அதென்ன காந்தி நாலு?? ஒன்னுமில்லங்க கில்லர்ஜி அண்ணா ஒரு பதிவு போட்டிருந்தார் கனவில் வந்த காந்தி 1. படிச்சுக்கிட்டு வரும்போதே ஒருவேளை காந்தி என்னையும் கேள்வி கேட்டுவிடுவாரோ என சிறுமூளை எச்சரிக்க, ஓடி போய் பார்த்தேன். தொடர் பதிவு தான் என்ற போதும் பெரிய மனசு பண்ணி, அண்ணா என்னை அந்த பதிவில் சேர்க்கவில்லை. அவர்க்கு அங்கேயே நன்றி சொல்லிவிட்டு, ஒரு fake லீவ் லெட்டரை சமர்ப்பித்துவிட்டு வந்தேன். அந்த லெட்டரை தில்லையகம் சகாஸ் நம்பிய போதும் ........விதி வலியது பாருங்க. கரந்தை அண்ணா நம்பல. இதுல லிங்கி ருக்கார்.
சுயபரிசோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயபரிசோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 16 நவம்பர், 2014
வியாழன், 19 ஜூன், 2014
இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?-ii
அன்பு நட்புகளுக்கு,
சென்ற பதிவில் மனமும், உடலும் சோர்ந்திருந்ததால் பத்து பேரை இணைக்க முடியவில்லை. இங்கு அந்த பத்து பேரை குறிப்பிட்டுருக்கிறேன். நண்பர்களின் விடையை அவர்களது வலைப்பூவில் காண ஆவலோடு இருக்கிறேன்.
சென்ற பதிவில் மனமும், உடலும் சோர்ந்திருந்ததால் பத்து பேரை இணைக்க முடியவில்லை. இங்கு அந்த பத்து பேரை குறிப்பிட்டுருக்கிறேன். நண்பர்களின் விடையை அவர்களது வலைப்பூவில் காண ஆவலோடு இருக்கிறேன்.
புதன், 18 ஜூன், 2014
இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?(self-estimation)
மணப்பாறைக்கு எப்போது போனாலும் பிள்ளைகளை என் அத்தைகள், அண்ணிகள் பொறுப்பேற்றுக்கொள்ள நான் என் அப்பத்தாவிற்கு குழந்தையாகிவிடுவேன். தாத்தாவின் ஈஸிசேரில் அமர்ந்தபடி மின்சாரம் போனதுகூட தெரியாதபடி படித்தபடி இருப்பேன். தன் புடவை தலைப்பால் என் வியர்வை துடைத்து, தட்டில் உணவிட்டு ஊட்டிவிடவா எனும் அப்பத்தா, விடியவிடிய ஏதேனும் படித்த இருக்கும் நாட்களில் உடம்பை கெடுத்துக்கொள்ளாதே என வருந்தும் அப்பத்தா, எப்போது வீட்டு சென்றாலும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)