ஒரு படத்தை ரிலீஸ்க்கு முன்னமே ப்ரிவியு ஷோ ல பார்க்கும் பரபரப்புக்கும், சுவரஸ்யத்துக்கும் சற்றும் குறைவில்லாது இருந்தது நிலவன் அண்ணாவின் நூல்கள் வெளியிடப்படும் முன்னரே வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு. அதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். நூல்களை விமர்சிக்கும், அதுவும் நிலவன் அண்ணாவின் நூல்களை விமர்சிக்கும் அளவு நம்ம பெரிய ஆள் எல்லாம் இல்லைங்க. எனவே இது நூல் அறிமுகம் தான்.
நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 9 அக்டோபர், 2014
திங்கள், 6 அக்டோபர், 2014
நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா-மினி பதிவர் சந்திப்புகூட்டம்
![]() |
| தமிழ் இளங்கோ அண்ணா,கரந்தை அண்ணா,மைதிலி மற்றும் மகி,நிறை,கிரேஸ் மற்றும் அவரது கணவர் ஆல்பர்ட் வினோத் அவர்கள். |
நேற்று 5-10-2014 கவிஞர் முத்துநிலவன் அண்ணாவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா புதுகையில் ஐந்து மணிக்கு தொடங்கி இரவு பத்து மணிவரை சீரும், சிறப்புமாக நடந்தது. விழாவை பற்றி தெளிவா, சுருக்கமா தெரிஞ்சுக்க தென்றல் கீதா அக்காவின் இந்த பதிவை பாருங்க. இன்னும் பலரும் இந்த விழாவை பற்றி பல்வேறு கோணத்தில் எழுதுவாங்க. so,நேற்று நான் சந்திக்க வாய்ப்புகிடைத்த அன்பு நட்புகளையும், சகோகளையும் பற்றி இங்க சொல்லப்போறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
