கோச்சடையான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோச்சடையான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜூன், 2014

கோச்சடையான்-மூணாவது ரஜினி படம்(rajini's summer treat)

முன்குறிப்பு:இது விமர்சனம் அல்ல. என் அனுபவம். கூட கொறைய இருந்த அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க மக்களே.
ஈவினிங் கோச்சடையான் போலாமா? கேட்டது கஸ்தூரி தானா?
என்னம்மா வேற பிளான் வச்சுருக்கியா? இல்லைங்க ரஜினி படத்துக்கு கூப்பிடுறீங்க. அதான் ஷாக் ஆகிட்டேன்(ராஷ்ஷா இருக்கும், சவுண்டா 
இருக்கும்). "நிறை கேக்குறா அதன் போலாம்னு பார்த்தேன்"இது கஸ்தூரி, ஹ்ம்  இப்படிதான்  நண்பர்களே  அப்பாவும் பொண்ணும் திடீர் கூட்டணி வைச்சு அப்பப்ப ஷாக் கொடுப்பாங்க.