புதன், 19 ஆகஸ்ட், 2015
புதன், 12 ஆகஸ்ட், 2015
வண்ணத்துப்பூச்சிகள் மதிப்பெண்ணுக்காக அல்ல
"கையை நீட்டுங்க மிஸ்" என்றான் ஹரி. நீட்டினேன். "ரெண்டு கையும்" என்றவனின் கைகள் முதுகுக்குப் பின் இருந்தன. நான் கைல வெச்சதும் உங்க கையை மூடிக்கனும். சரியா? என்றான். வைத்தான். மூடினேன். மூடிய கைகளுக்குள் ஒரு குறுகுறுப்பு.
புதன், 5 ஆகஸ்ட், 2015
கமலும், கலாமும் பின்னே நானும்.
திரும்பிய பக்கம் எல்லாம் கலாம்!!! இத்தனை அபிமானிகள் எத்தனை நாளாய் எங்கிருந்தார்களோ!!!!! டாக்டர் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரபலங்கள் அனைவரும் ட்விட் முதல் கவிதை வரை பலவிதமாக தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
திங்கள், 27 ஜூலை, 2015
வாங்கண்ணா!! வணக்கமண்ணா!
உங்களுக்கும் என்னைப் போல மழை தொடங்கும் மண்வாசம் பிடிக்குமா? பொழிந்து கொண்டிருக்கையில் தேநீர் பிடிக்குமா? மழை ஓய்ந்தபின் கிளை உலுக்கி நனையப்பிடிக்குமா? புதுப் புத்தகத்தை பிரித்தவுடன் நுகரப்பிடிக்குமா? உச்சி வெயில் ட்ராபிக்கில் அடுத்த வண்டியில் பிஞ்சு கையசைக்கும் பிள்ளை நிலாக்கள் உங்களை ஆற்றுப்படுத்துமா? அப்போ கண்டிப்பா இதுவும் பிடிக்கும்.
வியாழன், 23 ஜூலை, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

