tag:blogger.com,1999:blog-1696328621860497521.post8374459798996269880..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : கொஞ்சம் ENGLISH-PART IXமகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-51392611380292925862014-10-14T06:19:23.828+05:302014-10-14T06:19:23.828+05:30நீங்க ஆங்கில ஆசிரியர் - உங்களுக்கு ஈசியாகத்தான் இர...நீங்க ஆங்கில ஆசிரியர் - உங்களுக்கு ஈசியாகத்தான் இருக்கும். ஆனா எனக்கு?????????????????????????????????unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37593344954170427202014-10-14T06:17:34.335+05:302014-10-14T06:17:34.335+05:30நமக்கு இந்த இங்கிலீஷ்ன்னாலே கொஞ்சம் அலர்ஜி. அதான் ...நமக்கு இந்த இங்கிலீஷ்ன்னாலே கொஞ்சம் அலர்ஜி. அதான் கொஞ்சம் லேட்டா வந்தேன். (வகுப்புல எப்பவுமே கடைசி பெஞ்சுல உட்கார்ந்து பழகிப்போச்சு)

உண்மையானவனுக்கு இப்படி ஒரு சோதனையா??? (அந்த சோதனை "அவர்கள் உண்மைக்கும்" தான்).
இப்படியெல்லாம் கேள்வி கேட்டால், "நான் பெயில் ஆயிடுவேன். வேணாம்" (வடிவேல் பாணியில் "அழுதுடுவேன்னு" படிக்கவும்)unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57227153707137371722014-10-12T09:38:27.186+05:302014-10-12T09:38:27.186+05:30ஆகா புதுமையிலும் புதுமை என்பது இதுதானோ நண்பரேஆகா புதுமையிலும் புதுமை என்பது இதுதானோ நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55379424367577120502014-10-12T07:45:50.287+05:302014-10-12T07:45:50.287+05:30இப்ப கொடுத்துருக்கீங்க பாருங்க இது ரொம்பவே ஈஈஈஈஈஈஈ...இப்ப கொடுத்துருக்கீங்க பாருங்க இது ரொம்பவே ஈஈஈஈஈஈஈசிங்க.........கொடுக்கறதா இருந்தா கஷ்டமாகவே கொடுங்க.....ஜாலியா இருக்குதுங்க....அப்படியாவது பேஸையும் ஸ்ட்ராங்க் ஆக்கிக்கலாம்ல......அதான்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76916626835489824192014-10-12T07:43:14.631+05:302014-10-12T07:43:14.631+05:30ஹப்பா ஓரளவுக்கு சரியாத்தான் சொல்லீ...ருக்கோமோ? மல...ஹப்பா ஓரளவுக்கு சரியாத்தான் சொல்லீ...ருக்கோமோ? மலர்தரு நினைவுக்கு வந்தது....ஆனா பழமொழி மீனிங்க் போகாம...வார்த்தைகளையும் கொஞ்சம் போட்டுப் பார்த்தோம்...அப்படியே....ம்ம்ம்ம்

என்ன செய்ய....பில்டிங்க் ஸ்ட்ராங்கு.....பேஸ்மென்டு வீக்கு......ஹாஹஹஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40993929566119018962014-10-12T07:36:52.488+05:302014-10-12T07:36:52.488+05:30நான் இங்கிலீசில் ரொம்ப வீக் ஜோக்காளிக்கு Merry-And...நான் இங்கிலீசில் ரொம்ப வீக் ஜோக்காளிக்கு Merry-Andrew என்று சொல்லி இருப்பது கூட எந்த வகையில் பொருத்தம் என்று எனத் தெரியாமல் டௌட்தாமஸைப் போல யோசித்திக்கிறேன் )Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78218811491093513162014-10-12T00:48:14.185+05:302014-10-12T00:48:14.185+05:30இந்த சாமானிய புத்திக்கு எட்டிய ஒரே வலைப்பூ நண்பர் ...இந்த சாமானிய புத்திக்கு எட்டிய ஒரே வலைப்பூ நண்பர் வருணுடையதுதான் !

