புதன், 27 மார்ச், 2013

நனைத்தல்


குடையாய்  விரிந்த மரம்
நனைத்துக்கொண்டே இருக்கிறது
தன் நிழல் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக