tag:blogger.com,1999:blog-1696328621860497521.post9209054672407154550..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : ஆதரவுக்கு நன்றி சகாஸ்! மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8368694580849291382015-01-15T22:12:28.170+05:302015-01-15T22:12:28.170+05:30வணக்கம்...
நலமா? மதுரையில் சந்தித்தது. இன்றுதான் ...வணக்கம்...

நலமா? மதுரையில் சந்தித்தது. இன்றுதான் வர முடிந்தது.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91556341547897217572015-01-15T18:26:36.106+05:302015-01-15T18:26:36.106+05:30 மதுரைத்தமிழனின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்... மதுரைத்தமிழனின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-49589051117463647012015-01-15T06:36:56.157+05:302015-01-15T06:36:56.157+05:30தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வ...தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56889630799639977102015-01-14T19:13:20.264+05:302015-01-14T19:13:20.264+05:30அவ்வப்போது ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பது வழக்கம்.ஒரு மு...அவ்வப்போது ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பது வழக்கம்.ஒரு முறை ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ஒரு புகைப்படம் தொடர்பாக குறை இருப்பதாகக் கூறிக் கடிதம் எழுதினேன். அதற்கு அவர்கள் தெளிவான பதிலைத் தந்து அது குறை இல்லை என்று எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். மிகவும் கவனமாக, பிழையின்றி வெளிவருவது ரீடர்ஸ் டைஜஸ்ட். அவ்விதழிலிருந்து நீங்கள் நினைவுகூர்ந்து பகிர்ந்தமை ரசிக்கும்படி இருந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48373660435200155882015-01-14T18:57:32.890+05:302015-01-14T18:57:32.890+05:30தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் ...தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78613319921338154092015-01-14T15:07:15.149+05:302015-01-14T15:07:15.149+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-80511459170346367392015-01-14T06:31:17.124+05:302015-01-14T06:31:17.124+05:30ஓ... போன பதிவில் நாங்கள் வெள்ளை எலிகளா!!
:)))))))...ஓ... போன பதிவில் நாங்கள் வெள்ளை எலிகளா!!

ஹோட்டலுக்குப் போனால் நானும் புதிய ஐட்டங்கள் முயற்சி செய்வேன்.

இனிய பொங்கல்நாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6852077487538768652015-01-13T23:29:25.040+05:302015-01-13T23:29:25.040+05:30ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆர்ட்டிக்கிள் எழுதியவர், ஏதாவது ஒர...ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆர்ட்டிக்கிள் எழுதியவர், ஏதாவது ஒரு ஆண்கள், பெண்களிடம் எடுத்த "டேட்டா கலக்சன்" வைத்துத்தான் இதை எழுதி இருப்பார்னு நினைக்கிறேன். அதனால்தான் நம்ம மக்களிடமும் அவர் சொன்னதுபோலவே "IIIr trend" இருக்கு. In general this is the trend. There are exceptions of course for anything- we do see that here too. எப்படியோ உங்க சோதனை வெற்றியடைந்ததுக்கு வாழ்த்துக்கள், மைதிலி! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-1469525017951329992015-01-13T20:43:43.037+05:302015-01-13T20:43:43.037+05:30போனபதிவுக்கு கருத்துப்போட்டுவிட்டு
அவசரமாக அடுத்தத...போனபதிவுக்கு கருத்துப்போட்டுவிட்டு
அவசரமாக அடுத்தது போய்டேன் பிறகுதான்
தெரிந்தது கருத்துகள் போய்ச்சேரவில்லை
என்பது , எப்ப்டிப்பா முடியுது கருத்துக்கள்
ஒவ்வொருவருக்கும் போட்டுவிட்டு
பதிவும் போடமுடியுது.எண்ணத்த பாத்தீங்ளா?
சுத்திப்போட்டுக்கோங்க.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4804713598613270752015-01-13T17:17:43.955+05:302015-01-13T17:17:43.955+05:30அதுசரி நீங்க மனோதத்துவம் படிக்க நாங்கதான் கிடைச்சோ...அதுசரி நீங்க மனோதத்துவம் படிக்க நாங்கதான் கிடைச்சோமா ?

