உங்களில் எத்தனை பேர் selfie எடுப்பீங்க? நம்ம ஆட்களில் பலர் பாஸ்போர்ட் போட்டோ மாதிரி தான் selfie எடுக்கிறோம். பொண்ணுங்க உதட்டை குவித்தோ, ஆண்கள் முறைத்தபடியோ இந்த சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைத்த செல்பி க்களை கடந்த ஆண்டில் ஒருமுறை கூட பார்த்ததில்லைனா நீங்க போன வருடம் முழுக்க பக்திமலரோ, பங்குச்சந்தையோ மட்டுமே படித்திருக்கிறீர்கள். ஓகே ஓகே. மேட்டர் இது தான் இந்த கொஞ்சம் English முழுக்க selfie terms அப்புறம் கொஞ்சம் selfie tips.
பொதுஅறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுஅறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 31 ஜனவரி, 2016
புதன், 3 செப்டம்பர், 2014
தங்கமீன்களில் அப்படியென்ன சிறப்பு?
நோட்டுல நான் நோட் பண்ணிய சில விசயங்கள் :)
பாடக்குறிப்பேடு என சொல்லபடுகிற நோட்டுகள் என்றவுடன் ரெண்டுவரி, நாலு வரி தான் முன்பு நினைவுவரும். பரிணாம வளர்ச்சி அடைந்து ரூல்டு மேலும் வளர்ச்சி பெற்று அன்ரூல்டு என கடந்து கிராப், காமெண்டரி எப்போவரும் என ஆசையை இருக்கும். ஏன்னா அப்போல்லாம் அந்த ரெண்டு நோட்டுகள் மட்டும் தான் மெல்லிய அட்டையோடும், அழகிய படங்களோடும் வரும்.
வியாழன், 14 ஆகஸ்ட், 2014
கைப்பை-ii
ஒரு நிகழ்வு
சுதந்திர தினத்திற்காக மாணவர்களுக்கு பாரத சமுதாயம் என்கிற பாரதியார் பாடலை பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தேன்.
இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்தநாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்திடுவோம்
என அவர்களது குரல் உச்சம் தொட்டபோது சிலிர்த்துப்போனது!! இவங்க செஞ்சாலும் செஞ்சுவாங்க:)
வெள்ளி, 27 ஜூன், 2014
கொஞ்சம் Englishpart-vii( vocabulary of current politics)
![]() |

blogging உலகில் பரபரப்பான சில புதிய வார்த்தைகளை பார்த்தோம் இல்லையா? இப்போ வேற சில புதிய சொற்கள். சமயத்தில் செய்தித்தாள் வாசிக்கும் பொழுது சில அறிக்கைகளை பற்றி குறிப்பிட வார்த்தைகளே இல்லையோ என கையறுநிலையில் கவலைப்பட்டிருப்பீர்கள். இன்றைய உலக அரசியலில் பயன்படுத்த தெரிந்து கொள்ளவேண்டிய ஆங்கில சொற்கள் இங்கே. அப்புறம் எந்த வார்த்தையை எங்கே பயன்படுத்தனும்கிறது உங்க சாமர்த்தியம் .
புதன், 23 ஏப்ரல், 2014
விளம்பரத்துக்கு விளம்பரம்-கொஞ்சம் ENGLISH VI
![]() |
| இது CLICKBAITங்கோ .புரியலைன முந்தின பதிவை பாருங்க. |
என்றால் நான் அவர்களுக்கு அதை எளிமையாய் அறிமுகம் செய்யவேண்டும் இல்லையா? எங்குமே ஆங்கிலம் கேட்காமல் வளரும் மாணவன் முதல் முறையாய் கல்லூரியில் அதை எதிர்க்கொள்ளும் போது எத்தனை தடுமாற்றமாய் இருக்கும் என்பதை உணரமுடிந்தவர்கள் தொடர்ந்து படியுங்கள். (உணரமுடியாதவர்கள் மன்னியுங்கள் நாம் அடுத்த பதிவில் சந்திக்கலாம்)
so அங்கிலத்திற்கான தேடலை அவர்களிடம் விதைக்க நான் அவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான ஆக்டிவிடி ஒன்றை கொடுத்திருந்தேன். அது விளம்பரங்களில் வரும் ஆங்கில ஸ்லோகன்களை பட்டியல் இட்டு வருவது. பின் அவற்றை வைத்து ஒரு புதிர் விளையாட்டாய் உருவாக்கினோம். நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்கள். ஸ்லோகன் கொடுத்துவிடுவேன். புது tab திறந்து google ளில் தேடாமல் அது என்ன பொருளுக்கானது என கண்டிபிடியுங்கள் .
enjoy the royal treatment.
joins anything except broken heart.
because you worth it.
utterly butterly delious.
I feel up.
neibour's envy, owner's pride.
behave yourself India, the youth are watching.
connecting people.
you just can't stop eating it.
why should boys have all the fun.
என்ன படிச்சுடீன்களா? விடை கிழே
Magnum icecream
Quickfix
L'oreal
Amul
7upOnida
The Hindu
Nokia
Lactoking
Herohonda pleasure
இப்படி அவங்க படிக்கிறது இங்கிலீஷ்னே தெரியாமல் கற்று கொடுக்கவேண்டியது இருக்கு.
ஓகே ஸ்டார்ட் the மியூசிக் !!
konjam english partv
சனி, 29 மார்ச், 2014
மின்னொளி அணைத்து மண்ணொளி காப்போம்!!(earth hour)
வணக்கம் நண்பர்களே!
இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 7000நாடுகளில் Earth Hour கொண்டாடப்படுகிறது. sunday ,monday என்பதே மறந்து போக்கும் அளவுக்கு விதவிதமான டே கள் கொண்டாடப்படும் இன்றைய சூழலில் அர்த்தமுள்ள சில கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று .
இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 7000நாடுகளில் Earth Hour கொண்டாடப்படுகிறது. sunday ,monday என்பதே மறந்து போக்கும் அளவுக்கு விதவிதமான டே கள் கொண்டாடப்படும் இன்றைய சூழலில் அர்த்தமுள்ள சில கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று .
செவ்வாய், 18 மார்ச், 2014
கொஞ்சம் English- part v(trendy English )
இந்த கிளாஸ் ல கொஞ்சம் trendy இங்கிலீஷ் அதுவும் பிளாக்கர்களுக்கு பயன்படும் சில வார்த்தைகள். நான் பிளஸ் டூ படிக்கும்போது அமெரிக்கன் இங்கிலீஷ் என்றொரு வகை பாடத்தில் சேர்க்கப்பட்டது. அது B.P.O இந்தியாவில் கொடிகட்டத்தொடங்கிய புதுசு. ஆன இப்போ இணைய யுகம் இல்லையா. பரவலா பசங்களே தேவைகேற்ப நிறைய சொற்களை உருவாக்கி பயன்படுத்திகிட்டு இருக்காங்க ! நாமளும் அப்டேட் பண்ணிக்குவோம்.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2014
ஞாயிறு, 12 ஜனவரி, 2014
கொஞ்சம் English-iii
Grammar Class
புதன், 4 டிசம்பர், 2013
கொஞ்சம் English part ii
நம் பேச்சில் சுவை சேர்க்க பழமொழிகளையும் ,சில மரபுத்தொடர்களையும் தொன்று தொட்டு பயன் படுத்துகிறோம்."மாற்றான் தோட்டத்து மல்லிகை" என அண்ணா முதல் "அடுத்தவன் ஆட்டோ க்கு ஆயுதபூஜை பண்ணனும்னு நினைக்கிறது தப்பு ப்ரோ" என சந்தானம் வரை தமிழில் நமக்கு நிறைய அறிமுகம் இருக்கு .இங்க கொஞ்சம் ஆங்கில மரபுத்தொடர்கள் .வாங்க சுவாரசியமா ஆங்கிலம் பேசலாமா?
திங்கள், 21 அக்டோபர், 2013
என் செல்ல டைனமைட் (part i)
![]() |
| ஆல்பிரெட் நோபல் |
சனி, 24 ஆகஸ்ட், 2013
வெளயாட்டா கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம்!
அமீர் கான் ,சாருக்கான் ,ஹிருத்திக் இவங்களுக்கெல்லாம் ஏன்மீசையில்லை? காத்தாடி விட்டே காசு சம்பாரிக்க முடியுமா?
நீங்க கால் பந்தாட்ட ரசிகரா?அப்போ நீங்க சைவமா இருந்தும் பயன் இல்லை ?
ஒலிம்பிக்ல தங்க பதக்கம் தராங்களே அது நெஜமாவே தங்கமா?
ஒ.கே .ஒண்ணுன சொல்றேன்.
1.சீட்டுக்கட்டில் ஹார்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இருக்காது.
3.கால் பந்து தயாரிப்பதற்கு N .F .L .அதாவது நேஷனல் கால்பந்து லீக் மட்டுமே ஆண்டு தோறும் 3000 பசுவின் தோல் தேவைபடுகிறது.
4.உலகின் பெரும்பான்மையான பேர் கலந்து கொள்ளும் மற்றும் விரும்பி பார்க்கும் விளையாட்டாக கால் பந்து உள்ளது.
5.ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் தங்கப்பதக்கங்கள் பெரும் பகுதி வெள்ளி தான் கலந்திருக்கும்.
ஒலிம்பிக் பற்றி வேற்றொரு தகவல் தெரியுமா?ஆப்ரிக்கா,தென் அமெரிக்கா ,அண்டார்டிகா ஆகிய மூன்று கண்டங்களிலும் நடத்தப்பட்டதில்லை .
6.உலகம் முழுக்க 100 மில்லியன் மக்கள் வேட்டையாடும் உரிமம் பெற்றுள்ளனர்.
7.மேலும் ஒன்னே ஒன்னு தான் .இடது கைக்காரர்கள் விரைவாக முடிவெடுக்க வேண்டிய விளையாட்டுகளில் வலது கை காரர்களை விட கலக்குவார்களாம் .
கஸ்தூரி
ஒலிம்பிக் பற்றி வேற்றொரு தகவல் தெரியுமா?ஆப்ரிக்கா,தென் அமெரிக்கா ,அண்டார்டிகா ஆகிய மூன்று கண்டங்களிலும் நடத்தப்பட்டதில்லை .
6.உலகம் முழுக்க 100 மில்லியன் மக்கள் வேட்டையாடும் உரிமம் பெற்றுள்ளனர்.
7.மேலும் ஒன்னே ஒன்னு தான் .இடது கைக்காரர்கள் விரைவாக முடிவெடுக்க வேண்டிய விளையாட்டுகளில் வலது கை காரர்களை விட கலக்குவார்களாம் .
கஸ்தூரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










