திங்கள், 6 மே, 2013

கல்

நீயும் ,நானும் கல் தான்
என் குளத்தில் விழுந்த
கல்லாய் நீ !
உன் சோற்றில் சிக்கிய
கல்லாய் நான் !

1 கருத்து:

  1. அன்பின் மைதிலி கஸ்தூரி ரெங்கன் - படமும் கவிதையும் வலைச்சர அறிமுகமும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு