தோழி வனிதாவிற்கு திருமணம்.என் எவர் கிரீன் சாய்ஸ் அறிவுமதியின் "மழைப்பேச்சு"புத்தகம் தான். கொஞ்சம் ரசனைக்கார தோழிகள் என்றால் திருமணநாள் பரிசுக்காக நான் குழப்பி கொள்வதில்லை. புத்தகம் கலர் தாளில் சுற்றப்படும் வரை கண்ணை புத்தகக்கடைக்குள் சுற்றவிட்டேன் விளைவு.கஸ்தூரி பர்ஸுக்கு நூத்தம்பது ரூபா வேட்டு.2011 ஆண்டு விகடன் விருது பெற்ற மனுஷ்யபுத்திரன் "அதீதத்தின் ருசி "இப்போ இது தான் என் பெட் டைம் டேல். என்ன ஒரு நகைமுரண் என்றால் பல நேரம் என் தூக்கத்தை இது களவாடி விடுகிறது!?
வெள்ளி, 31 ஜனவரி, 2014
திங்கள், 20 ஜனவரி, 2014
வெள்ளி, 17 ஜனவரி, 2014
ஞாயிறு, 12 ஜனவரி, 2014
கொஞ்சம் English-iii
Grammar Class
செவ்வாய், 7 ஜனவரி, 2014
அண்ணா ரவி சாரும், ஆஷாவும்! ஆட்டோகிராப் பக்கங்கள்-i
ஆஷா எதையோ மறைத்தாள். யே! காட்டுடா என்றேன். போங்க மிஸ் என்று தயங்கினாள். என்கிட்டேயே காட்டமாட்டிலே? வழக்கமான பாஸ் வேர்டை போட்டவுடன், ச்சே, ச்சே இல்ல மிஸ் என்று அவள் காட்டியது பதிவின் இறுதியில்.
வெள்ளி, 3 ஜனவரி, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)