வெள்ளி, 17 மே, 2013

தா (மன் )மத வருகைகள்


கண்ணுக்கு மையெழுதி
உதட்டுக்கு சாயமிட்டும்
பூர்த்தியடையாத உன்னழகு
மூக்கு நுனியில் சிறிது
கோபம் தீட்டியபின்
முழுமை அடைவதால்
திட்டமிட்டே நிகழ்கிறது
என் தாமத வருகைகள் !!!!
                                    கஸ்தூரி 

4 கருத்துகள்:

 1. தாமதத்திற்கு இப்படி கரணம் சொல்லியும் தப்பிக்கலாமா?{இது நல்லாருக்கே)
  எத்தனபேரோட mind voice கேக்குது பாருங்க.

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா அருமையா சொன்னீங்க
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நல்ல சமாளிப்பு! எத்தனை நாளைக்கு செல்லுமாம் இந்த சால்ஜாப்பு? என்றெல்லாம் சொல்லத் தோன்றினாலும்.... முறுவலோடு ரசிக்கவைத்த கவிதை. பாராட்டுகள் மைதிலி.

  பதிலளிநீக்கு