எனது பொங்கல் பதிவு - மோதகமும், அதிரசமும்.
தமிழ் மணம் - 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-11968924019088495872015-01-13T15:30:01.265+05:302015-01-13T15:30:01.265+05:30ஆகா! வடை போச்சே!ஆகா! வடை போச்சே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75738002680955914852015-01-13T11:59:20.271+05:302015-01-13T11:59:20.271+05:30நாம் ஹோட்டல் லுக்கு போனால் கொஞ்சம் பயம் தான் எப்பட...நாம் ஹோட்டல் லுக்கு போனால் கொஞ்சம் பயம் தான் எப்படி இருக்குமோ என்று என் கணவர் பார்த்து பார்த்து புதிது புதிதாக ஓடர் பண்ணுவார் நான் கொஞ்சம் பயந்த சுபாவம் ஹா ஹா ....இல்லை சாப்பிட்டு விட்டு அதை முடிந்தால் ட்ரை பண்ணுவேன் எங்க ஸ்டைல் லுக்கு( எங்கள் முறையில் ) இப்போ எல்லாம் இல்லை கொஞ்சம் தூரமாகவே நின்று கொள்வோம்.மற்றபடி எனக்கு சுகர் தோசை பிடிக்கும். ம்..ம்.. சரி புதிது புதி தாக கலக்குங்கள் அம்மு !

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மு தங்களுக்கும் குடும்பத்தோர் அனைவருக்கும்....!
Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22616598894673953412015-01-13T11:26:33.267+05:302015-01-13T11:26:33.267+05:30:) மறுபடி ஒரு முறை போன பதிவைப் படிச்சுட்டு வந்து க...:) மறுபடி ஒரு முறை போன பதிவைப் படிச்சுட்டு வந்து கமெண்ட்டறேன்ங்க! :) நீங்க சொன்ன கேள்விகள்ல முதலுக்கு பதில் வருத்தப்படுவேன், ஸோ நான் பெண் என்பது தெரிந்துடுச்சு. ஆனா ஹோட்டலுக்குப் போனா புதிய உணவுகள் ஆர்டர் செய்வேனா என்பதுக்கு என் பதில், "நோ வே!!" தெரிந்த உணவையே சாப்பிட்டுக்கலாம் என்பதே என் சாய்ஸ்! அப்ப...இதுக்கு என்ன அர்த்தம்?? ஙே..ஙே...! ;) :)

இப்பவும் அப்பப்ப முகப்புத்தகத்தில வரும் இந்த மாதிரி 10 கேள்விகளை நானும் என் கணவரும் மாற்றி மாற்றி கேட்டு எஸ்டிமேஷன் போட்டுக்கொள்வதுண்டு..என்ன ஒண்ணு, எனக்கு அடுத்த நிமிஷமே அந்த எஸ்டிமேஷன்/ரிஸல்ட் எல்லாமே மறந்துரும்! ஹிஹி... :)
Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25846797628613095902015-01-13T11:24:46.694+05:302015-01-13T11:24:46.694+05:30அடிக்கடி ஹோட்டலுக்கு போறதை எப்படி இவ்வளவு நாசூக்கா...அடிக்கடி ஹோட்டலுக்கு போறதை எப்படி இவ்வளவு நாசூக்கா சொல்றீங்க சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91385197926454829922015-01-13T09:22:47.242+05:302015-01-13T09:22:47.242+05:30இன்று கீதா உங்கள் அன்பு அண்ணன் கவிஞர் முத்துனிலவன்...இன்று கீதா உங்கள் அன்பு அண்ணன் கவிஞர் முத்துனிலவன் ஐயாவைச் சந்திப்பதாக உள்ளார் சென்னையில் புத்தகக் கண்காட்சியில், மாலையில்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39119772814086040222015-01-13T09:21:13.791+05:302015-01-13T09:21:13.791+05:30சகோதரி! அது ஒரு உளவியல் ஆய்வா இருக்குமோனு கீதாவும்...சகோதரி! அது ஒரு உளவியல் ஆய்வா இருக்குமோனு கீதாவும்,துளசியும் பேசிக் கொண்டு......முதலில் கருத்திட்டு பின்னர் அந்த உளவியல் ரீதியான கருத்து ஒன்று இட அது செல்லாமல் சுற் றி சுற்றி வர.....அலுப்பாகி போடாமல் போயாச்சு...

