மின்சிக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்சிக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜூன், 2014

கவனிக்க வேண்டியதும், கவனிக்காததும்





பொதுவாய் நாம் எந்த பொருள் வாங்கினாலும் ப்ரிகாஷன் அச்சிடப்பட்டிருக்கும், அல்லது கையேடு ஒன்று அத்தோடு இருக்கும்.
குடி குடியை கெடுக்கும்
புகைப்பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
போன்ற வாசகங்களை படிச்சிட்டும் எப்டி தான் குடிகிறாங்களோ என நீட்டிமுழக்கும் பலர் இதெல்லாம் கவனிச்சாங்களானு தெரியலை.
நான் எந்த பொருள் வாங்கினாலும் சுத்தி இருக்கிற காகிதத்தை வரிவிடாம படிச்சுடுவேன். அப்டி கிடைத்த இந்த விஷயங்கள் என் போல் வெட்டியாய் படிக்க பொழுது இல்லாத, பிஸியான பலருக்கு பயன்படலாம் எனும் நோக்கத்தில் இந்த பதிவு....