வெட்டியாய் பொழுது போகும் நேரங்களில் you tubeபில் கழிவில் இருந்து கலைப்பொருட்கள் செய்யும் படங்களை பார்ப்பதுண்டு .பள்ளியில் பாட இணை செயல்பாடுகளில் நான்கற்றுகொடுத்ததை plastic bottle,paper cup ,egg carton ,jute மற்றும் வாட்டர் கலர் வைத்து art and craft தேர்வில் என் வகுப்பு மாணவர்கள் அடித்த கில்லி இதோ