சரி இப்ப விஷயத்துக்கு வர்ரோம்....தண்ணீரில் தவறிப் போய் பூச்சி விழுந்தால் ஆம்! துடிப்பது உண்டு - கீதா. ஸோ நான் பெண் என்பது நிரூபணம்!! ஹஹாஹ்ஹ்ஹஹ்

அடுத்து ஹோட்டலில் வித்தியாசமாகப், புதிதாக இருந்தால் கண்டிப்பாக ஆர்டர் செய்வதுண்டு. அதே சமயம் வீட்டில் செய்வதையும் ஆர்டர் செய்வதுண்டு ஹோட்டலில் அதே டிஷ்ஷை எப்படிச் செய்கின்ரார்கள் என்று தெரிந்து கொண்டு வீட்டில் செய்ய. புதியது ஆர்டர் செய்வது என்பது..வீட்டில் செய்து போரடிப்பதால் இல்லை.....புதிய புடிய டிஷ்களைத் தெரிந்து கொண்டு மகனுக்குச் சமைத்து போட...அவனும் புதிதாய் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுபவன் என்பதால்.....நானும் அவனும் சேந்தால் புதிதாய் என்ன இருக்கு என்று பார்ப்போம்...எங்களின் கோம்போ லிஸ்ட் பெரிது அதனால்தான் சொல்லவில்லை....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாளாகிய பொங்கல் வாழ்த்துக்கள்!

சரி பொங்கலுக்கு(சர்க்கரைப் பொங்கல்) உங்கள் ஸ்பெஷல் கோம்போ என்னங்க?!!!! அஹஹ்ஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85611026824800658122015-01-13T09:14:16.861+05:302015-01-13T09:14:16.861+05:30ஹோட்டலுக்கு சென்றால் உணவுபட்டியலில் இருக்கும் உணவு...ஹோட்டலுக்கு சென்றால் உணவுபட்டியலில் இருக்கும் உணவு வகைகளில் புதிய பெயர்கள் ஆர்டர் செய்து முயற்சிபீர்களா? ஆம் என்றால் நீங்கள் பெண் என்றது.

ஏன்னென்றால் உணவு சரியில்லை என்றால் கணவன் தலையில் கட்டிவிடலாம். அதுமட்டுமல்ல அவன் நிச்சயம் நல்ல உணவைதான் ஆர்டர் பண்ணி இருப்பான் அதை அவனிடம் இருந்து தட்டிப்பறித்து விடலாம் அல்லவாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17057170770869193352015-01-13T09:14:01.163+05:302015-01-13T09:14:01.163+05:30தண்னிரில் இன் லா விழுந்து விட்டால் சந்தோஷப்படுவீங்...தண்னிரில் இன் லா விழுந்து விட்டால் சந்தோஷப்படுவீங்களா?

ஆமாம் என்றால் அது பெண் இல்லையென்றால் ஆண் சரிதானே?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83769500968451582692015-01-13T08:41:01.996+05:302015-01-13T08:41:01.996+05:30சென்ற பதிவு படிக்கவில்லை... படித்து விடுகிறேன்......சென்ற பதிவு படிக்கவில்லை... படித்து விடுகிறேன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4642706281388801382015-01-13T08:05:42.089+05:302015-01-13T08:05:42.089+05:30த.ம.2த.ம.2தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81271140300012467352015-01-13T08:04:34.674+05:302015-01-13T08:04:34.674+05:30ஆஹா!! இப்படி ஒரு விசயமா அந்தப் பதிவில்!! :)
அப்போ ...ஆஹா!! இப்படி ஒரு விசயமா அந்தப் பதிவில்!! :)
அப்போ என் வகுப்புத் தோழர்கள் செய்தது?!!
விதம் விதமா கலக்குறீங்க டியர்...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-15056751002080928782015-01-13T07:56:27.494+05:302015-01-13T07:56:27.494+05:30விரைவில் இது போல் ஒரு போட்டி வைத்து விடுவோமா...?விரைவில் இது போல் ஒரு போட்டி வைத்து விடுவோமா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com