ஞாயிறு, 28 ஜூலை, 2013
மற்றுமொரு செல் கவிதை
உன் கையணைப்பில் கிடந்து
உன் காது மடல் உரசி
உன் கன்னம் தொட்டு
அழைத்தவுடன் உன்னை
படபடக்கச்செய்யும் உன் கைப்பேசி
அக்றிணை என்று என்னால்
ஏற்க முடியாது என்னவளே
-கஸ்தூரி
2 கருத்துகள்:
Ranganathan
21 ஏப்ரல், 2014 அன்று 10:18 PM
Super :) :) Vaarthai thoguppu supernga :)
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
Thulasidharan V Thillaiakathu
9 ஜூலை, 2014 அன்று 2:54 PM
வாவ்! அருமை! வேறு வார்த்தைகள் இல்லை!
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Super :) :) Vaarthai thoguppu supernga :)
பதிலளிநீக்குவாவ்! அருமை! வேறு வார்த்தைகள் இல்லை!
பதிலளிநீக்கு