வெள்ளி, 31 ஜனவரி, 2014

அதீதத்தை ருசித்தவள்.

                    தோழி வனிதாவிற்கு திருமணம்.என் எவர் கிரீன் சாய்ஸ் அறிவுமதியின் "மழைப்பேச்சு"புத்தகம் தான். கொஞ்சம் ரசனைக்கார தோழிகள் என்றால் திருமணநாள் பரிசுக்காக நான் குழப்பி  கொள்வதில்லை. புத்தகம் கலர் தாளில் சுற்றப்படும் வரை கண்ணை புத்தகக்கடைக்குள் சுற்றவிட்டேன் விளைவு.கஸ்தூரி பர்ஸுக்கு  நூத்தம்பது ரூபா வேட்டு.2011 ஆண்டு விகடன் விருது பெற்ற மனுஷ்யபுத்திரன் "அதீதத்தின் ருசி "இப்போ இது  தான் என் பெட் டைம் டேல். என்ன ஒரு நகைமுரண் என்றால் பல நேரம் என் தூக்கத்தை இது களவாடி விடுகிறது!?  

திங்கள், 20 ஜனவரி, 2014

ஓய்வில் செல்லும் குலசாமி !!

சச்சின் ஓய்வு அறிவிப்பின் போது எழுதியது

பதின்பருவத்தில்
எங்களுக்கும் மதமாய் இருந்தது
கிரிகெட் !!

வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஒரு நொடி மறதி !

(ஷேக்ஸ்பியர் ALL THE WORLD IS A STAGE படித்ததன் பாதிப்பில் ஏழெட்டு வருடத்திற்கு முன் எழுதியது )
       வீழ்வதும் ,விலகுவதுமாய் திரைகள்
       ஒவ்வொரு நொடியும்!
       தோன்றுவதும் ,மறைவதுமாய் மேடையில்
       ஒப்பனை மனிதர்கள் !!

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கொஞ்சம் English-iii

Grammar Class

    எனக்கு ஒரு என்ஜினியர் தம்பி இருக்கிறான். அக்கா எத்தன கிராமர் ரூல்ஸ் படிச்சாலும் அப்ளை பண்றப்ப குழப்பமாவே இருக்கு. கொஞ்சம் லோக்கலா டெய்லி பயன் படுத்துற மாதிரி டிப்ஸ் கொடுங்க என்றான். ட்ரை பண்ணினேன். உங்களுக்கு பயன்படுதான்னு பாருங்க. இது பீட்டர் அண்ணனுங்களுக்கு இல்லை  I am the sorry  தம்பிகளுக்கு(நன்றி வீரம் மயில்சாமி ) 

செவ்வாய், 7 ஜனவரி, 2014

அண்ணா ரவி சாரும், ஆஷாவும்! ஆட்டோகிராப் பக்கங்கள்-i

                      ஆஷா எதையோ மறைத்தாள். யே! காட்டுடா என்றேன். போங்க மிஸ் என்று தயங்கினாள். என்கிட்டேயே காட்டமாட்டிலே? வழக்கமான பாஸ் வேர்டை போட்டவுடன், ச்சே, ச்சே இல்ல மிஸ் என்று அவள்  காட்டியது பதிவின் இறுதியில்.

வெள்ளி, 3 ஜனவரி, 2014

எழுதித்தீராத இரவுகள்

ஒவ்வொரு பின்னிரவும் வெளிப்படுகிறது