குரிய ஒண்ணு. ** மாத்திக்கிறதுகான அவசியம் இல்லைன்னு கூட நீங்க நினைத்திருக்கலாம். becoz its the nature of a man to adjust or adapt when he needs something very badly. And surprisingly you never yield to temptations:)) think of your well wishers and sincere readers like me once again:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52877242284668550922014-11-22T10:31:55.788+05:302014-11-22T10:31:55.788+05:30அடடா! கதைனு எழுதும்போது ஒரு சில நேரங்களில் "ப...அடடா! கதைனு எழுதும்போது ஒரு சில நேரங்களில் "பொலிட்டிகல்லி இண்கரெக்ட்" வார்த்தைகளை, ஏன் வாக்கியங்களையும் பிரயோகம் பண்ண வேண்டி வருகிறது. அதுவும் நான் எழுதுபவைகளில் இது எப்போதுமே (அந்தக் காலத்தில் இருந்து) சாதாரணமாக வருகிறதுதான். அதனால ஒரு சில கதைகளில் தயங்கி யாருமே கருத்துச் சொல்லாமல்க்கூட போயிடுவாங்க. :)

பின்னூட்டம் என்பது நமக்கு எதார்த்தமாக வரணும் மைதிலி. அது ஒரு பாரமாக, கம்மிட்மெண்டாக ஆகிவிடக்கூடாதுனு நான் நினைப்பதுண்டு. ஒரு சில பதிவுகளில் பல காரணக்களுக்காக பின்னூட்டமிடத் தோணாது. அதில் இவ்வகையும் ஒண்ணு. எதார்த்தமாக வரலைனா, கடந்து போயிடலாம். :) நீங்க அதுக்காக ஃபீல்ப் பண்ண வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். "வரம்பு" என்பதே ஒரு "ஆர்பிட்ரரி கோடு"தானே? அதை எங்கே போடுவது சரி என்பது பல நேரங்களில் படைப்பாளிக்குத் தெரியாது. ஆனால் வாசகர்களால் உணரமுடியும். :)

எனக்கு என்னிடம் உள்ள நிறைகளைவிட குறைகள் நல்லாவே தெரியும். ஆனால் அவைகளை சரி செய்வதுதான் பிரச்சினைக்குரிய ஒண்ணு. அதனால் உங்க "தர்ம சங்கடம்" தெளிவாகப் புரிகிறது. டேக் இட் ஈசி, மைதிலி. நானும் இதுபோல் சூழல்களில் உருவாகும் வாசகர்களின் தர்ம சங்கடங்களை எளிதா எடுத்துக்க கத்துக் கொண்டேன். :))

தினமும் சாவைப்பார்க்கும் மருத்துவருக்கு சாவெல்லாம் சாதாரணம் ஆகிவிடுவதுபோல், எழுதுபவர்கள், எழுதும் மொழியில் "வரம்பு மீறுவதை" உணராமல்ப் போய்விடுவார்கள்னு நெனைக்கிறேன். :))) Take it easy.

Sorry for the digression. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75176279341850597762014-11-22T06:54:46.094+05:302014-11-22T06:54:46.094+05:30pls read it as"juz" instead of "uz&...pls read it as"juz" instead of "uz":))))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89314231388682164612014-11-22T06:53:28.101+05:302014-11-22T06:53:28.101+05:30வருணை இனிமே தோழர்னு கூப்பிடலாம்னு தோணுது. அநீதிகளை...வருணை இனிமே தோழர்னு கூப்பிடலாம்னு தோணுது. அநீதிகளை கண்டு கோபம் வந்தால் நீயும் என் தோழனே எனும் சே வரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறீர்கள்:) இவ்வளவு மனிதநேயம் உள்ள கோபம்<<but வருண் சமயங்களில் அதை வெளிபடுத்த (உங்க ப்லாக் ல மட்டும்) பயன்படுத்தும் வார்த்தைகள் என்னை கொஞ்சம் தள்ளி நிற்க வைக்குது, அது உங்க ப்லாக். அதில் நீங்க எப்டி வேணும்னாலும் எழுதலாம், அதை நான் சொல்லகூடாது என்றாலும், உங்க போன பதிவின் (கதையின்) கரு நல்ல முற்போக்கு சிந்தனை வருண். It is not my idea to hurt you Varun. uz vanna try to explain my inconvenience. if those words hurt you, pardon me.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55978451410683645602014-11-22T06:45:49.805+05:302014-11-22T06:45:49.805+05:30ஹலோ டியர், அது ரொம்ப ரிஸ்கான வேலை!! நீங்க பாட்டுக்...ஹலோ டியர், அது ரொம்ப ரிஸ்கான வேலை!! நீங்க பாட்டுக்கு கிளம்பிடாந்திங்க, அப்புறம் வினோத் அண்ணாவுக்கு யார் பதில் சொல்றது!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8697250971602582512014-11-22T06:44:30.899+05:302014-11-22T06:44:30.899+05:30ஏதோ நம்மளால முடிஞ்சது:)))ஏதோ நம்மளால முடிஞ்சது:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24149379384875164582014-11-22T06:44:00.316+05:302014-11-22T06:44:00.316+05:30அதே தான் பாஸ்!!அதே தான் பாஸ்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com