கொஞ்சம் தண்ணீர்
இருபத்தியிரண்டு நொடிகள்
சிறு சோப்புக்கட்டி போதும்
அவர் கைகழுவி விட்டார்
நீங்களும் கைகழுவுங்கள்
இதற்கு முன் யாரும்
கை கழுவிப் பார்த்ததில்லையா
இளஞ்சிவப்பில்
இரண்டாயிரம் ரூபாய்
நோட்டை நினைத்துக் கொள்க
ரோஜா வண்ண
சோப்பு மட்டுமே
நினைவுக்கு வரவேண்டும்
உங்களுக்கேன்
ஏ.டி.எம் கள்
நினைவுக்கு வருகின்றன
விரைந்து கை கழுவுங்கள்
நீட்டாய் கை கழுவிய
சிந்தனையாளர்களை
நினைவுபடுத்துக் கொள்க
பலரும் பலவாறு
கைகழுவி விட்டார்கள்
நீங்களும் கைகழுவுங்கள்
நினைவாய் கிருமிநாசினிகளை
பத்திரப்படுத்துங்கள்!!
இருபத்தியிரண்டு நொடிகள்
சிறு சோப்புக்கட்டி போதும்
அவர் கைகழுவி விட்டார்
நீங்களும் கைகழுவுங்கள்
இதற்கு முன் யாரும்
கை கழுவிப் பார்த்ததில்லையா
இளஞ்சிவப்பில்
இரண்டாயிரம் ரூபாய்
நோட்டை நினைத்துக் கொள்க
ரோஜா வண்ண
சோப்பு மட்டுமே
நினைவுக்கு வரவேண்டும்
உங்களுக்கேன்
ஏ.டி.எம் கள்
நினைவுக்கு வருகின்றன
விரைந்து கை கழுவுங்கள்
நீட்டாய் கை கழுவிய
சிந்தனையாளர்களை
நினைவுபடுத்துக் கொள்க
பலரும் பலவாறு
கைகழுவி விட்டார்கள்
நீங்களும் கைகழுவுங்கள்
நினைவாய் கிருமிநாசினிகளை
பத்திரப்படுத்துங்கள்!!
நல்ல கவிதை.
பதிலளிநீக்குகை கழுவுதலின் அவசியம் சொல்லும் கவிதை சிறப்பு.
நலமே விளையட்டும்.
நன்றி அண்ணா!
நீக்குஊரணித் தண்ணீரில் கை கழுவலாமா ?
பதிலளிநீக்குஊரையே கை கழுவி விட்டார். நீங்க என்னமோ கேள்வி கேட்குறீங்களே!!
நீக்குமுதல் இரண்டு வரிகளில் சொன்ன மாதிரியே கையை கழுவுகிறோம் சகோ.
பதிலளிநீக்குநமக்கு ஏன் வம்பு! நீங்க கைய கழுவுங்க சகோ!
நீக்கு// நீட்டாய் கை கழுவிய
பதிலளிநீக்குசிந்தனையாளர்களை
நினைவுபடுத்துக் கொள்க //
இன்னும் நிறைய பேர்கள் உள்ளனரே...!
ஒன்னை சொன்னா மத்தது நினைவு வருதுல்ல அண்ணா! அது தான் வேண்டும்
நீக்குகை கழுவுவோம்
பதிலளிநீக்குகொரானா தடுப்போம்
செம்ம!! நன்றி அண்ணா
நீக்குகிருமிநாசினிகள் கிடைத்தால் அல்லவா பத்திரப்படுத்த? எல்லோரும் அல்ரெடி வாங்கி பத்திரப்பப்படுத்திட்டாங்க போல...!
பதிலளிநீக்குஅவ்வளவு வெசம்!! வெசம்!!
நீக்குHand-washing would certainly help but this virus is airborne. This virus is spreading through AIR, mythili. It is impossible to control its spreading in our country as we are densely populated. It is spreading so fast in Italy, Spain, USA, UK, Germany and France but it is not spreading fast in India. Let us not look at the positive cases, let us look at the deaths. We have only 10-15 deaths so far. It is much less when you compare that with Italy or Spain or USA or UK. It is ONLY possible if Indians' immune system somehow fights off this virus. The lock down for 21 days is only for bringing some awareness. That will not stop spreading through air in India. I grew up in India and I know it is impossible to control spreading through air even if you lock down for one year. However, the weather and immunity can save Indians. Certainly not lock down. Lock down can bring some awareness and certainly will help to some extent. So will hand-washing. Above all immunity and weather could save us.
பதிலளிநீக்குSARS did not spread in India also. That was another respiratory viral disease. This one is also somewhat similar one. Let us see what happens.
This is not really meant on handwash Varun!! But still ur sincere reply is really great!! Thankz yaar
நீக்குதற்போதைய கொரோனாவைக் கைகழுவ வேண்டும் விரைவாய்!!!
பதிலளிநீக்குகீதா
கை கழுவிடுவோம் Friends! !
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி தம்பி
நீக்குசெம பகடி
பதிலளிநீக்குநல்லா வருதும்மா
இனி தொடர்ந்து வாசிக்கிறேன்
இந்த கருத்து மிகவும் உற்சாகம் அளிக்கிறது ஐயா! மிக மிக நன்றி! மீண்டும் வருக!
பதிலளிநீக்கு