வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பாடும் நிலாஇரவையே தாலாட்டும் அந்த நிலவு

இதயம் மலர்த்தும்
அந்த நிலவு

இணை பிரிந்த இரவுக்கு மருந்து அந்த நிலவு

தொலைதூர பயணத்தில் துணைஅந்த நிலவு


 
இசையால் உள்ளம் கரைக்கும்
அணையாவிளக்கு அந்த நிலவு!