ஆல்பிரெட் நோபல் |
பதக்கம் |
ஒரு நாள் காலை செய்தித்தாள் பார்த்த நோபலுக்கு பெரும் அதிர்ச்சி .தனது மரண அறிவிப்பை தானே படிக்க நேர்ந்தால் யார்தான் அதிர்ச்சியடையமாட்டார்கள் ?அதில் “மரண வியாபாரி மரணம்”என்ற தலைப்பின் கீழ் டைனமைட்டை கண்டுபிடித்த ஆல்பிரெட் நோபல் மரணமடைந்தார் என கூவிக்கொண்டிருந்தது ஒரு செய்தி .
உண்மை என்வென்றால் இறந்து போனது நோபலின் சகோதரர் லட்விக் நோபெல் .அந்த
பிரெஞ்சு பத்திரிக்கையால் நோபல் தான் இறப்புக்கு பின் உலகால் எவ்வாறு பார்க்கப்படப்போகிறோம்
என்பதை உணர்ந்தார் .ஸ்வீடன் கண்டுபிடிப்பாளரான இவர் ஒரு ஸ்கன்டிநேவியன் கமிட்டியை
நிறுவினார்.தனது சொத்தில் 91% அந்த கமிட்டியிடம் ஒப்படைத்து physics, physiology or
medicine, literature என பல துறையில் மதிப்பிட முடியாத பெரும் சாதனை செய்தவர்களுக்கு நோபல்
பரிசு வழங்க1895 ஆம் ஆண்டு வழிசெய்தார். Peace, economics துறைகளுக்கான விருது 1968 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அவரது கேர்ள்பிரெண்ட்
அவரை கழட்டிவிட்டு விட்டு ஒரு கணிதப் பேராசிரியரி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அதனால் கணிதத்
துறைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என்று ஒரு பேச்சு. இப்படி அருமையான ஒரு
பரிசு கிடைக்க காரணாமாக இருந்தது டைனமைட்தானே? இன்னும் நோபல் பரிசை பற்றி சுவையான சில
செய்திகள் அடுத்த பதிவில்.
கஸ்தூரி
சுவாரஸ்யமான செய்திகள்... தொடர்க... நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் ,வாழ்த்திற்கும் நன்றி
நீக்குஅன்பு சகோதரிக்கு, நலம் தானே!
பதிலளிநீக்குபுதிய செய்தியை அறிந்து கொண்ட மகிழ்ச்சி. டைனமைட் இதுவும் செய்துள்ளது கண்டு வியப்பு. MY BLOG LIST ல் எனது வலைத்தளத்தையும் இணைத்தமைக்கு நன்றீங்க சகோதரி.
நலம் சகோதரரே ,தாங்கள் நலமா?தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
நீக்குசுவையான செய்திகள், தொடருங்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் ,வாழ்த்திற்கும் நன்றி
நீக்குடைனமைட்... செய்தியும் டைமண்ட்தான்...
பதிலளிநீக்குநல்ல செய்திப் பகிர்வு.
நன்றியும் வாழ்த்துக்களும்!...
தங்கள் நட்பை போல என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் சொன்னதா ?மிக்க மகிழ்ச்சி தோழி!
நீக்குநல்ல செய்திகள் வாழ்த்துக்கள் தோழி
பதிலளிநீக்குஆஹா ,வருக
நீக்குமிக்க நலம் சகோதரி. தங்கள் அன்பையும், எனது சகோததர் கஸ்தூரி அண்ணாவின் அன்பையும் என்றும் மறவேன். இணைந்த நட்பில் தொடர்ந்திருப்போம். நன்றீங்க சகோதரி....
பதிலளிநீக்குஅன்பின் மதி வதனா - என் செல்ல டைனமைட் - பதிவு அருமை - நோபல் பரிசு பற்றிய பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு