tag:blogger.com,1999:blog-1696328621860497521.post8065234170604346822..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : உப்புமா எனும் விடுமுறை மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-12039692264895179592014-10-24T19:39:09.772+05:302014-10-24T19:39:09.772+05:30வணக்கம்
உப்புமா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்...வணக்கம்
உப்புமா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் புனைந்த கவிவரிகளும் நன்று.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-79686169649615047692014-10-23T22:21:45.552+05:302014-10-23T22:21:45.552+05:30த.ம.8த.ம.8Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19970476463134779052014-10-23T22:14:59.089+05:302014-10-23T22:14:59.089+05:30உனக்குள்ளிருக்கும் கவிஞர் தன்னை வெளிப்படுத்த துவங்...உனக்குள்ளிருக்கும் கவிஞர் தன்னை வெளிப்படுத்த துவங்கிவிட்டார்மா....சூப்பர்..நச்னு..இருக்கு Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52247911306304217132014-10-23T17:51:50.084+05:302014-10-23T17:51:50.084+05:30அன்புத் தங்கைக்கு.
கஸ்தூரிக்கு உப்புமாமேல் வெறுப்ப...அன்புத் தங்கைக்கு.
கஸ்தூரிக்கு உப்புமாமேல் வெறுப்பு வராததற்குக் காரணம்...அதில் கவிதையுமல்லவா கலந்திருக்கிறது..
..நல்ல மணமான,சுவையான கவிதை!
...நீண்ட நாளுக்குப் பின் என் வலையில் "வள்ளுவத்தாய்" எழுதியிருக்கிறேன்..
நன்றி. Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34550188613155451792014-10-22T01:15:04.662+05:302014-10-22T01:15:04.662+05:30உன் பாணியில்லாத -கொஞ்சம் நீள நீளமான சொற்களுடனான கவ...உன் பாணியில்லாத -கொஞ்சம் நீள நீளமான சொற்களுடனான கவிதை.
வேறுவழியில்லாமல் உப்புமா நானும் செய்திருக்கிறேன் - என் மனைவிக்கு உடல்நலமில்லாதபோது, நம்ம ஸ்பெஷல் ஐட்டமே உப்புமா ப்ளஸ் முட்டை மாஸ்தான்.
“வாரம்தோறும் வரும் ஞாயிறுகள் அல்ல
அவள் சமையலறைக்கு வாய்த்ததெல்லாம்
இந்த உப்புமா தினங்களின்
ஓரிரு மணித்துளிகள் தான்“ - ரொம்ப ரசித்த வரிகள்.
என்ன இதிலேயே கொஞ்சம் உருளைக்கிழங்கு, கேரட், கோஸ் போன்றவற்றைப் பொடிப்பொடியாய் நறுக்கிப்போட்டு கொஞ்சம் இஞ்சியைத் தட்டிப்போட்டு, ஒற்றைத் தக்காளியுடன் ஓரிரு பச்சைமிளகாயைக் கூட நறுக்கிப்போட்டுப் பார்... அதுதான் ரவா பாத்! மினி டிஃபன்! சூப்பரா இருக்கும். இன்றும் என் பிள்ளைகள் என் சமையலில் விரும்பிக் கேட்பது இது! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61114265558464811402014-10-21T01:13:27.072+05:302014-10-21T01:13:27.072+05:30சாரி சகோ !
நான் ரொம்ப லேட்.... எல்லாம் உப்புமா ப...சாரி சகோ !

நான் ரொம்ப லேட்.... எல்லாம் உப்புமா பிடிக்காத காரணம்தான் !!!

உப்புமா பற்றிய கவிதை " உப்புமா " அல்ல, சுவையான பிரியாணி !!!

ஒரு தகவல் துணுக்கு ! : உப்புமா கம்பெனி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஷூட்டிங்கின் போது காலை டிபனாக இட்லி, வடை, உப்புமா கொடுப்பார்களாம்... வசதி குறைவான அல்லது நொடிந்த கம்பெனியின் தயாரிப்பென்றால் " உப்புமா " மட்டுமே டிபன் ! பெயர் காரணம் புரிகிறதா ?!

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36684464550278719562014-10-20T18:36:34.353+05:302014-10-20T18:36:34.353+05:30முதல் முறை வரும் தோழிக்கு நன்றி:)முதல் முறை வரும் தோழிக்கு நன்றி:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40448594914043024502014-10-20T18:36:05.988+05:302014-10-20T18:36:05.988+05:30நான் ஒன்னும் அவ்ளோ ஓல்ட் இல்ல சகோ:////
இப்படி உப...நான் ஒன்னும் அவ்ளோ ஓல்ட் இல்ல சகோ:////

இப்படி உப்புமாவையே அடிக்கடி செய்யும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக. நண்பர் கஸ்தூரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு மட்டும் வாழ்த்துக்கள் இல்லை, என்னுடைய இரண்டு மருமகள்களுக்கும் தான். பாவம் அவர்கள், ஒன்றும் சொல்லாமல் இந்த உப்புமாவையே சாப்பிடுவதற்கு.** கர்ர்ர்ரர்ர்ர்ரர் இப்படி கலாய்கிறீங்க சகோ:((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81390245514564441692014-10-20T18:33:28.202+05:302014-10-20T18:33:28.202+05:30அண்ணா,
இவ்ளோ டீடைல விஷ் பண்றது ரொம்ப சந்தோசமா இரு...அண்ணா,
இவ்ளோ டீடைல விஷ் பண்றது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா! மிக்க நன்றி அண்ணா! தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-92125609729414865672014-10-20T18:31:42.456+05:302014-10-20T18:31:42.456+05:30இப்போ புரிஞ்சுடுச்சு சகோ:)) மிக்க நன்றி!இப்போ புரிஞ்சுடுச்சு சகோ:)) மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37156682975070573092014-10-20T18:31:13.338+05:302014-10-20T18:31:13.338+05:30ஒ! அப்படி யா:((ஒ! அப்படி யா:((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9667859986864281142014-10-20T18:30:46.124+05:302014-10-20T18:30:46.124+05:30அப்படா! நம்ம உப்புமா சங்கத்துக்கு ஒரு ரெண்டு மூணு ...அப்படா! நம்ம உப்புமா சங்கத்துக்கு ஒரு ரெண்டு மூணு பேர் தேறிடாங்க :)))
நன்றி சகாஸ்:)) உங்க உப்புமா பதிவு காண ஆவலாய்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62737543311615957652014-10-20T18:27:26.581+05:302014-10-20T18:27:26.581+05:30என்ன மதுரைத்தமிழனுடன் சரிக்குச் சரி நிக்கிறீங்க?**...என்ன மதுரைத்தமிழனுடன் சரிக்குச் சரி நிக்கிறீங்க?** உங்கள மாதிரி பிரெண்ட்ஸ் கிட்டதானே சண்டை போடமுடியும்:))))

மகி, நிறை இருவருக்கும் நெறையா மத்தாப்பு வாங்கிக் கொடுங்க- நான் வாங்கிக்கொடுக்கச் சொன்னதாகச் சொல்லி! சரியா? :)***** :)))) ஓகே:) wish you a happy diwali :)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17328447032315273522014-10-20T17:48:47.431+05:302014-10-20T17:48:47.431+05:30இதிலே கோவிச்சுக்க என்ன இருக்கு மைதிலி? :)
நான் ப...இதிலே கோவிச்சுக்க என்ன இருக்கு மைதிலி? :)

நான் பொதுவாக என் தோல்விகளையும் வெற்றியாக ஆக்க என் பார்க்கும் கோணத்தை மாற்றிக்குவேன். சீரியல்லுக்குத்தான் வழி இருக்குனு தெரிந்தவுடன்..சீரியல்ல ஃபாட் கெடையாது, நெறையா நார் சத்து இருக்கு, நல்லதுதானேனு அதையே நல்ல விசயமாக மாற்றிக்கொண்டு போய்விடுவேன். மனச்சலவை நம் வாழ்வுக்கு இன்றியமையாதது. Not everyone can take failures or inability as positive aspects. If one learns to do that, nobody can beat him/her!

என்ன மதுரைத்தமிழனுடன் சரிக்குச் சரி நிக்கிறீங்க? அவர் பாவம் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர். உடனே "நான் என்ன கெட்டவளா?"னு ஆரம்பிச்சுடாதீங்க.:)))

தீபாவளிக்கு தீபாவளி காசை கரியாக்குவதில் நம்பர் ஒன் ஆசாமி நான். வீக்னெஸ் இல்லாத ஆட்களே உலகில் இல்லையாம். கடவுள்கூட புகழுக்கு அடிமைதானே? அது மிகப்பெரிய வீக்னெஸ் இல்லையா? எனக்கு பட்டாசு வீக்னெஸ்! எனிவே, இப்போ நாடு கடந்து வந்துவிட்டதால், நம்ம நாட்டில் "பொல்லுஷன்" கம்மியாயிருக்க்கும்னு நெனைக்கிறேன். :) எதோ என்னாலான உதவி! :)))

மகி, நிறை இருவருக்கும் நெறையா மத்தாப்பு வாங்கிக் கொடுங்க- நான் வாங்கிக்கொடுக்கச் சொன்னதாகச் சொல்லி! சரியா? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-1990105926339919362014-10-20T10:56:20.104+05:302014-10-20T10:56:20.104+05:30அப்பப்பா உப்புமாவுக்கும் கவிதை சூப்பர்...அப்பப்பா உப்புமாவுக்கும் கவிதை சூப்பர்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42395564446267982712014-10-20T07:51:30.709+05:302014-10-20T07:51:30.709+05:30முதல்ல அந்த படத்தை பார்த்தவுடன், அது பல வருடங்களுக...முதல்ல அந்த படத்தை பார்த்தவுடன், அது பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட தங்களுடைய படம் என்று தான் நினைத்தேன். ஹீ.. ஹீ...ஹீ...

கவிதை அருமை. இந்த உப்புமா கவிதையை படிப்பதற்கும் பொருமை வேண்டும் தானே சகோ!!!

இப்படி உப்புமாவையே அடிக்கடி செய்யும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக. நண்பர் கஸ்தூரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு மட்டும் வாழ்த்துக்கள் இல்லை, என்னுடைய இரண்டு மருமகள்களுக்கும் தான். பாவம் அவர்கள், ஒன்றும் சொல்லாமல் இந்த உப்புமாவையே சாப்பிடுவதற்கு. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44368788139321602892014-10-20T07:50:53.039+05:302014-10-20T07:50:53.039+05:30நானும் உப்புமாவை வெறுக்காத இனம்தான். உனக்கும் மதுவ...நானும் உப்புமாவை வெறுக்காத இனம்தான். உனக்கும் மதுவுக்கும் மகிழ், நிறைக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86162881490797705852014-10-20T04:18:10.895+05:302014-10-20T04:18:10.895+05:30உப்புமா அதிகம் பிடிக்காது என்று சொல்ல வந்தேன் :)))...உப்புமா அதிகம் பிடிக்காது என்று சொல்ல வந்தேன் :)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35896868997943800122014-10-20T04:17:14.302+05:302014-10-20T04:17:14.302+05:30உப்புமா கவிதை அழகு ஆனால் எனக்கு பிடிக்காது:))))உப்புமா கவிதை அழகு ஆனால் எனக்கு பிடிக்காது:))))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8068029032511628032014-10-19T22:20:24.091+05:302014-10-19T22:20:24.091+05:30men are from mars, women are from venus:) so இது ம...men are from mars, women are from venus:) so இது முடியபோறதே இல்லை:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-28319309328202477462014-10-19T21:34:33.651+05:302014-10-19T21:34:33.651+05:30நான் சொல்ல வந்தது, ஆண்களின் ஜீனிலேயே இருக்கும் உப்...நான் சொல்ல வந்தது, ஆண்களின் ஜீனிலேயே இருக்கும் உப்புமா மீதான ஒவ்வாமையை, பெண்கள் புரிந்துகொள்ளாமல் கவிதைவேறு கிண்டுகிறார்களே என்பதுதான் :)குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-64496348690379520092014-10-19T21:24:25.293+05:302014-10-19T21:24:25.293+05:30சகோதரி! கவிதை அருமை! ஆஹா நான் அடிக்கடி செய்யும் ...சகோதரி! கவிதை அருமை! ஆஹா நான் அடிக்கடி செய்யும் உப்புமா புராணமா இன்று! பாலக்காட்டில் இருக்கும் போது தன் கையே தனக்குதவி! எனவே பாதி நாள் உப்புமாதான்.....வீக் என்ட் தான் வீடு! நிலம்பூர்! ....

உப்புமா கை கொடுக்கும் தெய்வம்! வயிற்றிற்கு! ..டக்குனு செய்ய ஆனால் வறுக்காமல் செய்தால்....ஐயகோதான்....எனவே அதையும் ஏற்கத்தான் வேண்டும்! நான் உப்புமாவிற்கு ஆதரவு! - துளசி

நாங்கள் இருவருமே! ஆதரவுதான்.....

உப்புமா பத்தி ஆரம்பிச்சேன்னு வைங்க...பெரிய பதிவாகிடும்.......உப்புமா பிடிக்காத மதுரைத் தமிழனும் ........கூட அம்மா தாயே நான் வரல இந்த விளையாட்டுக்குனு சொல்லி "லைக்" போட்டுருவாரு! ஹஹஹ...- கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-12280357075393252312014-10-19T20:55:21.257+05:302014-10-19T20:55:21.257+05:30மாமி எனது பழைய காதலி இன்றைய மனைவி. காதலிக்கு மனைவி...மாமி எனது பழைய காதலி இன்றைய மனைவி. காதலிக்கு மனைவி ப்ரோமஷன் கொடுத்ததும் என் பவர் போயிடுச்சு அதாவது ஜெயலலிதா கட்சியின் தலைவராக ஆனவுடன் எப்படி அவரை தூக்கிவிட்டவர்களுக்கு பவர் போச்சோ அதுமாதிரிதான் இதுவும். அந்த அனுபவத்தினால்தான் இப்போது உள்ள புதிய காதலிகளுக்கு புரோமோஷன் கொடுக்காம வைச்சுருக்கேன் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88646911632985826652014-10-19T20:41:33.408+05:302014-10-19T20:41:33.408+05:30அட ! ப்ரீயா விடுங்க சார் :)) இதுக்கெல்லாம் கோபப்பட...அட ! ப்ரீயா விடுங்க சார் :)) இதுக்கெல்லாம் கோபப்படுவேனா:)) மேல பாருங்க மதுரை தமிழன் எப்படி கழுவிக்கழுவி ஊத்திருக்கிரார்னு:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85596100451470957442014-10-19T20:38:11.188+05:302014-10-19T20:38:11.188+05:30அப்போ மாமி தான் உங்கள் காதலி+மனைவின்னு ல நினைச்சேன...அப்போ மாமி தான் உங்கள் காதலி+மனைவின்னு ல நினைச்சேன்னு. அவங்க பூரிக்கட்டை எடுகிறதில தப்பே இல்ல:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com