உங்களில் எத்தனை பேர் selfie எடுப்பீங்க? நம்ம ஆட்களில் பலர் பாஸ்போர்ட் போட்டோ மாதிரி தான் selfie எடுக்கிறோம். பொண்ணுங்க உதட்டை குவித்தோ, ஆண்கள் முறைத்தபடியோ இந்த சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைத்த செல்பி க்களை கடந்த ஆண்டில் ஒருமுறை கூட பார்த்ததில்லைனா நீங்க போன வருடம் முழுக்க பக்திமலரோ, பங்குச்சந்தையோ மட்டுமே படித்திருக்கிறீர்கள். ஓகே ஓகே. மேட்டர் இது தான் இந்த கொஞ்சம் English முழுக்க selfie terms அப்புறம் கொஞ்சம் selfie tips.
ஆங்கிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆங்கிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 31 ஜனவரி, 2016
புதன், 19 ஆகஸ்ட், 2015
திங்கள், 15 டிசம்பர், 2014
அப்பாட்டக்கருக்கு ஆங்கிலத்தில் என்ன ? கொஞ்சம் English - PART 10
வழக்கம் போல பாட ஓய்வு வேளையில் சோறுபோடும் மொழி அறிவை வளர்த்துக்கொள்ளவும், அறிவுக்கு கொஞ்சம் சோறுபோடவும் dictionary யை புரட்டிக்கொண்டிருந்தேன். crow's feet என்றொரு சொல் இருந்தது. காக்கா காலுக்கெல்லாம் வெளக்கமா ?? என சிரித்தபடி இந்த phrase என்ன விளையாட்டு காட்டபோகிறது என்ற ஆவலுடன் படித்தால், இதே போல சில எல்லோருக்கும் தெரிந்த, எனக்கு தெரியாத bird name phrase களை தொகுக்கலாமே என தோன்றியது!! நீங்களும் பாருங்க
வெள்ளி, 10 அக்டோபர், 2014
கொஞ்சம் ENGLISH-PART IX
கொஞ்சம் English எழுதி ரொம்ப நாள் ஆச்சுப்போலவே!
இந்த முறை கொஞ்சம் ஜாலியா ஒரு புதிர் விளையாட்டு. இன்னொரு tab ல விடைதட்டி என் கிட்ட மட்டும் தான் மார்க் வாங்க முடியும், நீங்க எவ்ளோ வாங்கி இருக்கிங்க னு உங்களுக்கு தெரியும் இல்லையா:)(எக்ஸாம் ஹால் ல question பேப்பர் கொடுக்கிறதுக்கு முன்னால இப்படி லெக்சர் கொடுத்து பழகிடுச்சு)
செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014
கொஞ்சம் ENGLISH-PART Vlll
இந்த முறை கொஞ்சம் Englishல numbers பயன்படுத்தி சொல்லப்பட்டு வரும் phrasesஅதாவது மரபு தொடர்களை பார்க்கலாமா? ( வாங்க நம்பர் சொல்லி அடிப்போம்)
a bunch of fives
முதல் முறை படித்தபோது ஏதோ கொத்துக்கொத்த பூக்களோ என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது இது தான் அதுன்னு!He gave that thief a bunch of fives
வெள்ளி, 27 ஜூன், 2014
கொஞ்சம் Englishpart-vii( vocabulary of current politics)
![]() |

blogging உலகில் பரபரப்பான சில புதிய வார்த்தைகளை பார்த்தோம் இல்லையா? இப்போ வேற சில புதிய சொற்கள். சமயத்தில் செய்தித்தாள் வாசிக்கும் பொழுது சில அறிக்கைகளை பற்றி குறிப்பிட வார்த்தைகளே இல்லையோ என கையறுநிலையில் கவலைப்பட்டிருப்பீர்கள். இன்றைய உலக அரசியலில் பயன்படுத்த தெரிந்து கொள்ளவேண்டிய ஆங்கில சொற்கள் இங்கே. அப்புறம் எந்த வார்த்தையை எங்கே பயன்படுத்தனும்கிறது உங்க சாமர்த்தியம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



