வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பாடும் நிலாஇரவையே தாலாட்டும் அந்த நிலவு

இதயம் மலர்த்தும்
அந்த நிலவு

இணை பிரிந்த இரவுக்கு மருந்து அந்த நிலவு

தொலைதூர பயணத்தில் துணைஅந்த நிலவு


 
இசையால் உள்ளம் கரைக்கும்
அணையாவிளக்கு அந்த நிலவு!

4 கருத்துகள்:

 1. போகும் பாதை தூரமே... வாழும் காலம் கொஞ்சமே...
  ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா...
  இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
  இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
  கேளாய் பூமனமே...

  பதிலளிநீக்கு
 2. பாடும் நிலா...

  அணையாவிளக்கு!

  அவரது ஆன்மா நற்கதியடையட்டும்.

  பதிலளிநீக்கு
 3. அப்பேர்ப்பட்ட நிலவை இழந்து
  வாடுகிறது
  தமிழ்த் திரையிசை
  அமாவாசை வானமாய்! :-(

  பதிலளிநீக்கு