ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

நினைவும், நினைவு சார்ந்த பகுதியும்- காதல்

  யுவர் கோட்(Your Quote) பக்கத்தில் பதிந்தவை!

17 கருத்துகள்:

 1. அனைத்தும், பக்கத்து Gadgets மேல் செல்கின்றன... அளவை குறைக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா, சரிசெய்திவிட்டேன் என நினைக்கிறேன்

   நீக்கு
 2. அடர்த்தியான சொற்களினால் தங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது மூன்று கவிதைகளும். வழக்கம்போல் அசத்தல். மகிழ்வும் பெருமையும்.

  பதிலளிநீக்கு
 3. என்னங்க இது, மைதிலி, பெரிய பெரிய கவிப் பேரசர்களை எல்லாம் மிரட்டும் அளவுக்கு இருக்கு உங்க கவிதைகள்!!!

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான, கருத்துச் செறிவு மிக்க படைப்புகள் சகா! கடைசிக் கவிதையை நான் ஏற்கெனவே உங்கள் பேசுபுக்குப் பக்கத்தில் பார்த்தேன். மற்ற இரண்டையும் இப்பொழுதுதான் படிக்கிறேன். உண்மையில் நான் இப்படித்தான் அடுத்த பதிவு வெளியிட எண்ணியிருந்தேன்; அதாவது யுவர்கோட்டில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து. நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள்! மிக்க மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பதிவுகள் ஆழமான, தெளிவான கொள்கைரீதியலானவையாக இருக்கும். So ஐடியால முந்துவது விசயமா என்ன? நீங்க கலக்குங்க சகா!

  பதிலளிநீக்கு