எம்பேரே எனக்கு புரியலியே....

மிகவும் நன்றி சகோதரி
சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-80414387833477459252014-10-11T21:14:43.467+05:302014-10-11T21:14:43.467+05:30Cutie pie - இனியா ha ha அது எனக்கு தெரியும் எழுதிவ...Cutie pie - இனியா ha ha அது எனக்கு தெரியும் எழுதிவிட்டு அப்புறம் எடுத்திட்டேன் என்னமோ தெரியலை வேறு ஏதாவது மைண்ட்ல வச்சிருகீன்களோ என்று நினைத்து. இது என்ன அடுத்தசெட்டா ஆஹா எனக்கு எல்லாம் தெரியுமே.interesting ம்மா.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47602253534837979402014-10-11T18:57:44.151+05:302014-10-11T18:57:44.151+05:30Hang out - ரிலாக்ஸ் ப்ளீஸ் இது முன்னடியே கொடுத்த...Hang out - ரிலாக்ஸ் ப்ளீஸ் இது முன்னடியே கொடுத்தோமே வரலியா அது? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54473728350543237712014-10-11T18:55:43.976+05:302014-10-11T18:55:43.976+05:30முதல் செட் புதிர்கள் //நம்ம நண்பர்கள் சிலரின் பெயர...முதல் செட் புதிர்கள் //நம்ம நண்பர்கள் சிலரின் பெயர்// அப்போ வலைத்தளப் பெயர் வருமோ?!?!!?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35639237948295314692014-10-11T18:52:20.049+05:302014-10-11T18:52:20.049+05:30Around a flowering tree there are many insects. – ...Around a flowering tree there are many insects. – ஊமைக் கனவுகள்
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61245358666877113072014-10-11T14:11:06.321+05:302014-10-11T14:11:06.321+05:30இந்த மூளைக்கு வேலை விளையாட்டு எல்லாம் எனக்கு ஒத்து...இந்த மூளைக்கு வேலை விளையாட்டு எல்லாம் எனக்கு ஒத்து வராது. ஒதுங்கிக் கொள்கிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்!
Tha.ma.5

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25753756654457473082014-10-11T14:06:26.170+05:302014-10-11T14:06:26.170+05:30Around a flowering tree there are many insects – வ...Around a flowering tree there are many insects – வளரும் கவிதை
A single tree does not make a forest. – தனிமரம்

Crescent - இளையநிலாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36449062586059577502014-10-11T10:29:51.355+05:302014-10-11T10:29:51.355+05:30அம்மாடியோ நான் வரல இந்த விளையாட்டுக்கு இருந்தாலும்...அம்மாடியோ நான் வரல இந்த விளையாட்டுக்கு இருந்தாலும் சிலவற்றை சொல்கிறேன்ok வா மற்றவை டவுட் தான். ok வா உண்மையானவன், ரிலாக்ஸ் ப்ளீஸ் , தேனீ தேனீ, or தேன் மதுரத் தமிழ் ,தனிமரம் , இளையநிலா என்று நினிக்கிறேன். ம்..ம்.. பார்ப்போம்
அருமையான விளையாட்டு அம்மு வாழ்த்துக்கள் ...! பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85510973308475888152014-10-11T10:26:44.530+05:302014-10-11T10:26:44.530+05:30merry-andrew = மகிழ் நிறை ஏம்பா உங்க ப்ளாக்குக்கே...merry-andrew = மகிழ் நிறை ஏம்பா உங்க ப்ளாக்குக்கேவா ஹஹாஹ்ஹ்...andrew shakespear - baby name-அதைத்தானே மறைமுகமாக உங்கள் குழந்தையின் பெயர்.....ரைட்டோ? ஓ சாரி சாரி....இந்த முதல் புதிர்கள் நபரின் பெயர் இல்லையோ? வலைத்தளப் பெயர் இல்லை அல்லவா....அப்போ....பகவான் ஜி – ஜோக்காளி ஆனதால்
Joe public – சாமானியன் சாம் (ஜோ ப்ப்ளிக் – ஒரு டெர்ம் ஜெனெரிக் நேம் காமன் அப்படின்னு நினைப்புல ம்ம்ம்ம்)
Cutie pie - இனியா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36219943094383598132014-10-11T07:33:12.406+05:302014-10-11T07:33:12.406+05:30Truth-teller சகோதரி இருவர் இருக்கின்றார்களே! அவர...Truth-teller சகோதரி இருவர் இருக்கின்றார்களே! அவர்கள் உண்மைகள்! - மதுரைத் தமிழ் guy! உண்மையானவன் - திரு சொக்கலிங்கம்?????

