செவ்வாய், 3 டிசம்பர், 2019

சாதிச் சுவரா? வர்க்கச் சுவரா?
இப்படி கேட்கப்பட்டால் உடனே சில திடீர் சமுகசிந்தனையாளர்கள் தோன்றி தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாதியே இல்லை. அப்படி இருந்தாலும் அதனால் துயரே இல்லை என்ற ரீதியில் முட்டுக்கொடுக்கிறார்கள்.
   
         அது தீண்டாமை சுவர் இல்லை என்றே வைத்துக்கொள்வோம், அது ஒரு வர்க்கச் சுவர் என்பதில் ஐயம் இல்லையே? என்னிடம் பணம் இருக்கு. ஏழை உலகம் அசிங்கமா இருக்கு. நான் 20 அடி உயரத்தில் 3அடி அகலத்தில் பீம் எனப்படும் கம்பிகள், தூண்கள் இல்லாத பலமற்ற பிரமாண்டமா சுவரை எழுப்பி என் வீட்டின் எழில் மிகு தோற்றத்தை பாதுகாப்பேன். அந்த சுவர் நாள்பட்டு சிதிலமடைந்து நிற்கிறது. அதை நான் ஏன் சரி செய்ய வேண்டும்? சுவர் உடைந்துவிடக்கூடிய நிலையில் இருப்பது தெரிந்து ஏன் அருகே குடியிருக்கிறீர்கள்?? என்றெல்லாம் பணம் படைத்தவன் கேள்வி எழுப்பலாம்.

          அது கேட்டட் கம்யூனிட்டி என சொல்லபடுகிற மற்ற ஏரியா ஆட்கள் புழங்க தடை செய்யப்பட்ட, அரசு அனுமதித்த பகுதியா? என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. அது பணம் படைத்த வர்க்கத்தை மனம் நோகச் செய்துவிடும். அது சனநாயக மாண்பில்லை. அந்த பதினேழு பேரும் எனக்கு உறவில்லை. என் சாதி இல்லை. என் வர்க்கமில்லை. அந்த நெருப்பு கக்கும் வீடியோவை பார்த்துவிட்டு என்னால் நிம்மதியாக தூங்கமுடியும் என்றால் நான் மனித இனம் தான் என்றால் மிருகங்கள் என்னை விட உயர்ந்தவை. நான் நான் எனும் நாணை அந்த நெருப்பு பொசுக்கட்டும். 

3 கருத்துகள்:

 1. எந்த ஒரு விசயத்தையும் பலவிதமாக சிந்திகலாம்ங்க. சாதியை ஒழிப்பதெல்லாம் கஷ்டம்ங்க. நம்மை நாமே உயர்த்திக்கொள்ள வேண்டியதுதான் - அட் லீஸ்ட் சிந்தனையில், நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நம்பனும். அதை "ப்ரூவ்" பண்ண முயல வேண்டியதில்லை.

  ***அது தீண்டாமை சுவர் இல்லை என்றே வைத்துக்கொள்வோம், அது ஒரு வர்க்கச் சுவர் என்பதில் ஐயம் இல்லையே? என்னிடம் பணம் இருக்கு. ஏழை உலகம் அசிங்கமா இருக்கு. நான் 20 அடி உயரத்தில் 3அடி அகலத்தில் பீம் எனப்படும் கம்பிகள், தூண்கள் இல்லாத பலமற்ற பிரமாண்டமா சுவரை எழுப்பி என் வீட்டின் எழில் மிகு தோற்றத்தை பாதுகாப்பேன். அந்த சுவர் நாள்பட்டு சிதிலமடைந்து நிற்கிறது. அதை நான் ஏன் சரி செய்ய வேண்டும்? சுவர் உடைந்துவிடக்கூடிய நிலையில் இருப்பது தெரிந்து ஏன் அருகே குடியிருக்கிறீர்கள்?? என்றெல்லாம் பணம் படைத்தவன் கேள்வி எழுப்பலாம்.***

  Nobody cares, mythili. Millionaires are trying to become billionaires- they are NOT happy either. Billionaires are trying to become Trillionaires- they are not happy either. People who live comfortably, are looking for how to become more comfortable. NOBODY CARES! We just have to take care of ourselves. Protect ourselves. Live our life.

  You dont have to go too far, you can look around and see people around you. You can learn everything from them. People are closed-minded, trying to be defensive, trying to justify whatever they do. Thats what I see around me. Not just in America, everywhere people are the SAME.

  When I was growing up, we were financially struggling. All my relatives were very rich, especially my uncles and aunts. They never tried to lift us up either. They helped us to some extent. Education was the only way to come up. I did not realize that either. When I look back, without education it is impossible to reach anywhere higher. Once you come up, they all want to be friends with you and claim that you are their close relatives. They would not do that if you need some money. The same thing is true for all kinds of social problems we are seeing around us- including caste-related issues, untouchability etcetra etcetra. Nobody cares. When it comes to health issues or financial issues, WE JUST HAVE to deal with ourselves. They are not cold-hearted, they will certainly cry when I die. It this not because they care about me. They care about you WHEN YOU ARE DEAD- because you wont be able to bother them anymore. They are happily SAD! If you come back alive, they will go back to become "the same people" :)

  I can go on talk about this with million issues I have seen and have been seeing around me. Same issues, same people everywhere.

  People like me will be happier to live with what I have. It really kills me when you get help from others and making your living. Idk, what it is, Self-respect or EGO! I can not be happy getting help from others because.. YOU OWE them something, you are not debt-free! It kills you! We can rather die without taking help from others. Everybody is going to die eventually. Living little long hardly makes any difference in the world. Same people, same world..

  Anyway, HNY to you and Madhu and to your lovely daughters!

  பதிலளிநீக்கு