பெப்ஸி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெப்ஸி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது!


                                               உலகமயமாக்கல்,  நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்பரங்களின் அழகியலை மீறி அதன் அரசியலையும் புரிந்துகொள்ளும் தெளிவு கைவரப்பெற்றிருக்கிறது. ஆனாலும் என்ன, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற சிந்தனையோடு, பிரபு போல புரட்சி, போராட்டம் என்று இறங்காமல், நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை (எந்த நாலு பேர்?!) என கமல் (போல) கமர்ஷியல்களையும் சகிக்கப் பழகியாயிற்று.