ஞாயிறு, 2 ஜூன், 2013

பலூன்மனது

பத்து ருபாய் சொர்க்கம்  வாங்கி
என் தேவதைகளுக்கு தந்தேன்
பதிலுக்கு அவர்கள் தந்த முத்ததிற்குபின்
பறக்கத்தொடங்கிவிட்டது பலூன்மனது !!!!!
                                                            கஸ்தூரி


1 கருத்து:

  1. இந்தக் கவிதைக்கான என் கருத்தை (கமெண்ட் க்கான சரியான தமிழ்ச்சொல் தானா?)கவனக் குறைவாக அடுத்தகவிதையின் பின்னால் இட்டுவிட்டேன். அதனால் ஒன்றும் பெரிய சிக்கலில்லை. இந்தக் கவிதையே அடுத்த கவிதையின் சுருக்க்க்க்மாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இது அழகுதான். ஒவ்வொரு பூவும் தனித்தனியாய்ப பார்த்தாலும் அழகு, அடுத்தடுத்து வைத்துப் பார்த்தாலும் அழகுதானே?

    பதிலளிநீக்கு