புதன், 27 மார்ச், 2013

சனி, 23 மார்ச், 2013

நினைவுகள்

 உன் நினைவுகளாலே
 மூழ்குகிறேன்
 ஒரு பார்வை
  நங்கூரமிடு !

                          - கஸ்தூரி

கோடை காலம்

அலாரங்கள் எல்லாம் ஓய்வெடுக்கும்
பொம்மைகள் கடினமாய் உழைக்கும்
கோடை விடுமுறையில் !புதன், 20 மார்ச், 2013

வாரிசு

நட்டு வைத்த செடியில்
மொட்டு  விட்ட முதல் 
மலரின் புன்னகையாய் 
வியப்பாய் தான் இருக்கிறது
உன் ஒவ்வொரு அசைவும்