tag:blogger.com,1999:blog-1696328621860497521.post8505135714270582342..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : விகடன் வியந்த விஜயலட்சுமி !! மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56600206782791848062014-04-27T16:37:48.168+05:302014-04-27T16:37:48.168+05:30இனிமையான பாடல்.... சிறப்பான பாடகி.
செல்லுலாய்ட்...இனிமையான பாடல்.... சிறப்பான பாடகி.

செல்லுலாய்ட் படம் வந்த போதே எனது பக்கத்தில் அவர் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்...... http://venkatnagaraj.blogspot.com/2013/02/blog-post_25.html
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76622316533157975582014-04-27T08:59:05.489+05:302014-04-27T08:59:05.489+05:30“தேனூறும் பாட்டொன்று“ கேட்டேன்... “மதுரிக்கும்“ கு...“தேனூறும் பாட்டொன்று“ கேட்டேன்... “மதுரிக்கும்“ குரல்தான் சந்தேகமிலலை. “மல்லிகை என் மன்னன் மயங்கும்“-எனும் வாணி ஜெயராமை நினைவூட்டியது. இசை மொழி கடந்ததுதான் என்றாலும், வரிகள் ஆழமானவை என்பது ஜெயராம் கண்களில் தெரிந்தது... ஒருவேளை மொழி தெரிந்திருந்தால் நம் கண்ணும் கலங்கியிருக்கலாம்.நல்ல குரலைத் தேடி அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது மைதிலி... தேடல் தொடரட்டும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39748524417339459302014-04-26T23:02:27.818+05:302014-04-26T23:02:27.818+05:30ஆஹா ஏமாந்து போனீர்களா எனக்கு தெரியும் நீங்கள் அப்ப...ஆஹா ஏமாந்து போனீர்களா எனக்கு தெரியும் நீங்கள் அப்படித் தான் நினைப்பீர்கள் என்று அது என் பெரிய மகள் பாடியது. நன்றிம்மா! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60614557801258267792014-04-26T20:30:56.289+05:302014-04-26T20:30:56.289+05:30“விஜயலட்சுமி பெண்ணாய் பிறந்தால் சாதிக்க முடியாது, ...“விஜயலட்சுமி பெண்ணாய் பிறந்தால் சாதிக்க முடியாது, மாற்று திறனாளிகள் சாதிக்க முடியாது என ஒடுங்கிப் போவோர்க்கு ஒரு உற்சாக டானிக் !! “ - உண்மைதான் மைதிலி... சில நேரம் கை கால் உறுப்பெல்லாம் சரியாயிருந்தும் உருப்படியாக ஏதும் செய்யாமலே காலம்கழிப்போரிடையில் விஜயலட்சுமிகளை வாழ்த்தி வளர்க்க வேண்டும் நல்ல பகிர்வுப்பா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34167749679667190782014-04-26T20:27:50.646+05:302014-04-26T20:27:50.646+05:30நன்றி தோழி ! உங்கள் மூன்று கருத்திற்கும் இங்கேயே ந...நன்றி தோழி ! உங்கள் மூன்று கருத்திற்கும் இங்கேயே நன்றியை கூறிக்கொள்கிறேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-67386577604357111812014-04-26T20:26:22.791+05:302014-04-26T20:26:22.791+05:30நன்றி ராஜிம்மா!நன்றி ராஜிம்மா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44696556122295148582014-04-26T20:26:01.536+05:302014-04-26T20:26:01.536+05:30ஆம் கீதா அக்கா விஜலட்சுமி மென்மேலும் உயரம் தொடவேண்...ஆம் கீதா அக்கா விஜலட்சுமி மென்மேலும் உயரம் தொடவேண்டும். தங்கள் வருகைக்கு நன்றி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91786537973162788642014-04-26T20:24:28.326+05:302014-04-26T20:24:28.326+05:30கேட்டுட்டேன் இனியா ,ஒரு சின்ன நடுக்கம் இருக்கு but...கேட்டுட்டேன் இனியா ,ஒரு சின்ன நடுக்கம் இருக்கு but ஸ்வீட் வாய்ஸ்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59023112010228138272014-04-26T20:20:45.114+05:302014-04-26T20:20:45.114+05:30ஆஹா,,நீங்க பாடின பாட்டா?!!! load ஆகமட்டேணுது. கண்ட...ஆஹா,,நீங்க பாடின பாட்டா?!!! load ஆகமட்டேணுது. கண்டிப்பா கேட்டுட்டு சொல்லறேன். but எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் அது தோழி. மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78799792348277103172014-04-26T14:38:45.862+05:302014-04-26T14:38:45.862+05:30மிக அருமையான பாடல்.நான் பலதடவை கேட்டுவிட்டேன். எனக...மிக அருமையான பாடல்.நான் பலதடவை கேட்டுவிட்டேன். எனக்கும் பிடித்துவிட்டது பாடல்.முன்பே இவரைப்பற்றி டிவியில் அறிந்திருக்கேன். இப்போ கேரள அரசின் விருதினையும் பெற்றிருக்காங்க. வாழ்த்துக்கள் அவங்களுக்கு. நன்றி உங்களுக்கு பகிர்ந்தமைக்கு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-15932919246379256422014-04-26T12:20:44.218+05:302014-04-26T12:20:44.218+05:30இனிமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இனிமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46659502877992743702014-04-26T07:20:03.607+05:302014-04-26T07:20:03.607+05:30சரியா சொன்னீங்க பாஸ்! இவரது வெற்றி பாராட்டுக்குரிய...