man slyaer - கில்லர் ஜி

கொஞ்சம் கண்டுபிடித்துவிட்டோம்....வருகின்றோம்! இது இப்பொதைக்கு.....கொஞ்சம் வேலை வந்துவிட்டது.....சென்னைத் தலைமையகத்தில் அங்கிருந்த்தானே பதிவேற்றம்.....ஸோ...

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-51011746213261527472014-10-11T03:55:55.382+05:302014-10-11T03:55:55.382+05:30puzzle, huh?!!
Man slayer ->தேவகோட்டைக் காரர்,...puzzle, huh?!!

Man slayer ->தேவகோட்டைக் காரர், ரொம்ப நல்லவர்?. :)

Joe Public -> சாமானியன் சாம்?

Truth-teller -> உண்மையானவன்? (நம்ம "அவர்கள் உண்மைகளை" சொல்லவில்லை!)

எனக்கு போட்டினா பிடிக்காதா... அதனால இதோட நிறுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பை விட்டுக்கொடுக்கிறேன். :))))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69567488508856582442014-10-11T02:30:57.481+05:302014-10-11T02:30:57.481+05:30Truth-teller உண்மையானவன் . ஆமாம் நீங்க ஆங்கில டீச்...Truth-teller உண்மையானவன் . ஆமாம் நீங்க ஆங்கில டீச்சரா அல்லது விளையாட்டு டீச்சரா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29103678185240082482014-10-11T00:41:30.143+05:302014-10-11T00:41:30.143+05:30Truth-telle r - உ ண்மையானவன்
Man slayer - கில்ல...Truth-telle r - உ ண்மையானவன்
Man slayer - கில்லர்ஜி

A single tree does not makes a forest.- தனி மரம்

Crescent - இளய நிலா
Pasture - தோட்டம்
Hang out - ரிலாக்ஸ் ப்ளீஸ்
UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9828063679977435422014-10-11T00:35:03.526+05:302014-10-11T00:35:03.526+05:30விடைகளுக்காக காத்திருக்கிறேன் சகோதரி.விடைகளுக்காக காத்திருக்கிறேன் சகோதரி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44807936961955773492014-10-10T23:09:10.488+05:302014-10-10T23:09:10.488+05:30தலை சுத்துது இந்த ஆட்டைக்கு நான் வரலே ,வுடு ஜூட் )...தலை சுத்துது இந்த ஆட்டைக்கு நான் வரலே ,வுடு ஜூட் )
த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25588661730808962162014-10-10T22:36:39.689+05:302014-10-10T22:36:39.689+05:30நம்ம English பத்தி சொல்லவே வேணாம், நாளைக்கே வந்து...நம்ம English பத்தி சொல்லவே வேணாம், நாளைக்கே வந்து விடை தெரிந்து கொள்கிறேன்...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58215068507561994982014-10-10T22:17:02.396+05:302014-10-10T22:17:02.396+05:30சத்தியமா என்னுடைய வலைப்பூவாக இருக்காது :)))
உங்களு...சத்தியமா என்னுடைய வலைப்பூவாக இருக்காது :)))
உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா அம்பாளடியாள்
எதுக்கு இந்தப் பக்கம் வந்தீங்க ?...காத்து வாக்கில
வந்துட்டேன் தோழி இபோது பாருங்க யூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் :))))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com