வியாழன், 25 ஏப்ரல், 2013
சவ்வுமிட்டாய்
உள்ளங்கையில் ஒட்டிய
சவ்வு மிட்டாய் போல்
உரிக்கவே முடியவில்லை
உன் நினைவுகளை !
நாவடியில் சக்கரையாய்
கரைந்தபடி உன் பெயர் !
தொண்டையை அடைக்கும்
உன் நினைவுகளை
விழுங்குகிறேன்
காதல் குடித்து !
கஸ்தூரி
Add caption
1 கருத்து:
Nanjil Siva
5 செப்டம்பர், 2019 அன்று 11:30 PM
காதலுக்கு விதையானதால் கவிதையானது....
https://www.scientificjudgment.com/
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
காதலுக்கு விதையானதால் கவிதையானது....
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/