ஞாயிறு, 2 ஜூன், 2013
பலூன்மனது
பத்து ருபாய் சொர்க்கம் வாங்கி
என் தேவதைகளுக்கு தந்தேன்
பதிலுக்கு அவர்கள் தந்த முத்ததிற்குபின்
பறக்கத்தொடங்கிவிட்டது பலூன்மனது !!!!!
கஸ்தூரி
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)