சரியா சொன்னீங்க பாஸ்! இவரது வெற்றி பாராட்டுக்குரியது மட்டும் அல்ல, முன்னுதாரணமாய் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதும் கூட!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-43795807416376189892014-04-26T07:18:13.643+05:302014-04-26T07:18:13.643+05:30நன்றி அண்ணா அவரை வாழ்த்தியமைக்கு !நன்றி அண்ணா அவரை வாழ்த்தியமைக்கு !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86255952786744775712014-04-26T07:17:47.076+05:302014-04-26T07:17:47.076+05:30நானும் சற்று தாமதமாக கேட்டு விட்டதாக உணர்கிறேன். க...நானும் சற்று தாமதமாக கேட்டு விட்டதாக உணர்கிறேன். காற்றே காற்றே பாடலையும் கோடை மழையும் கேட்கவேண்டும் அண்ணா. நிச்சயம் பாராட்ட வேண்டியவர் தான் விஜயலட்சுமி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75330905281452596992014-04-26T07:15:33.402+05:302014-04-26T07:15:33.402+05:30நன்றி ராஜி அக்கா!நன்றி ராஜி அக்கா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-7661015307570977232014-04-26T07:15:10.471+05:302014-04-26T07:15:10.471+05:30oh! I caught red handed:((
என்றாலும் கலாய்க்காமல் ...oh! I caught red handed:((
என்றாலும் கலாய்க்காமல் விட்டதற்கு தேங்க்ஸ் bro!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-79218279759018437502014-04-26T07:13:32.036+05:302014-04-26T07:13:32.036+05:30நானும் சற்று தாமதமாகத்தான் பார்த்திருக்கிறேன் சகோ....நானும் சற்று தாமதமாகத்தான் பார்த்திருக்கிறேன் சகோ.
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26305342692945574022014-04-26T07:12:34.338+05:302014-04-26T07:12:34.338+05:30ஆம் அண்ணா அவர் போற்றப்படவேண்டியவர் தான்.
தங்கள் வர...ஆம் அண்ணா அவர் போற்றப்படவேண்டியவர் தான்.
தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-684281595488213982014-04-26T07:11:25.063+05:302014-04-26T07:11:25.063+05:30உங்க ஊரு தான் நண்பர்களே! நீங்க எழுதியிருந்தால் இன்...உங்க ஊரு தான் நண்பர்களே! நீங்க எழுதியிருந்தால் இன்னும் விரிவாக எழுதியிருப்பீர்களே என்ற உணர்வோடு தான் எழுதினேன். நன்றி நண்பர்களே!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8735126385093557872014-04-26T07:09:34.828+05:302014-04-26T07:09:34.828+05:30நானும் கேட்டுப்பார்கிறேன் அண்ணா!
வருகைக்கு நன்றி !...நானும் கேட்டுப்பார்கிறேன் அண்ணா!
வருகைக்கு நன்றி !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14450617138896538382014-04-26T07:08:42.886+05:302014-04-26T07:08:42.886+05:30வருகைக்கு நன்றி சார்!வருகைக்கு நன்றி சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9656602667273557292014-04-26T06:59:08.427+05:302014-04-26T06:59:08.427+05:30வைக்கம் விஜயலட்சுமி பற்றி இப்போதுதான் அறிகிறேன். ந...வைக்கம் விஜயலட்சுமி பற்றி இப்போதுதான் அறிகிறேன். நன்றி மைதிலி. தன்னம்பிக்கை நிறைந்து வெளிப்படும் அற்புதக் குரல்! அவருக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து வெற்றிச்சிகரங்களை எட்டட்டும்!கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56180876039092085042014-04-26T06:33:10.512+05:302014-04-26T06:33:10.512+05:30மிக்க நன்றி தோழி ! தங்கள் பதிவின் மூலம் அறியத் தந...மிக்க நன்றி தோழி ! தங்கள் பதிவின் மூலம் அறியத் தந்தமைக்கு. அருமையான பாடல் இதை காலையில் பார்த்தேன் மெய் சிலிர்த்து கண்கள் கலங்கின.அற்புதமான குரல் வளம். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..!
என் இனிய தோழிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!

http://www.youtube.com/watch?v=LJZar6Gvgsk

இதை சும்மா கேட்டு பார்த்து எப்படி என்று சொல்லுங்கள் தோழி. பயப்படாதீர்கள் அவ்வளவு மோசமாக இருக்காது. என்று நினைக்கிறேன்.ஹா ஹா ...Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17870966691314092692014-04-25T22:59:59.261+05:302014-04-25T22:59:59.261+05:30திரும்பி பார்க்க வைக்கும் மயில்கள் உள்ள திரை உலகத்...திரும்பி பார்க்க வைக்கும் மயில்கள் உள்ள திரை உலகத்தில் ,ஒரு குயிலும் நுழைந்து வெற்றி பெற்று இருப்பது பாராட்டுக்குரியது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91033088560618620392014-04-25T22:08:39.187+05:302014-04-25T22:08:39.187+05:30வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com